அரசு ஊழியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் நிர்னயித்து லஞ்சம் வாங்கினால் உடனே வேலையை விட்டு தூக்கி விடனும். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியாற்ற வேண்டும். இந்த கொராண காலத்திலும் கவலைப்படாமல் சம்பாதித்தவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே.
20-அக்-2020 23:21:35 IST
சூப்பர் சூப்பர் முதல்வரின் விளக்கம்
எப்படி இவ்வாறு அறிக்கை விடுகிறீர்கள்
லாக்டவுன் ஆரம்பித்து நாற்பது நாட்கள் அரசின் உத்தரவு களை தவறாமல் கடைபிடித்து , தன் வாழ்வாதரங்களை இழந்து கஷ்டப்பட்டு பரிதவித்து கொண்டு கொராணவில் இருந்து விடுபடலாம் என எண்ணி கொண்டு இருந்த, சட்டத்தை மதித்து நடந்த கோடிக்கணக்கான சாமாணிய மக்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்ட பேராசை கொண்ட ஒரு சில கோயம்பேடு வியாபாரிகளை அடக்கி ஆள முடியாமல் அவர்களுக்கு துணை போய் இன்று பல மாவட்ட மக்களையும் துன்ப கடலில் ஆழ்த்தி உள்ளீர்கள். உங்கள் சட்டம் சாமாணிய மக்களுக்கு மட்டும் தானா? பெரும் பண முதலைகளுக்கு இல்லையா?.உயிர்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா? தெரிந்தே தவறு செய்யும் கோயம்பேடு வியாபரிகளையும் ,அவர்களுக்கு துணை போண தமிழக அரசை விட , தெரியாமலேயே தவறு இழைத்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மக்கள் எவ்வளவோ மேல்.
13-மே-2020 22:30:22 IST
இந்த தடையை நீங்கள் ஆரம்ப கட்டத்தில் செய்து இருந்தால் இன்று கொரனா என்ற கொடிய நோய் இந்தியாவில் உள்ளே வந்து இருக்காது. மக்கள் ஊரடங்கால் அவதியுற தேவையில்லை. பொருளாதர வீழ்ச்சி வந்து இருக்காது. சமூக பரவல் மூலம் வெளிநாட்டில் இருந்து நோய் பரவாமல் தடுத்து இருக்கலாம். வரும் முன் காப்பது சால சிறந்தது. சிலர் நலனுக்காக பல பேர் வாழ்க்கை இன்று சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.
26-மார்ச்-2020 21:54:52 IST
சர்ச்சில் எல்லா தீய செயல்களும் நடக்கிறது . அதனால் தான் கோயில்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் . குடித்து விட்டு கும்மாளம் அடித்தல் , பாலியல் விளையாட்டுகள் , சீட்டாட்டம் ,மற்றும் ஒழுக்கக்கேடான அணைத்து செயல்களும் நடக்கிறது . பணம் இங்க முக்கியமாக விளையாடுகின்ற்து . அன்பு ,கருணை ,இரக்கம் ,ஏழை, எளியர்களுக்கு உதவி புரிதல் ,எளிமையாக வாழ்வது ,இறைப்பற்று , ஏசுவின் போதனைகளை கற்பித்தல் போன்ற நல்ல செயல்கள் இங்கு பெரும்பாலான சர்ச்சுகளில் நடைபெறுவதில்லை . கிருஸ்த்துவ மக்களும் காணிக்கை என்ற பெயரில் பாதிரியாருக்கு பணத்தை கொடுத்து அவர்களின் ஏமாற்று வேலைகளில் மயங்கி அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு விட்டுவிடுகின்றனர் .கோவிலுக்கு செல்வதை விட உங்கள் உள்ளத்தில் இறைவனை நினைத்து செபம் செய்ங்கள். பசித்தோர்க்கு உணவளியுங்கள் ,ஏழை ,எளியவர்களுக்கு உதவுங்கள்,நல்லஒழுக்கங்களை முடிந்தவரை பின் பற்றுங்கள் பாதிரியார் ,சிஸ்டர் கலை நோக்கி போகாதீர்கள் , ஏனெனில் ஏசு பாதிரியர்களை பற்றி அக்காலத்தில் கூறிஉள்ளார் . பார்வைக்கோ நீண்ட அங்கியை போர்த்தியிருப்பார்கள் ஆனால் நல்லதை ஏதையும் அவர்கள் செய்யமாட்டார்கள் .மக்கள் மேல் அவற்றினை சுமத்துவார்கள் ஆனால் இவர்களுக்கு மற்றவர்களை விட அதிக தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளார் . எனவே இவர்களை போன்றவர்களை நாம் புறம் தள்ளினால் இப்படி பட்டோர் யாரும் இனிமேல் உருவாக மாட்டர்கள் .உண்மை என்றுமே கசக்கும் .
11-அக்-2018 19:25:28 IST
சமீபகாலமாய் நீதி துறை தவறான தீர்ப்புகளை வழங்கி கொண்டு இருக்கிறது . சபரிமலை பல ஆண்டுகளாய் ஆண்கள் மட்டும் பயபக்தியுடன் விரதமிருந்து சென்று வருகின்ற ஒரு புண்ணிய இடம் .அப்பழுக்கற்ற ,மனம் தூய்மை உள்ள ,கடவுள் பக்தி கொண்ட இடம் . அங்கேயே பெண்கள் சென்று வந்தால் அந்த இடத்தின் புன்னியம் கெடும் . பெண்கள் நுழையும் எந்த இடமும் தவறான பார்வை , தவறான செயல் ,மனசிதறல் உருவாக்கி அந்த இடத்தில தவறுகள் உருவாகி குற்றங்கள் உருவாகும் இதுதான் இப்பொழுது நடக்கும் நிலைமை .கள்ளக்காதல் குற்றமில்லை , ஓரின சேர்க்கை குற்றமில்லை ,என்பதால் சட்டத்தின் ஆசியோடு சபரிமலையில் தவறுகள் நடக்கும் .
02-அக்-2018 19:22:40 IST
ஆதார் கார்டு மூலம் சிம் கார்டு வாங்கிய பொழுது எந்த ஓரு பிரச்சினையும் இல்லை . இதனை தவிர்த்தால் போலி சிம் கார்டு அதிகளவில் உருவாகும் .
02-அக்-2018 18:56:41 IST
இரவு நேரம் ஆனாலும் உடனடியாக அனைவரும் பத்திரமாக மீட்க பட வேண்டும் . உள்ளூர் வாசிகளுக்கு இரவிலும் பாதை தெரியும் அவர்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும் .மேலும் எந்த சூழ்நிலையிலும் ,காட்டைவிட்டு வெளியேறும் பாதைகளை நன்கு அறிந்துள்ளவர்கள் உள்ளூர் நபர்களே தீயை மேலும் பரவ விடாமல் தடுக்கும் வழிமுறைகள் , தீயின் பிடியில் இருந்து தப்பிக்கும் முறைகள் ,காட்டு விலங்குங்கள் மத்தியில் தப்பிக்கும் முறை போன்றவற்றை இந்த அரசு அதிகாரிகள் தெரிய வாய்ப்பில்லை .உடனடியாக அந்த பகுதி மக்களே தீயில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுங்கள் இறைவன் அனைவரையம் காப்பாற்றுவராக
11-மார்ச்-2018 22:16:12 IST
ஐயா பிரதமர் மோடி அவர்களே உங்களையுடைய பேச்சு பிரமாதமாக இருக்கிறது ஆனால் செயலில் இதுவரை ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை நாட்டின் முதுகெலும்பான விவசாயம் , தொழில் வளர்ச்சி , வேலைவாய்ப்பு ,உற்பத்தித்திறன் ஆகியவை அடிமட்டத்தில் ஒன்றும் நடக்கவில்லை . மக்களின் அடிப்படை தேவையான , கல்வி ,சுகாதாரம் இலவசமா கிடைக்கவில்லை , சாமானிய மக்களின் கையில் பணப்புழக்கம் இல்லை , வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுகிருகிர்கள் ,ஆனால் செயல்படுத்துவதில்லை உங்களால் நன்மை என்றால் ஊழல் புகார்கள் பெரியளவில் இல்லை , அதற்கு பதில் பெரிய தொழில் அதிபர்கள் மக்களின் பணத்தை வங்கிகளின் மூலம் கொள்ளை அடிக்கிறார்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றப்பாதைக்கு வித்திடுங்கள் மீனை கொடுக்காதீர்கள் ,மீன் பிடிக்க மக்களுக்கு கற்றுதாருங்கள் . வீடு முன்னேறும் மக்கள் முன்னேறுவார்கள் அதனால் என் தாய்திரு நாடும் முன்னேறும் .உங்கள் பெயரும் மக்களின் முன்னாள் நிலைத்திருக்கும் வீண்பேச்சி பேசாதீர்கள் அதற்குப்பதில் நடக்ககூடிய செயலில் இறங்குங்கள்
11-மார்ச்-2018 13:30:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.