Ela Murugu : கருத்துக்கள் ( 106 )
Ela Murugu
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2021
பொது கோவிஷீல்டு விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்
இதை விட கேடுகெட்ட புத்தி யாருக்கும் வராது   14:41:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
21
2021
உலகம் ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ்காரர் குற்றவாளி என தீர்ப்பு
நம்ம, சாத்தான்குளம் லாக்கப் மரண கேஸ் என்ன நிலையில இருக்கு? குற்றப்பத்திரிக்கையாவது ரெடியா? கேஸ் 2050 ல முடிஞ்சிடுமா?   13:39:00 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
21
2021
பொது கோவிஷீல்டு விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்
தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட, மிகத் தவறான முடிவு. 45 லிருந்து 18 ஆக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வயதைக் குறைத்து விட்டு, தேவையை மிக அதிகமாக்கி விட்டு, விலையை தாறுமாறாக உயர்த்துவது ஏழைகளை தண்டிப்பதற்கு சமம். ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இந்த முடிவைக் கைவிட்டு, அரசே அனைவருக்கும் இலவசமாக தர வேண்டும். ரூ.3000 கோடிக்கு சிலை வைக்கும் நம்மால், மக்கள் உயிருக்கு செலவளிக்க முடியாதா என்ன?   13:36:47 IST
Rate this:
1 members
1 members
2 members

ஏப்ரல்
17
2021
பொது ஹரித்வார் கும்ப மேளா இன்றுடன் முடிவு?
48 lakhs had a holi dip! Hmmm... Its called Clean India!!!   04:01:16 IST
Rate this:
3 members
0 members
8 members

ஏப்ரல்
14
2021
பொது வீடியோ மாஸ்க், இடைவெளியை மறந்தனர்
. அவன் கடைய திறக்ககூப்பிட்டான்... நீ சீல் வெச்சிட்ட... இதுல என் பங்கு என்னனு கேட்டா, ISI சர்ட்டிஃபைடு கோமாளி... ஒரு பிரபலமா, நமக்கும் சமூகப் பொறுப்பு இருந்திருக்கனும்   07:49:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
14
2021
பொது சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு ரத்து!
சில நாட்களுக்கு முன்பு, இதே தலைப்பில் கமெண்ட் பதிவிட்டவர்களில் நானும் ஒருவன். மத்திய அரசு தினமலர் கமெண்ட்களை விடாமல் படிக்கிறதோ என எண்ணத் தோன்றும் வகையில், என் வேண்டுகோளான பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பு அறிவிப்பும் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நமது கருத்தை, தலைநகருக்கு கேட்கும் வரை, உரைத்தமைக்கு தினமலருக்கு நன்றி! Tailpiece: My daughter is studying 10th STD...hehehe...(Anthumani style)   04:36:23 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
13
2021
பொது சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுமா - டுவிட்டரில் டிரெண்டிங்
பன்னிரண்டாம் வகுப்பு தவிர, மற்ற தேர்வுகளை ரத்து செய்து, முந்தைய மதிப்பெண்களின் ஆவரேஜ் படி தேர்ச்சி அறிவிக்க வேண்டும். மத்திய அரசு, இதில் அலட்சியம் கூடாது. உடல்களை எரிக்க இடமில்லா நிலையில், தேர்வு ஒரு கேடா?   20:52:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
13
2021
உலகம் கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் டெட்ராஸ் அதானம்
ஒரு நேர்மறை பேச்சே கிடையாது... எப்போ பாரு, மாஸ்க் போதாது, சானிடைசர் போதாது, வாக்ஸின் போதாது... வேற என்னதான் வேணும்?   14:38:36 IST
Rate this:
1 members
0 members
8 members

ஏப்ரல்
9
2021
பொது 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு ரத்து மாணவர்கள் வலியுறுத்தல்
Class XII can be conducted, but X is not necessary. Govt should consider   07:25:34 IST
Rate this:
2 members
0 members
3 members

ஏப்ரல்
7
2021
Rate this:
273 members
1 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X