Karthi Keyan Palanisamy : கருத்துக்கள் ( 10 )
Karthi Keyan Palanisamy
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
11
2019
அரசியல் பா.ஜ.,வுடன் கூட்டணியா ஸ்டாலின் மறுப்பு
10 முக்கிய மந்திரி பதவிகள் பிஜேபி கொடுதல் போதுமே   13:57:05 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
26
2018
பொது அரசு போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்க... சாத்தியமில்லை
திரு. சகாயம் IAS அவரிடம் போக்குவரத்து துறையை கொடுங்கள் அப்புறம் பார்க்கலாம் லாபம் வருதா? இல்லையா?   09:55:54 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
கோர்ட் குட்டு! ஹெல்மெட் விவகாரத்தில் அரசு மெத்தனம் ஏன்
சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது.அதை சரிசெய்து அப்புறம் தலைக்கவசம் அணிவதற்கு சட்டம் கொண்டுவரலாம்   10:38:20 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது வாராக் கடன் பிரச்னைக்கான காரணம் அம்பலம்!
எல்லோருமே கொள்ளைக்காரர்கள் தான் அதில் காங்கிரஸ் என்ன ? பி.ஜெ.பி என்ன ? இரண்டு பேருமே அரசியல் கட்சி நடத்த பணம் வேணும் அதனால் கடன் கொடுக்கின்றார்கள் அதற்கு கமிஷன் வாங்குகின்றனர்.   10:01:05 IST
Rate this:
9 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
சம்பவம் குட்கா முறைகேடு சசிகலா சூத்திரதாரி!
தமிழகத்தை உலுக்கும், 'குட்கா' முறைகேடு இருந்தாலும் அனைவரையும் கைது செய்தாலும் இன்னும் தமிழகத்தில், சட்ட விரோதமாக, குட்கா வர்த்தகம் இருக்கத் தான் செய்கின்றது .மளிகைக்கடையில் இன்னும் அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.   11:20:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
28
2018
பொது பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னிலை ராய்ட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு
என்ன வளர்ச்சி இருந்தாலும். ஒரு வேளை உணவு இல்லாமல் எத்தனை மக்கள் உள்ளனர். இந்த வளர்ச்சி எங்கே யாருக்கு போகுகின்றது. என்று தெரியவில்லை.   15:55:40 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
22
2018
எக்ஸ்குளுசிவ் அரசு கேபிள், டிவிக்கான கட்டணம் எம்.ஆர்.பி.,யாக நிர்ணயிக்க திட்டம்
கட்டின தொகைக்கு பில் கொடுங்க வழங்க வேண்டும் .   10:21:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
11
2017
எக்ஸ்குளுசிவ் அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்புவதில் முறைகேடு?
நடிகர். கமல் சொன்னது சரிதானே இந்த ஆட்சில் ஊழல் எல்லா துறைகளிலும் நடக்கின்றது என்று.   10:26:42 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
எக்ஸ்குளுசிவ் அம்போ கதியில் அரசு போக்குவரத்து கழகம் பி.எப்., கடன் கொடுக்க முடியாமல் திணறல்
காசு... பணம்... துட்டு... ஊழலில் மூழ்கி கிடக்கும் போக்குவரதது கழகங்கள்... ஒவ்வொரு டிப்போக்களுக்கும் ஒரு MD அப்புறம் ஒரு Manager மாதம் ரூ 50000 முதல் ரூ 60000 வரை சம்பளம். ஒரு பஸ்க்கு கிலோ மீட்டர் அலவன்ஸ் வேற இவர்களுக்கு தனி வாகனம் அதற்கு டீசல் இலவசம். அப்புறம் போக்குவரத்து கழகம் எப்படி லாபத்தில் ஓட்டமுடியும்   10:00:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X