P.ELAMARAN : கருத்துக்கள் ( 117 )
P.ELAMARAN
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2022
உலகம் இந்தியர்கள் குறித்து அவதூறு பேச்சு அமெரிக்க பேராசிரியைக்கு எதிர்ப்பு
உண்மையை சொன்னால் கோபம் வரும் ..சகோதரிக்கு கரம் சேர்ப்போம்   11:20:54 IST
Rate this:
39 members
0 members
11 members

மார்ச்
13
2022
அரசியல் மோடி, யோகி தமிழகம் விசிட்
வந்து ஒரு குல்பி ஐஸ் சாப்பிட்டுடு ...அப்புறம் சிவனை வணங்கி போகலாம். வானதிக்கும் ,வணங்கா முடிக்கும் என்ன சம்பந்தம்... உ பி காரன் எப்படி இந்த வணங்காமுடிதான் வேணும் என்கிறார்களோ அதே போல தமிழகத்தில் அந்த இரண்டு காட்சிகள் மட்டும் தான் ...   11:38:36 IST
Rate this:
4 members
0 members
1 members

மார்ச்
2
2022
அரசியல் களையெடுத்தால் கட்சியை வளர்க்கலாம் யதார்த்தத்தை உணர்ந்தார் அண்ணாமலை
எல்லாம் சரிதான்... ஜால்றா அடித்தாலும் சல்லி பைசா பிரயோஜனம் இல்லையே ...சொந்தக்காரனுவ நின்றால் சொந்தக்காரனுங்க, உறவுக்காரனுங்க ஒட்டு போடுவானுவோ ... அதை எந்த கட்சி தன் கட்சிக்காரன் ஒட்டு என கொண்டாடுவது கொஞ்சம் ஓவர் ... இப்படி களையெடுப்பு என்பது மற்ற மாநிலங்களில் தெரிவிக்கலாம். தமிழ்நாட்டில் இருப்பது எத்தனை ஆட்கள் நம் கட்சிக்கு ... அதையும் தூக்கி விட்டால் அவ்வளவு தான்...   12:30:31 IST
Rate this:
5 members
0 members
7 members

பிப்ரவரி
5
2022
பொது ரூ.13.14 கோடிக்கு சொகுசு கார் வாங்கினார் முகேஷ் அம்பானி
பல் உள்ளவன் பக்கோடா திங்கறான் .....   11:50:31 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2021
அரசியல் அமைச்சர் பி.ஏ.,விடம் அடி வாங்கிய போலீஸ் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வால் அசிங்கப்பட்ட அதிகாரி
என்னமோ இந்த ஆட்சியில் தான் இப்படி நடக்கிறது போல சிண்டு முடித்து விட்டீர் .... அல்வா கிடைத்தது போல இப்போ சந்தோசமா ? எந்த கேடுகெட்ட ஆட்சியா இருந்தாலும் இப்படி பட்ட கேவலமான நபர்கள் இருப்பது இந்தியாவில் மட்டும் தான் ... தாய்நாடு நல்ல நாடுதான் .. சில கையேந்திகள் நடவடிக்கைகள் கேவலமாக உள்ளது   11:30:47 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
26
2021
அரசியல் பிரதமருக்கு களங்கம் தனியார் தொலைக்காட்சி மீது பா.ஜ., போலீசில் புகார்
வலிக்குது ...இல்ல .. தனிப்பட்ட மோடியை எவரும் விமர்சித்தால் சட்டம் உள்ளது ..   11:35:25 IST
Rate this:
7 members
0 members
3 members

செப்டம்பர்
21
2021
சினிமா அர்ச்சனா ரீ-என்டரி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்...
அப்படி யாரும் இந்த அம்மாவை எதிர்பார்க்கலையே ...   11:59:53 IST
Rate this:
1 members
0 members
9 members

செப்டம்பர்
14
2021
சம்பவம் பலாத்கார கொலையில் குற்றவாளி வாக்குமூலம்
சாதாரண பேச்சு வார்த்தை எப்படி கம்பியை வைத்து .... எங்கேயோ இடிக்கிதையா .... எதையோ மறைக்க எப்படியெல்லாம் சட்டம் உள்ளது ... மக்கள் இளிச்சவாயர்கள் .. புரிகிறது காவல் துரையின் லட்சணம்   11:14:55 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
14
2021
சம்பவம் அடாவடி தி.மு.க.,வினரை பின்னி எடுத்த கிராம மக்கள்
குடிகார பயலுவ கால் நரம்பை எடுப்பதில் தவறில்லை .   11:10:36 IST
Rate this:
0 members
0 members
21 members

செப்டம்பர்
11
2021
பொது தவறவிட்ட மாங்கல்யம் நேர்மை விவசாயியால் சுபம்
நேர்மையான அந்த மனிதனுக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை ... மணப்பெண்ணிற்கு வர இருந்த வாழ்நாள் அபய சொல்லை தடுத்த கடவுள் என சொல்லலாம் .   12:16:45 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X