kovai : கருத்துக்கள் ( 10 )
kovai
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2017
சினிமா மார்ச் 3ல் பாட்ஷா மறு வெளியீடு...
இந்த படத்தில் வரும் பாடல் வரி போல ''ஒரே ஒரு பாட்சதான்'' ஊருக்கெல்லாம்.. ரண்டாம்பாகமோ, ரீமேக்கோ இது போல் அமையாது..?   13:19:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
22
2017
அரசியல் திசை மாறி பயனிக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் திரைமறைவில் செயல்படும் முப்பெரும் சக்திகள்
திரு ops அவர்கள், இன்று சட்டமன்றத்தில் புதிய சட்ட வரைவை நிறைவேற்றி ஜானதிபதியும்,பிரதமரும், அனுமதி அளித்து, அதையும் தாண்டி உச்ச நீதி மன்றத்தை அணுகி புதிய சட்ட முன் வரைவுக்கு தடையில்லா அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே, இங்கு நிரந்தர தடை இல்லா ஜல்லிக்கட்டு நடத்தமுடியும் ஓபிஸ் ஆல் முடியுமா? நீதி மன்றம் அனுமதிக்குமா என்பதே என் இப்போதைய கேள்வி?   02:23:37 IST
Rate this:
10 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
17
2017
அரசியல் ஜெயலலிதா மேனரிசம் தீபாவும் முயற்சி
சூடு போட்டுக்கொண்ட பூனை எல்லாம் ஜெயலலிதா ஆகமுடியாது அது தீபாவா இருந்தாலும் சரி, சதி கலாவாக இருந்தாலும் சரி   15:00:32 IST
Rate this:
1 members
2 members
9 members
Share this Comment

ஜனவரி
14
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
10
2017
கோர்ட் பெண் ஆணவக் கொலை இருவருக்கு தூக்கு தமிழகத்தில் முதல் வழக்கில் தீர்ப்பு
அப்படியே உடுமலை ஆணவக்கொலை வழக்கிலும் தாமதிக்காமல் தீர்ப்பு வழங்கினால், கலப்புத்திருமணம் செய்து கொள்ள விரும்பும் அனாதைகளுக்கும், வறியவர்கள் அனைவருக்கும், மனசுக்கு பிடித்த வாழ்க்கை வாழமுடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும் .. கிடைக்குமா?   14:14:21 IST
Rate this:
17 members
1 members
28 members
Share this Comment

ஜனவரி
6
2017
பொது 100 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ரயில்வே மாறுவதில்...சிக்கல்!இ - வாலட்டை தடுக்கும் வகையில் சி.ஏ.ஜி., புது நிபந்தனை
ரொக்கமில்லா பரிவர்தனில் இ வால்ட் முறை என்பது முறை கேட்டுக்கு பழி வகுக்கும் எதிர்காலத்தில் ...   01:22:25 IST
Rate this:
6 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
24
2016
சினிமா ஆண்டவன் கட்டளை
சின்ன சின்ன நுணுக்கமான காட்சிகளில் கூட இயக்குனரின் கவனம் தெரிகிறது. கார்மேக குழலி என்ற தமிழ் பெயருக்கு ஆங்கிலத்தில் நிறைய பேருக்கு உடனே தவறில்லாமல் எழுத தெரியாது என்பதற்காக அதற்கான ஸ்பெல்லிங்கை பாஸ்போர்ட் அப்ப்ளிகேஷன் பில் பண்ணும்போது ஒவ்வொரு எழுத்தாக சொல்லி கொண்டு அந்த அப்ப்ளிகேஷனை கிளோஸ் ஷாட்டில் காண்பிப்பார்கள். இதில் தெரிகிறது இயர்குனரின் தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும், கவனமும். நீண்டநாளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்த்தேன். ஒரு திருப்தி கிடைத்துள்ளது. நன்றி மணிகண்டன் மற்றும் அவரது குழுவினருக்கும்   23:05:57 IST
Rate this:
0 members
0 members
50 members
Share this Comment

ஏப்ரல்
15
2016
அரசியல் ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு உறுப்பினரை தேர்வு செய்ய முடியாமல் தவித்த அ.தி.மு.க.,
எல்லாம் அம்மா... அம்மாவின்றி ஒரு அணுவும் அசையாது பாராளுமன்றத்தில்...   14:35:54 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2016
பொது ஓட்டளித்ததை உறுதி செய்யும் வசதி நாடு முழுவதும் அமல்! 2019 பொதுத் தேர்தலில் செயல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு
(((இந்த ஓட்டுப் பதிவு உறுதி சீட்டில் பதிவாகும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.))) இறுதியில் பூத் ஏஜென்ட் கைக்கு சென்று விடும் அவர்கள் பதிவான மொத்த ஓட்டு விவரங்களையும் சேகரித்து, முன் கூட்டியே தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வார்கள் பின்பு ஒட்டு மிசினிலும் தேவையான பதிவுகளை மாற்றிகொள்வார்கள் நல்ல கேலிகூத்து இந்த திட்டம் தவிர்க்க பட வேண்டியதே   13:02:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2016
பொது தேர்வர்கள் கடும் அதிர்ச்சிசெட் தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை
மொத்ததுல செட் தேர்வே ஒரு செடப் ஊழல் னு சொல்லுங்க   13:47:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X