R Kumar : கருத்துக்கள் ( 268 )
R Kumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
30
2022
சம்பவம் பிரியாணி கடையில் மாமூலுக்காக மல்லுக்கட்டிய திமுக.,வினர் கட்சிக்கு ‛தலைவலி
உழைக்காமல் எல்லாமே இலவசமாக நாங்கள் தருவோம் என்பது போலே அரசாங்கம் கூவிக்கொண்டிருக்கும்போது ஓசி பிரியாணிக்கு அலைவது ஒன்றும் ஆச்சர்யப்படும் விசயமில்லை. இந்த தலைமுறை நாசமாகப்போவதற்கு அரசாங்கமே வழிவகுப்பது வேதனை .   15:58:39 IST
Rate this:
0 members
0 members
15 members

மார்ச்
22
2022
உலகம் ரஷ்யாவை எதிர்க்க நடுங்கும் இந்தியா ஜோ பைடன் விமர்சனம்
ஜோ பைடன்ஐவிட அட்டகத்தி அதிபர் இதுவரை அமெரிக்காவுக்கு அமையவில்லை   19:13:14 IST
Rate this:
1 members
0 members
26 members

மார்ச்
22
2022
உலகம் ரஷ்யாவை எதிர்க்க நடுங்கும் இந்தியா ஜோ பைடன் விமர்சனம்
அடுத்தவர்களை கொம்பு சீவிவிட்டு ஒழிப்பதே உன்வேலை. ரஷியாவை எதிர்த்து போரிட உனக்கு வக்கில்லாத உனக்கு இந்தியாவை குறைசொல்ல யோக்கிதை இல்லை   15:42:27 IST
Rate this:
0 members
0 members
30 members

மார்ச்
15
2022
பொது ஜாமினில் வெளியே வந்தார் பேரறிவாளன்
நமது தாய் நாட்டின் பிரதமரை திட்டமிட்டு கொன்றவனை தியாகி லெவலுக்கு வைத்திருக்கும் விடியல் அரசின் லக்ஷணத்தை என்ன சொல்ல   17:42:47 IST
Rate this:
4 members
0 members
8 members

மார்ச்
14
2022
அரசியல் ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு
இந்தமாதிரி பிரிவினைவாத கொள்கையுள்ள கேடுகெட்ட அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும் இல்லையேல் நாடு சிதறிவிடும் .   10:42:59 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
12
2022
அரசியல் கேரளாவில் கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் தமிழகத்தில் வருவாய் பலவிதம்!
கள்ள ஒட்டு மற்றும் ஐந்தாயிரம் ஒரு ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்றது சம்பளம் மட்டுமே வாங்குவதற்கு அவர்களுக்கென்ன பைத்தியமா .   09:59:27 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
12
2022
அரசியல் இது உங்கள் இடம் காங்கிரசை போண்டியாக்கிய சித்து!
காங்கிரெஸ்ஸை ஒழிக்க இப்படி பல சித்துக்கள் காங்கிரஸில் உள்ளனர் . காங்கிரஸ் ஒழிவது நாட்டுக்கு நல்லது . ஆனால் வலுவான எதிர்க்கட்சி இல்லையெனில் பாஜகவை கட்டுப்படுத்த முடியாது. பாஜகவின் வளர்ச்சி மற்றும் ஆம் ஆத்மி வளர்ச்சிக்கு காரணம் காங்கிரஸின் நல்ல தலைமை இல்லாததே .   09:52:48 IST
Rate this:
2 members
0 members
3 members

மார்ச்
10
2022
கோர்ட் இந்தியாவில் யார் முதலீடு செய்வர்? ஊழல் வழக்கில் நீதிபதி கேள்வி!
இன்றைய அரசியல் வாதிகளுக்கு கல்லா கட்டுவதில் மட்டுமே குறி . நாட்டை பற்றியும் அதன் முன்னேற்றதிற்காக பாடுபடும் அரசியல் வாதிகளை இனி எதிர்பார்க்க முடியாது.   16:29:06 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
28
2022
சம்பவம் பேருந்து சரிவர இயக்காததால் சாலை மறியல்
அரைகுறையாக வருமானம் இருந்தபோதே அரசு பேருந்துகளின் லட்சணம் மஹா கேவலம் . இப்போது விடியல் அரசு பெண்களுக்கு இலவச பயணம் என்று முடிவெடுத்தபிறகு அரசு பேருந்துகள் இருப்பதே பெரிய விஷயம் . அடுத்த சிலவருடங்களில் ஏர் இந்தியா போல்தான் .   16:14:09 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
26
2022
உலகம் தாக்குதல் தீவிரம் பிரிட்டன் எச்சரிக்கை
அமெரிக்காவை நம்பி ஏமாந்த பலநாடுகளில் பட்டியலில் இப்போது உக்ரைனும் .   16:06:58 IST
Rate this:
3 members
0 members
29 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X