Madhav : கருத்துக்கள் ( 515 )
Madhav
Advertisement
Advertisement
ஜனவரி
10
2019
பொது தாந்திரிக உரிமை கிறிஸ்து ஆண்டுக்கும் முன்பு குடும்ப பரம்பரையாக கிடைத்தது முதல்வர் பினராயிக்கு தாழமண் பதிலடி
உங்கள் நம்பிக்கை உங்கள் உணர்வு, என் நம்பிக்கையின்மை என் உணர்வு இதையெல்லாம் விட சட்டம் தான் உயர்வானது.   13:00:36 IST
Rate this:
26 members
1 members
4 members
Share this Comment

ஜனவரி
10
2019
பொது தாந்திரிக உரிமை கிறிஸ்து ஆண்டுக்கும் முன்பு குடும்ப பரம்பரையாக கிடைத்தது முதல்வர் பினராயிக்கு தாழமண் பதிலடி
இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. பரசுராமர் கதையெல்லாம் சட்டத்தில் செல்லாது. பழங்கொடுமையெல்லாம் மண் மூடி போகவேண்டும். பக்தி நம்பிக்கை இவற்றின் மீதான மரியாதையை இப்படிப்பட்ட திமிரான வசனங்கள் கெடுக்கின்றன.   12:15:22 IST
Rate this:
144 members
1 members
11 members
Share this Comment

ஜனவரி
8
2019
கோர்ட் ஸ்டெர்லைட் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
வேலைவாய்ப்பு என முதலை கண்ணீர் வடிப்பவர்களுக்கு தரமான மனித வளம் உற்பத்தி செய்து உலகையே ஆளலாம். தரமான உதாரணம் தென்னக பிராமணர்கள் மற்றும் கேரளா. எந்த விதமான தொழிற்சாலையும் கேரளாவில் கிடையாது, உலகம் முழுக்க மலையாளிகளை பார்க்காமல் இருக்க முடியாது.   16:20:10 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
8
2019
கோர்ட் ஸ்டெர்லைட் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
சபரி மலை கோர்ட் சொன்னாலும் கேட்க மாட்டேன் மக்கள் நம்பிக்கை ஸ்டெரிலைட் கோர்ட்டே சொல்லிடுச்சி மக்களாவது மண்ணாங்கட்டியாவது. என்னங்கடா உங்க நியாயம். அகர்வால் நிறுவனத்துக்கு அகர்வாலே நீதிபதி நியமிப்பாராம். நீதிபதியும் அகர்வாலே தானாம்.   16:14:37 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
6
2019
அரசியல் தவறான தகவல் தரும் ராகுல் பதவி விலக தயாரா? ஆதாரத்துடன் நிர்மலா பதிலடி
@வீரராகவன் முக்கண் மைந்தர் ஒரு அந்தணர். பாஜகவிற்கு மாற்று தரப்பு அனைவரும் முஸ்லீம் என்ற முட்டாள்தனமான எண்ணத்தை விட்டு ஒழியுங்கள்.   11:55:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
7
2019
பொது அடி! சபரிமலை சர்ச்சையால் கேரள சுற்றுலா பாதிப்பு
இங்கே நிறைய பேருக்கு கடுப்பு மற்றும் எரிச்சல் அனைவருக்கும் நல்ல நிம்மதியை அய்யப்பன் கொடுப்பார். எல்லாம் அய்யப்பன் செயல் - கோர்ட் தீர்ப்பும் - என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு ஜெலுசில் பாட்டில் வாங்கி வைத்துக்கொள்ளவும். சாமியே சரணம் அய்யப்பா.   11:38:41 IST
Rate this:
3 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
4
2019
பொது கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு இல்லை தமிழக மக்கள் குமுறல்
இப்படி தான் ஆண்டாள் விவகாரமும் ஊஊஊஊதி பெரிதாக்கப் பட்டது. அப்புறம் ஊத்திக்கிட்டது. ஒரு சின்ன குழந்தை சொன்ன சாப்பாடு தான் முக்கியம் என்பதை நினையுங்கள். இந்த போராட்டம் எல்லாம் தேவை இல்லாத ஆணி தான்.   15:51:12 IST
Rate this:
16 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
2
2019
பொது சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்கள் வழிபாடு
பக்தி அரசியல் வியாபாரம் மூன்றையும் தனியாக்கினாலே பல பிரச்சினைகள் காணாமல் போய் விடும்   11:27:47 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
2
2019
பொது சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்கள் வழிபாடு
இது தான் உண்மையான பக்தர்களின் மன நிலை. என்ன செய்ய வேண்டும் என்று அவன் அறிவான். I fully agree with @ முக்கண் மைந்தன்.   11:25:51 IST
Rate this:
28 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
31
2018
அரசியல் ஜெயலலிதா மறைவு சந்தேகத்திற்கு இடமானதே அமைச்சர் பரபரப்பு பேட்டி
சுகாதார துறை செயலர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அவர் கள்ள ஆட்டம் ஆடுகிறார் என்று பகிரங்கமாக தெரிவிக்கப் பட்டு உள்ளதே. மணி எனும் கேரளா இளைஞரின் உறுப்புகளை திருடியது தொடர்பாக நடந்த விசாரணையில் ராதா மீதே அதிக குற்றச்சாட்டுகள். விசாரணை பினராயி எடப்பாடிக்கு புகார் கடிதம் அனுப்பியதால் ஆரம்பமானது.   14:51:46 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X