Mani Kandan : கருத்துக்கள் ( 27 )
Mani Kandan
Advertisement
Advertisement
டிசம்பர்
24
2016
பொது ஏ.டி.எம்., கார்டு வடிவில் திருமண அழைப்பிதழ்மோடியை ஆதரிக்கும் முஸ்லிம் வியாபாரி
இன்றுதான், முதன் முதலில் ஒரு இஸ்லாமியர் இந்த செயலை பாராட்டியதை பார்க்கீறேன், வாழ்க வளமுடன் வளர்க பாரதம்.   14:36:37 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

டிசம்பர்
24
2016
பொது சாலையில் சிதறிய ரூ 1.86 லட்சம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்   14:27:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
24
2016
பொது ராம மோகன் ராவ் ‛அட்மிட்
" இந்த ஊடகங்களின் துப்பறியும் திறன் " ஹையோ ஹையோ ஊடகம்: இன்னுமாடா இந்த உலகம் நம்பள நம்பிகிட்டு இருக்கு.   14:21:48 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
20
2016
அரசியல் முதல்வரை படுத்திய தம்பிதுரை டில்லியில் முட்டல் மோதல்
OPS அண்ணே, செல்லப்பாண்டி சொல்லற மாதிரி உங்களுக்கும் தோணிச்சுன்னா இப்ப உள்ள எல்லா அமைச்சர் பதவியையும் பறித்து புது MLA அல்லது நேர்மையானவர்களாக தேர்ந்து எடுத்து அமைச்சர் பதவியை கொடுங்கள். இப்ப நீங்க FULL பவர் ல இருக்கீறிர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அதே சமயம் உங்கள் சப்போர்ட்டர்ஸ் அதிகப்படுத்துங்கள். அதன்பின் சசிகலா முதல்கொண்டு அனைவரும் உங்கள் பின்னால் வந்து தான் ஆகவேண்டும், வேற வழியேயில்லை.   14:41:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
20
2016
அரசியல் முதல்வரை படுத்திய தம்பிதுரை டில்லியில் முட்டல் மோதல்
முதல் அமைச்சர் அவர்களே, எவனுக்கும் பயப்பிடாதீங்க. உங்களை பார்த்துத் தான் எல்லோரும் பயப்படணும். எல்லா தமிழ் மக்களுக்கும் அவன் எந்த கட்சியாக இருந்தாலும் நல்லது செய்யுங்கள். ராபின் ஹூட் போல யாராவது வந்து எங்களை காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கி கொண்டு இருந்த எங்களுக்கு இந்த பிரபஞ்ச சக்தி உங்களை முதல்வராக தந்து இருக்கிறது. இதுவரைக்கும் காமராஜர் ஆட்சி போல் இருக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு இருப்பதைப்போல், வருங்காலத்தில் OPs ஆட்சிபோல் இருக்கவேண்டும் என்று கூறவேண்டும். வாழ்க வளமுடன். வளர்க தமிழகம்.   13:50:01 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
21
2016
பொது கறுப்பு பணம் மீண்டும் உருவாகாமல் தடுக்க... வாசகர்களே உங்கள் யோசனை என்ன?
இங்கு கருத்து சொன்னவர்கள் எல்லோரும் பில் கேட்டு வாங்கவேண்டும் என்று கூறி இருகிறார்கள், இனிமேல் நாம் கேட்காமாலையே அவர்களாகவே பில் கொடுப்பார்கள். இல்லனா எப்படி கணக்கு சொல்லறது. பணப்புழக்கத்தை கண்டுபிடிக்கலாம் என்று கூறுகிறார்கள், அப்படி என்றால் புதிய ஐநூறு அல்லது இரண்டாயிரம் புழக்கத்தில் குறையும்போது வாபஸ் வாங்கபடும் என்று அறிவிக்க வேண்டும், ஒருத்தனும் பதுக்க மாட்டான்.   12:49:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
22
2016
அரசியல் காவிரி பிரச்னையில் அரசியல் செய்யும் கட்சிகள் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
யாரு நீங்க செய்யறதை விடவா, எப்படியாவது பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கணும் அப்பத்தான் ஒரு மாற்றம் வரும்னு நம்புனவங்களில் நானும் ஒருவன் ஆனா உங்க ஆளுங்க இப்படியே நடந்து கொண்டார்கள் என்றால் அது நடக்கவே நடக்காது போலிருக்கு.   14:21:40 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
20
2016
பொது ராமரை செருப்பால் அடிப்பேன் மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு
முதலில் எவன் எவனை விவாதத்துக்கு கூப்பிடலாம் என்று மீடியா தெரிசிஞ்சு கூப்பிடனும். இந்தமாதிரி மூலம் நோயினால் பாதிக்கப்பட்டவனையெல்லாம் கூப்பிட்டா இப்படித்தான் பேசுவானுவோ. மத கலவரத்தை தூண்டுகிற இவன் மீது காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.   22:09:06 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
12
2016
பொது வி.ஐ.டி., மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வளர்க பொது நலத்தோடு.   10:53:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
12
2016
பொது அரசு பஸ்சா இது... பயணிகள் ஆச்சரியம்! ஓட்டுனர், நடத்துனருக்கு குவியுது சபாஷ்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன், 4 பேர் கடமையை செய்த பொழுது இவ்வளவு சந்தோசம், நமக்கு அவர்களுக்கும் திருப்தி, இதுபோல் அரசு ஊழியர்கள் ஒரு 40000 பேர் தங்கள் கடமையை சரியாக செய்தால் போதும், நம்ம தமிழ் நாடுதான் இந்தியாவில் சிறந்த மாநிலம்.   10:41:27 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X