வரலாறு சிறப்பு மிக்க கல்கி அவர்களால் எழுதப் பட்ட மஹத்தான காவியம் பொன்னியின் செல்வனை, சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறை, ஒவ்வொரு தமிழனும் வரவேற்க வேண்டும்
30-செப்-2022 16:19:38 IST
ஒரு கூட்டுறவு வங்கியின் மேலாளர் கில்ட் ( 23 சவரன் ) வைத்து கடன் பெற்றுள்ளாராம் .அவரை என்ன செய்யலாம்? கூட்டுறவு என்றாலே கூட்டு சதி என்றாகி விட்டது .வேண்டுதலைக்காக மக்கள் பழனியோ திருப்பதியோ சென்று மொட்டை அடிக்க வேண்டாம். இவ்வேலையை கூட்டுறவு சங்கங்களே செவ்வனே செயது முடிக்கின்றதே
23-செப்-2021 14:52:11 IST
2017 இல் நடந்தது..இன்னும் விசாரணையே சரி வர ஆரம்பிக்க வில்லை. இப்படியே கேஸை இழுத்துக்கொண்டு அடுத்த எலெகக்ஷன் வரை தள்ளி விட்டால் அதிமுக பதவிக்கு வந்தால் கேஸ் தள்ளுபடி நல்ல தமாஷையா
23-செப்-2021 14:42:04 IST
அரசாங்க அலுவலர்கள் பொதுவாக எட்டு மணி நேரம் பணிநேரமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பணிகளிகளில் முனைப்பு காட்டுவதில்லை . பல மணித்துளிகள் சாப்பாடு, டிபன், வம்பு பேசுதல் இவற்றிலேஏ தங்கள் பொழுதுகளை கழித்து விடுவர் .பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற நிலை வந்தால் கேட்கவே வேண்டாம். பணிகள் தாமதமாகவே நடை பெரும். இப்பொழுதுள்ள நடைமுறையில் மாலை ஐந்து மணிக்கு வேலை நேரம் முடிகிறது என்று வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் இரவு ஒன்பது மணி வரை பனி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பொதுமக்களுக்கு ஒரு அவசர தேவை ஏற்பட்டு இரவு எட்டு மணிக்கு அரசாங்க அலுவலரை அணுகினால் அவர் பொதுமக்களின் தேவையை முனைப்புடன் செயது கொடுப்பாரா என்பது சந்தேகமே .பன்னிரண்டு மணி நேர அலுவல் நேரம் என்பது சரிப்பட்டு வராது.
02-செப்-2021 14:03:04 IST
ஆன்லைன் வியாபாரம் நாட்டை சீரழித்து விட்டது என ஒரு அன்பர் குறிப்பிட்டு இருந்தார்.இதற்கு காரணம் கொரோநா .மக்களால் வெளியே சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டதினால் வந்த விளைவு இது.
01-செப்-2021 15:04:31 IST
குரோபர்ஸ் ஒரு நல்ல நிறுவனம். ஆன்லைன் வியாபாரம் அமோகமாக நடை பெற்று வருகின்ற நிலையில் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள ஒரு உத்திதான் துரிதமாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்பது .இதில் ஏதும் தவறில்லை.
01-செப்-2021 14:59:06 IST
அரசாங்கமே மதுபான கடைகளை நடத்தும்போது ' குடி' மகன்களுக்கு ( இப்பொழுது ' குடி' ராணிகளும் இதில் அடக்கம்)என்ன கவலை ? கவலையை மறக்கத்தானே மதியை மயக்கும் மதுவை 'உள்ளே' தள்ள வேண்டி இருக்கின்றது?மனிதன் வாழ்வு சாஸ்வதம் இல்லை என கொரோநா தாக்கம் நிரூபித்து இருக்கின்ற பொது மக்கள் என்னதான் சைவர்கள்?
15-ஜூன்-2021 20:37:47 IST
கருத்துக்கணிப்புகள் திராவிட முன்னேற்ற கட்சியும் அதன் தோழமை கட்சிகளும்தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று சொல்லப்படும் பொழுது அன்புமணி சொல்வது போல நில அபகரிப்பு இலாகா என்று ஒன்று அமைக்காவிடினும் நில அபகரிப்பு விவகாரங்கள் அமோகமாக நடை பெரும் என நம்பலாம் .பொதுமக்களே உங்கள் வோட்டு விலை மதிப்பற்றது .காசிற்கு விலை போகாதீர் எந்த கட்சி மனசாட்சியுடன் செயல் படும் என பகுத்து அறிந்து உங்கள் வோட்டை அளிக்கவும்
26-மார்ச்-2021 13:40:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.