Unmai vilambi : கருத்துக்கள் ( 208 )
Unmai vilambi
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2021
அரசியல் நடிகர் ரஜினி வரும் 26 ல் முக்கிய முடிவு?
ரஜினி ஒரு அட்டக்கத்தி . இப்படி பூச்சாண்டி காட்டுவதெல்லாம் அவருடைய அடுத்தப்படத்திற்கு ஒரு விளம்பரம்தான் . நிலையான ஒரு முடிவெடுக்க கையாலாகாத இவரெல்லாம் ஒரு கட்சி தலைமைக்கு அறுகதைல்லாதவர் .   11:04:51 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
22
2021
அரசியல் 3 மாநிலங்களில் மட்டுமே இப்போது காங்.ஆட்சி
ஒருவேளை சோனியா குடும்பம் காங்கிரெஸ்ஸை விட்டு விலகிருந்தால் நிலைமை மாற வாய்ப்புள்ளது . இல்லையேல் இன்னும் ஐந்து வருடங்களில் காங்கிரஸ் காணாமல் போய்விடும் .   11:01:50 IST
Rate this:
0 members
0 members
9 members

பிப்ரவரி
21
2021
பொது பிரதமரின் பதிவுக்கு தடை எல்லை மீறும் டுவிட்டர்!
இது இந்தியாவின் இறையாண்மைக்கு விட்ட சவால் . நமது நாட்டின் நடவடிக்கைகளை அடுத்த மண்ணில் இருந்து எவனோ கட்டுப்படுத்துவதை அனுமதிக்க கூடாது . ட்விட்டர் ரை இந்தியாவில் உடனே தடை செய்யுங்கள்.   10:02:05 IST
Rate this:
5 members
0 members
18 members

பிப்ரவரி
17
2021
பொது இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள் டுவிட்டரில் டிரெண்டிங்
விவசாயிகளை வைத்து அரசியல் செய்வதுதான் வேதனை .   15:58:33 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
11
2021
அரசியல் ஜெயலலிதா பெயரில் உள்ள வாகனங்கள் சசிகலா பயன்படுத்தினால் சிக்கல்!
எத்தனையோ செஞ்சாச்சு , இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் .   15:18:24 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
11
2021
அரசியல் மூதேவி, நாய், ஆண்மை.. திமுக எம்.பி., பேச்சால் கொந்தளிப்பு!
கழிவுப் பொருளில் இருந்து துர்நாற்றம் தான் வீசும். சந்தனம், ஜவ்வாது மணம் வராது.   08:41:34 IST
Rate this:
3 members
0 members
27 members

பிப்ரவரி
11
2021
Rate this:
0 members
0 members
16 members

பிப்ரவரி
8
2021
Rate this:
6 members
0 members
10 members

பிப்ரவரி
8
2021
அரசியல் சசிகலா காரை மாற்றியது ஏன் ? தமிழக எல்லையில் நடந்தது என்ன ?
இதை விட கேவலம் வேறுதுவுமில்லை. கொள்ளையடித்து சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை அனுபவித்த குற்றவாளியை வரவேற்க இவ்வளவு ஆர்ப்பாட்டமெனில், நீதி ,நியாயம் மற்றும் நேர்மையை பற்றி பேச நமக்கு அருகதை இல்லை. மீண்டும் இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மீண்டும் பல்லாயிரம் கோடிகளை அநியாயமாக சேர்க்கதான் போகிறார்கள். இப்படிப்பட்ட ஊழல் வாதிகளை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்துவிட்டபிறகு நாடு நாசமாப்போவதை யாரும் தடுக்க முடியாது .   15:26:34 IST
Rate this:
5 members
0 members
39 members

பிப்ரவரி
4
2021
அரசியல் சசிகலா வருகையில் திடீர் மாற்றம் ஏன்?
சிறையில் இருந்து வரும் தண்டனைக் கைதிக்கு இத்தனை ஆர்பாட்டமா ? இந்த திருட்டுக்கும்பலுக்கும் ஓட்டுப்போட்டு வெற்றிபெற வைக்க ஒரு கூட்டமுள்ளதைப் பார்த்து வெட்கப்படவேண்டியுள்ளது .   08:02:25 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X