jeevadinamalar : கருத்துக்கள் ( 22 )
jeevadinamalar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2020
பொது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குறைந்த பிறகு அதிகரிக்கும். இதுதான் ட்ரெண்ட். இந்த ட்ரெண்ட் கொஞ்ச காலத்துக்கு நீடித்து பிறகுதான் குறையும். அதாவது நீங்கள் எல்லாம் கட்டுப்பாட்டுடன் வாச பழகிக்கொண்டால்.   12:22:47 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
23
2020
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
8
2020
பொது கொரோனா பிடியிலிருந்து வெகுவாக மீண்டு வரும் சென்னை
முதலில் ஊரடங்கு போடுவதற்கு வேகத்தை காட்டியதற்கு பதில் விவேகத்தை காட்டி இருக்கவேண்டும். சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கவேண்டும். அதாவது இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு லாக் டோவ்ன் இருக்கவேண்டி இருப்பதால் சொந்த ஊருக்கு போகிறவர்கள் இன்னும் பாத்து நாட்களுக்குள் அவரவர் சொந்த ஊருக்கு சேந்துருவிடவேண்டும். என்று அறிவித்திருந்தால் இன்று வெளி மாவட்டங்களில் கூடிக்கொண்டு இருக்கும் கொரோனவை தடுத்து இருக்கலாம். இப்போது சென்னையில் காரோண குறைந்திருப்பது லாக் டௌனால் மட்டும் அல்ல. சென்னை மக்கள் பெரும்பாலும் அவரவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். தயவு செய்து உண்மை என்னவென்று புரிந்துகொள்ள முயற்சி செய்யவும். அனைவரையும் சென்னையில் அடைத்துவைத்து அனைவருக்கும் கோரோனோவை தொத்தி கொடுத்து பிறகு அனைவரையும் எல்லாபாகங்களுக்கும் அனுப்பி ஆகிவிட்டது. இதே போலத்தான் மும்பை. ஆரம்பத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி இருக்கவேண்டும். இப்பொழுதும் குறைந்துபோய்விடவில்லை. ஒரு வாய்ப்பு கொடுத்து அங்கங்கே தேங்கி இருப்பவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும். பிறகு ஒரு பதினைந்து நாட்களுக்கு முழு லாக் டோவ்ன் செய்யுங்கள். நிலைமை சீராகிவிடும். இதை ஜூலை ஒன்றாம் தேதிக்குள் முடிக்கவேண்டும். இப்பொழுது உள்ள லாக் டோவ்ன் ஐ அரசு ஒழுங்காக பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இது ஒரு தொடர்கதை தான்.   10:45:13 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
15
2020
பொது தமிழகத்தில் 46 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு இதுவரை 479 பேர் பலி
The only best possible ways are as below 1. எங்கெல்லாம் கோரோனோவை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களோ அந்த இடத்தில வசிப்பவர்களுக்கு தேவையான அணைத்து பொருட்களையும் (மளிகை சாமான்கள், பால் பவுடர், மில்க்மாய்டு, டி தூள், அரிசி பருப்பு மற்றும் தலைவலி உடல்வலிகளுக்கு தேவியான அடிப்படை மருந்துகள் (மூன்று நாட்களுக்கு) போன்ற அணைத்து பொருட்களையும் பதினான்கு நாட்களுக்கு தேவையானவற்றை கொடுத்துவிட்டு அனைவரையும் வெளியே வரவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பேர்சொன்ன பொருட்களுக்கு பணம் இருப்பவரிடம் வாங்கிக்கொள்ளுங்கள். இல்லாதவர்களிடம் விட்டுவிடுங்கள். அதாவது மாத சம்பளம் வாங்குபகர்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் ஒருவரும் வெளியே வரமாட்டார்கள். அதை விட்டுவிட்டு காய்கறி கடை, கரி கடை, மீன்கடை, போன்றவற்றை திறந்து வைத்து அதற்கு வாங்க வெளியே வாங்க என்றுதானே சொல்கிறீர்கள். மேற்சொன்ன மளிகை பொருட்களுடன் ஒரு குடும்பம் சந்தோஷமாக வாழலாம். மீன் சாப்பிடவில்லை என்றால் உயிரை போய்விடும். 14 நாட்களுக்கு பச்சை காய்கறிகளை சாப்பிடவில்லை என்றால் உயிர் போய்விடாது. பால் தேவை இல்லை. பால் பவுடர் அண்ட் மில்க்மாய்டு போன்றவற்றை வைத்து தாராளமாக ஓட்டலாம். அண்டரசடிக்கா மற்றும் விண்வெளி வீரர்களுக்கெல்லாம் பச்சை காய்கறிகள் மற்றும் பால் போன்றவை எல்லாம் கிடையாது. அவர்கள் எல்லாம் நம்மை விட சிறப்பான ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். தயவுசெய்து இந்த வழிமுறைகளை கடைபிடித்து பதினைந்து அல்லது இருபது நாட்களில் இந்த கொன்றன சங்கிலியை உடைத்தெறியுங்கள். வேறு வழியே கிடையாது. அல்லது மொத்தத்தையும் திறந்துவிட்டு உச்சத்தை விரைவில் அடையுங்கள். பிறகு தானாகவே விரைவில் குறைந்துவிடும்.   12:27:21 IST
Rate this:
0 members
1 members
3 members

டிசம்பர்
6
2018
சினிமா சந்திரபாபுவாக நடிக்கும் பிரபுதேவா...
அந்த காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரியோர்களை பற்றி படம் எடுத்து அவர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்று நிகழ்கால மக்களுக்கு தெரியப்படுத்தினர். உதாரணத்திற்கு வ உ சி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார். இப்போது சாவித்ரி, ஜெயலலிதா, சந்திரபாபு, நாகேஷ், வடிவேலு, விவேக் என்று பட்டியல் வந்துகொண்டு இருக்கிறது. இவர்களை பற்றி தெரிந்துகொள்ள முக்கியமான செய்திகள் அப்படி என்னதான் இருக்கிறது? மேலும் இவர்கள் எல்லாம் சற்று முந்தைய காலத்தில் தானே வாழ்ந்தார்கள்? என்னமோ போங்கப்பா.   10:54:10 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
27
2018
சம்பவம் செருப்பை காணோம் போலீசில் புகார்
VKC செருப்பாக இருக்கு. பத்திரமா பாதுகாக்க வேணாமா?   10:18:14 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
14
2017
சம்பவம் ரூ.1,500 கோடி சொத்து, கிலோ கணக்கில் தங்கம், வைரம் பறிமுதல் 15 வங்கி, லாக்கர்களுக்கு, சீல்
தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அனைவர் சொல்லியும் ஜெயலலிதா சசிகலாவை ஒதுக்கி வைக்கவில்லை. இது ஜெயலலிதாவின் தவறு. எனவே இது தெரிந்தே செய்த செயல் என்பதை யாருமே வெளிப்படையாக சொல்வதில்லையே ஏன்? பல கால கட்டத்தில் மக்கள் ஜெயலலிதாவை ஒதுக்க நினைத்து இருக்கிறார்கள். ஆனால் அவரை விட்டால் அவரைவிட சிறந்தவர் யார் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை. ஏனென்றால் அப்படி யாரும் இல்லை என்பதே அவர்களது முடிவாக இருந்தது. இப்பொழுதாவது யாரவது ஒருத்தர் சொல்லுங்கள். இது ஜெயலலிதாவின் தவறு தான் என்று. இதே EPS and OPS. அம்மா எந்த கட்டாயத்தின்பேரில் இப்படி நடந்துகொண்டார்கள் என்று இந்த இருவருமாவது சொல்லவேண்டும். MGR வழங்கிய கட்சி மற்றும் ஆட்சி இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் சசிகலாவின் குறுக்கீடு இல்லை என்றால். இப்பொழுது இதை இந்த இருவரும் சொல்வதில் என்ன தடை? தைரியமாக சொல்லி வோட்டை கேட்கலாம்.   10:12:09 IST
Rate this:
1 members
1 members
14 members

நவம்பர்
7
2017
அரசியல் 2ஜி தீர்ப்பில் மாற்றம் இருக்காது சுப்ரமணியன்சாமி
அப்புறம் அவர் உள்ளே போன பிறகு அவருக்கு சப்போர்ட் seiven   14:30:57 IST
Rate this:
1 members
0 members
7 members

நவம்பர்
1
2017
சம்பவம் டிச., 31க்குள் மீண்டும் சுனாமி பெரும் பீதியை கிளப்பும் எச்சரிக்கை
நான் கூட சொல்கிறேன். வெகு விரைவில் அதாவது மார்ச் மாதத்திற்கு முன்னாடி NE India, அதாவது வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் என்று. யார் நம்புகிறார்கள். இதைபோலே நிறையபேர் சொல்லலாம். என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று ஒரு ஜோசியர் சொன்னார். அரசாங்கம் இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. என்னசெய்வது என்று எனக்கு புரியவில்லை. என் குடும்பத்தாருக்கும் என் ஊர்காரர்களுக்கும் விளங்கவில்லை. என்னவோ போடா..   10:21:00 IST
Rate this:
6 members
2 members
13 members

செப்டம்பர்
27
2017
அரசியல் மோடி-ஜெட்லிக்கு எதிராக கட்டுரை சின்காவை பாராட்டும் சிதம்பரம்
அம்மா இட்லி சாப்பிட்ட மாதிரி தான். ஆட்சி போன பிறகு நிறைய பேர் இப்படி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். பதவியை தக்கவைக்க மேலிடம் சொல்வதை தட்டமுடியாமல், சொந்த கருத்தை சொல்லமுடியாமல் நமக்கு எதுக்கு வம்பு? வருமானம் வருதா? வரும் வரையில் வரட்டும்.   15:23:59 IST
Rate this:
3 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X