Srivatsan Krishnamachari : கருத்துக்கள் ( 48 )
Srivatsan Krishnamachari
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2021
அரசியல் நீட் ரத்து முடியவே முடியாது இப்ராஹிம் திட்டவட்டம்
இந்த நீட் தேர்வு சட்டம் கொண்டுவந்தது அன்றய தி மு க வும் அங்கம் வகித்த "ஐக்கிய முற்போக்கு அணி" அதில் நான்கு கேபினட் அமைச்சர்கள் திமு க கட்சி. மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள். அப்போது இவர்கள் வாய் திறக்க வில்லை. இன்று திமுகவினர் கூத்து அடிக்கிறார்கள். ஐயோ பாவம் தமிழ் நாடு மாணவர்கள்.   19:47:47 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
24
2021
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
2
2021
வீடியோ பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம் வரதர் கோயில் குளத்தில் அத்திவரதர் சந்நிதி இருக்கும் இடம் "அத்தி வரதர் மண்டபம், நீராழி மண்டபம் கிடையாது.   20:31:14 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
24
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
27
2021
சினிமா 30 ஆண்டு கழித்து ஒன்றுகூடிய அண்ணன் தம்பிகள்...
Gang Leader படத்தில் சரத்குமாரும் சிரஞ்சீவிக்கு தம்பியாகத்தான் நடித்தார். சுமலதா அவருக்கு ஜோடி.   09:56:32 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
22
2021
சம்பவம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.150 கோடி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு
இவ்விடயத்திலும் சட்டம் மற்றும் அரசு தனது கடமையை செயல் படுத்துமா.   09:20:12 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
17
2020
கோர்ட் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் யோசனை
உங்கள் கருத்து நூறு விழுக்காடு சரி ஐயா   19:35:47 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
2
2020
பொது துவக்கப்பட்டது சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ் குழு
வாழ்த்துக்கள். தமிழில் தினமலர் போல தெலுகில் ஈனாடு ஒரு உண்னமயான நடு நிலை நாளிதழ். வாழ்க.   07:19:44 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
23
2020
பொது கபில் தேவ் மருத்துவமனையில் அனுமதி
கபில், வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்து கடினமான உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் உயர்ந்த இடத்தை பிடித்தவர். கடவுள் அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.   16:04:52 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
12
2020
சம்பவம் தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சிறுவனிடம் தீவிர விசாரணை
கைது செய்யப்பட்டவன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன், அவன் எப்படி சிறுவனாவான். நான் எஸ் எஸ் எல் சி (பதினொன்றாம் வகுப்பு) படிக்கும்போது ஏன் வயது பதினாறு. என்னுடைய சில சக மாணவர்கள் பதினெட்டு/ பத்தம்பொது நிரம்பியர்வளாக இருந்தார்கள். வயதிற்கும் வக்கிர/கொடூர சிந்தனைக்கும் சம்பந்தம் இல்லை. மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி இது. ஒரு சிறு குழந்தயை பற்றி எப்படி இவ்வாறு நினைக்க முடிகிறது. வயது வரைமுறையை நீக்கிவிட்டு, குற்றம் அல்லது நோக்கம் தொடர்பாக தண்டனை வழங்க சட்டம் மாற்றி அமைக்க பட வேண்டும். டெல்லியில் சில வருடங்கள் முன் நிகழ்ந்த "நிர்பய" கொடூரமான பாலியல்-கொல குற்றத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் "சிறுவன்" என்ற போர்வையில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி இப்பொழுது எங்கு எவ்வாறு உள்ளான் என்று நீதி துறை அல்லது காவல் துறை கவனித்து வருகின்றதா?   17:13:56 IST
Rate this:
0 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X