காலத்தின் கொடுமை, பகுத்தறிவிற்க்கு வந்த பஞ்சத்தினால் ஏற்படும் அவலமிது, மொழிபெயர்பாளர் (interpreter) தோபாஷீயா துபாஷி ஆகி வரண்டாவில் நிற்பதற்க்கும் சம்பளம் சரி இந்த பெண்மணியின் துபாஷி வேலைக்கு எத்தனை மொழிகள் தெரியும்.
22-மார்ச்-2022 14:36:06 IST
தற்கொலை எண்ணமுள்ளவருடைய லைப்,கார் மற்றும் அனைத்து வகையான இன்ஷூரன்களையும் ரத்து செய்யலாம், இந்திய அதிகாரிகள் இந்த கோணத்திலும் முயற்ச்சிக்கலாமே.
22-ஜூலை-2021 07:36:41 IST
நம் நாட்டில் வைரஸ் பாதிப்பை தடுக்க அரசுகள் மட்டுமல்ல பள்ளி, கோயில், சர்சு, மசூதி, தொழில்ச்சாலைகள் மற்றும் பல இடங்களில் இதைபற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமும் மக்களுக்கு முடிந்தவரை எச்சரிக்கவேண்டும், குறிப்பாக நமது முகத்திலுள்ள T Points கண், மூக்கு, வாயை முடிந்தவரை தொடாமல் இருக்கவேண்டும்.
08-மார்ச்-2020 01:32:56 IST
பணம் போயிடுச்சி, போயிடிச்சுன்னு செல்லுவதற்கு முன்பாக யாருடைய ஆட்சியில் போனது அதை தெளிவுபடுத்து, விவாதத்திற்கு நான் தயார் நீ தயாரா?
23-பிப்-2020 23:02:26 IST
ஹல்லோ வெறிக்கொடிகாட்டு கேட்டது கேனத்தனமான கேள்வி அதுக்கு பதில்வேற வேணுமாம், நீ முதலில் பதில் செல்லு கடன்கள் கொடுத்தது யாரு ஆட்சியில் . கான் கிராஸ் மொத்த ஆட்சியில் கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்த மொத்த தொகையை கணக்கெடுப்போமா? நீ ஞாயஸ்தனாக இருந்தால் இதற்க்கு பதில்சொல்லு பார்ப்போம்.
23-பிப்-2020 22:55:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.