தமிழன் : கருத்துக்கள் ( 193 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2020
பொது மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் முகேஷ் அம்பானி தந்த இன்ப அதிர்ச்சி
நீங்கள் கருத்து போட்ட உங்கள் கணிணி அல்லது மொபைல், நான் கருத்துப் போடும் கணிணி இவை அனைத்தும் சீனாவில் தயாரானது என்பது தான் நித்ஹர்சன உண்மை. கொரியாவில் தயாராகும் போன்களின் பல பாகங்களும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப் படுகின்றன. அம்பானி குறைந்த பட்சம் இந்தியாவில் அசெம்பிள் செய்வார் என நம்புவோம்.   15:57:46 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
17
2020
உலகம் ஒலியைவிட வேகமாகச் செல்லும் அமெரிக்க ஹைப்பர்சானிக் ஏவுகணை டிரம்ப் பெருமிதம்
பிரம்மாஸ் ஹைப்பர்சானிக் இல்லை. சூப்பர்சானிக். ரஷ்யா ஏற்கனவே ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை சோதனை செய்து விட்டது. நமது பிரம்மாஸ் ஏரோ-ஸ்பேஸ் கம்பெனியிடம் புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிப்பதற்கான வடிவமைப்பு புளூபிரிண்ட் தயாராக இருப்பதாக சிவதாணுப்பிள்ளை சொல்லி இருந்தார். இது ரஷ்யாவிடம் இருந்து கிடைத்தாக இருக்கலாம். முதல் ஏவுகணை சோதனைக்கான பணிகளை இந்நேரம் ஆரம்பித்திருப்பர். விரைவில் எதிர்பார்க்கலாம்.   17:51:29 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
11
2020
பொது மூணாறில் ஸ்வப்னா பதுங்கலா ? போலீஸ் காண்காணிப்பு
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா?   15:51:45 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
26
2020
பொது பேப்பர் ஏஜென்ட்களே நாளிதழ்களின் போர் வீரர்கள்!!
முற்றிலும் உண்மை அத்தியாவசியச் சேவை மட்டும் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிடுவது. உணவு (தண்ணீர், பால் மற்றும் மற்றவை), உணவுத் தயாரிப்பு (எரிவாயு), மருந்துப் பொருள் போன்றவை.   14:54:22 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
3
2020
அரசியல் ஒரு கட்சியை சார்ந்தே கிடப்பது தவறு அழகிரி ஆவேசம்
இப்ப தானே போய் கால்ல விழுந்துட்டு வந்தீங்க?   01:41:10 IST
Rate this:
4 members
0 members
13 members

ஜனவரி
9
2020
உலகம் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம்! தாக்குதலில் 80 பேர் பலி
யாரும் இறக்க வில்லை எனது தெரிகிறது. ஆனால் கவனமாகத் திட்டமிடட படி இரான் இதைச செய்துள்ளது. ஒருவேளை அவர்கள் ஏற்கனவே தகவல் கொடுத்திருக்கலாம். ஏனெனில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டால் ஈரானை துவம்சம் செய்து விடுவர்.   05:37:15 IST
Rate this:
2 members
0 members
22 members

ஜனவரி
3
2020
சம்பவம் உயிரை பறித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி சென்னையில் சோகம்
ஹைம்லிச் செயல்முறை மற்றும் ஐந்துxஐந்து செயல்முறை என இணையத்தில் தேடவும்.   03:58:05 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
26
2019
சிறப்பு பகுதிகள் ஐ.பி.எம்மின் கடல் நீர் பேட்டரி!
சோடியம் அயன் பேட்டரி இது. ஏற்கனவே பல காலமாக ஆராய்ச்சி நடை பெற்றுக் கொண்டுள்ளது.   16:59:44 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
27
2019
அரசியல் விமான டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் வாசன்
ஏர் இந்தியா நிலை: அரசியல்வாதிகள் தாமதமாக வந்து விமானத்தைக் காக்க வைப்பது, சலுகை விலையில் டிக்கட்டை அரசு நிறுவனத்திற்குக் கொடுப்பது, எடுத்த டிக்கெட்டுக்கும் காசு தராமல் இழுத்தடிப்பது, இது போல பல காரணங்களால் தான் இந்திய விமான சேவை முற்றிலும் முடங்கிப் போய் விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் லாபம் எடுப்பது மட்டுமின்றி, குறைந்த விலைக்கும் சேவை அளிக்கின்றன.   22:18:38 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
12
2019
உலகம் இந்தியாவுக்கு எதிராக எப்-16 விமானம் பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு
இது அரதப் பழையதான, பாதி தவறான செய்தி. உண்மை என்னவெனில், அவர்கள் ஒப்பந்தப்படி தீவிரவாதத்திற்கு ஒழிக்க வாங்கிய எஃப் 16 -ஐ இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்திய பின் அமெரிக்க-பாகிஸ்தான் நாடுகள் சந்தித்துப் பேசின. நடந்த தவறை சரிப் படுத்த வேண்டுமெனில், எஃப் 16 விமானத்தை எதற்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம் என அமெரிக்காவின் ஒப்பந்தத்தை திருத்த பாகிஸ்தான் வேண்டியது. மேலும் சில புதிய விமானங்கள் வாங்க முன் வந்தால், ஒப்பந்தத்தைத் திருத்த அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இருதரப்பும் இதற்கு ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் போடப் பட்டு விட்டது. அதாவது, பாகிஸ்தான் இனி எதற்கு வேண்டுமானாலும் எஃப் 16 பயன் படுத்தலாம் (மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராகவும்). பாகிஸ்தான் தரப்பு புதிய அமெரிக்க தளவாடங்களை வாங்கும். இவை அனைத்தும் தெளிவாக செய்திகளில் வந்துள்ளன.   02:19:05 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X