Thulasingam Jayaram Pillai : கருத்துக்கள் ( 73 )
Thulasingam Jayaram Pillai
Advertisement
Advertisement
ஏப்ரல்
13
2019
அரசியல் தேச துரோக சட்டத்தை கடுமையாக்குவோம்ராஜ்நாத்சிங்
பிஜேபி யை எதிர்த்துதான் தேச துரோகம்   11:24:10 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் தேச துரோக சட்டத்தை கடுமையாக்குவோம்ராஜ்நாத்சிங்
இவர்களின் செயலை விமர்சித்தால் தேச துரோகியாக்கி கடுங்காவல் தண்டனை கொடுக்கும் சர்வாதிகாரியாக மோடியை நியமிக்கவா இந்த தேர்தல்?   11:11:56 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
கோர்ட் கூடுதல் ஒப்புகைசீட்டு இயந்திரம் கோர்ட் உத்தரவு
பழைய வாக்கு சீட்டு முறையே மிகச்சிறந்தது. எல்லா வளர்ந்த நாடுகளும் கூட அதைத்தான் பின்பற்றுகிறது. இங்குதான் ஆட்சிக்கு வருவதிலும் ஊழல் வந்த பின்னும் ஊழல், கேடுகெட்ட தேசமப்பா இது ஆனால் எந்த வேறுபாடும் இல்லாமல், தங்களின் சம்பளத்தையும், மற்ற படிகளையும், ஓய்வுஊதியங்களையும் ஒற்றுமையாக உயர்த்தி மக்களின் வரிப் பணத்தை சுரண்டும் கொடிய அரசியல்வியாதிகள் தான் எல்லா கட்சியிலுமே   05:00:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
அரசியல் தலைக்கு மேல் கத்தி! வழக்கில் தப்பித்தால் பதவி தண்டித்தால் சிறை
தேர்தல் செலவுகளையும் குற்றவாளிகளிடமிருந்து பெறவேண்டும்.   17:57:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
கோர்ட் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
என்ன நியாயம் இது? இப்படி அநியாயத்திற்கு துணைபோவதுதான் நேர்மையான நீதித்துறைக்கு நல்லதா? ஆளும் அரசின் பலத்தால், அநியாயக் கொலைகள் நடந்தேறியதை, எதிர்க்க கட்சித் தலைவர் கூட எடுத்துரைக்க சுதந்திரமற்ற அடிமை நாட்டிலா நாம் வாழ்கிறோம் ? இதுநியாயமா?   23:26:58 IST
Rate this:
13 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
1
2019
அரசியல் நான் ஹிந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல ஸ்டாலின்
இந்துக்கள் என்ற போர்வையில் பிழைப்பு நடத்தும் திருட்டு & கேடிக் கடசிகளுக்கு எதுவாக இந்த வீரமணியின் உளறல்கள் உதவுகிறதே என்ற கவலை என் போன்றோருக்கு இருக்கிறது. இப்போதாவது ஸ்டாலின் இதை உணர்ந்தமைக்கு நன்றி, அவரை உணரவைத்த சகோதரர்களுக்கும் நன்றி.   06:08:21 IST
Rate this:
48 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
1
2019
அரசியல் ஆம் ஆத்மி வீழ்ச்சி யாருக்கு ஆதாயம்?
கேடிகளுக்கு லாபம் மக்களுக்கு பெருத்த நட்டம்   05:47:07 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
2
2019
அரசியல் துரைமுருகன் சிக்கியது எப்படி?
நானும் ஒருவேளை இவர் குற்றவாளியாக இருப்பாரோ என்றே எண்ணினேன், அந்நாள் இது மோடியின் தகிடு தத்தவேளைதான் என்பது புரிகிறது தமிழ்நாட்டு மக்கள் சரியான அப்படிக்க காத்திருக்கின்றனர்.   05:44:01 IST
Rate this:
69 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
24
2019
அரசியல் ஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின்
ஜெயலலிதாவை முன்வைத்து திருடிய சசிக்கும்பல் தான் இன்று தன சுய நலத்திற்காக மோடி ஆளவிட்டுக் கொண்டிருக்கார், அவரின் அய்யோக்கியத் தனத்தையும், 75 நாள் நாடகத்தை, மோடியின் பங்கினையும் சேர்த்தே வெளிக் கொணரவேண்டும்., வெற்றிபெற்று ஸ்டாளின் இதை செய்வாரா? அல்லது வாக்குக்கு மட்டுமே பேசிக் செல்வாரா?   07:12:06 IST
Rate this:
13 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
25
2019
அரசியல் உறவுகளை பகையாக்கிய தேர்தல்!
எவன் அதிகாரத்தில் உள்ளானோ அவனே துரியோதனன், எவன் அதிகாரமற்று, ஆனால் மக்களுக்கு நன்மை செய்ய துடிக்கிறானோ அவனே பாண்டவர்கள்   06:43:37 IST
Rate this:
12 members
1 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X