palani : கருத்துக்கள் ( 116 )
palani
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
8
2021
அரசியல் இளைய கலைஞருடன் ஒரு நேர்காணல்!
இளைய சுடலையுடன்   08:34:38 IST
Rate this:
4 members
0 members
4 members

டிசம்பர்
19
2020
அரசியல் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.,தலைமை முடிவு செய்யும் முருகன்
இதை அனுமதிக்க முடியாது , BJP வேணாம் போடா   20:07:22 IST
Rate this:
7 members
0 members
20 members

டிசம்பர்
7
2020
அரசியல் யாருடன் கூட்டணி? ரஜினி திடீர் முடிவு!
இவரு technicala யாருடனும் கூட்டணி வைக்கமுடியாது , ஏன் என்றால் தன்னுடன் இருப்பவர்கள் யாரும் அரசியலில் சம்பாரிக்க முடியாதுன்னு சொல்லியிருக்காரு , இங்கு உள்ள எல்லா கட்சிகளும் நல்ல அரசியலை வைத்து சம்பாரிக்கிறார்கள்   15:08:51 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
7
2020
அரசியல் விவசாயிகளை ஏமாற்றுகிறாரா ஸ்டாலின்?
contractual farming is good. The marketing of the farmer's product would be under either mandy or a corporate company. the company should not reduce the contractual price by saying that quality is not up to the mark Government should fix the Minimum sale price for each product by consulting with the farmer and corporate buyer and make the uniform price for each product. It should be up to the farmer to decide to sell his product either to mandy or corporate. this should help the farmer to reach this level then everyone would turn to agriculture. Farmer hands should be always upper side   23:45:18 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
3
2020
அரசியல் " ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம் அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!. ரஜினி பரபரப்பு டுவிட்
ஒருவனை ஏமாற்றவேண்டும் என்றால் அவன் ஆசையை தூண்டவேண்டும் , ஒரு கூட்டத்தை ஏமாற்ற வேண்டும் என்றால் பேராசையை தூண்டவேண்டும்   00:34:22 IST
Rate this:
3 members
0 members
4 members

டிசம்பர்
4
2020
எக்ஸ்குளுசிவ் அ.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்த ரஜினி அறிவிப்பு
எல்லா கட்சி அதிர்ப்தியாளர்களுக்கும் ஒரு தாற்காலில முகாம் கிடைத்துவிட்டது   18:51:04 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
3
2020
விவாதம் ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றி பெறுமா ?
admk is doing good, let them continue as they are now well experienced, Let Rajini be in opposition to monitor   23:14:32 IST
Rate this:
5 members
1 members
4 members

நவம்பர்
30
2020
பொது கட்சியை உடனடியாக துவக்க வேண்டும் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்
இந்த செய்தியை பார்த்து நான் ஒரு அரைமணிநேரம் குலுங்கி குலுங்க சிரித்தேன் , நல்லவேளை இவரை காவேரிநடுவர் மன்ற தலைவரா போடல , காவேரி தண்ணி இவரு பேரன் காலத்துலேயும் வந்திருக்காது   15:03:42 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
29
2020
உலகம் தென்கொரியாவில் கொரோனாவில் 2ம் அலை துவக்கம் கொண்டாட்டங்களுக்குத் தடை
இப்போது இந்தியா தான் திறமையா கையாளுறாங்கன்னு சொல்லலாம்   00:26:55 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
29
2020
பொது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம் பிரதமர் மோடி
ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள் என்று தினமலர் விளக்கி ஒரு அறிக்கையோடு செய்தி போடலாம்   20:16:56 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X