P.Narasimhan : கருத்துக்கள் ( 208 )
P.Narasimhan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
"இவ்வளவு பெரிய மாநிலத்தை, ஒரே அரசு நிர்வகிப்பது என்பது கடினமான செயல்." ராமகிருஷ்ணா அதுக்குத்தானே பெரிய மாவட்டங்களை பிரித்து வளர்ச்சி சீராக்கப்பட்டுள்ளது. கமிங் டூ கொங்கு, இந்த பகுதி பின் தங்கி உள்ளது என்பதற்கான புள்ளி விவரங்களை கூறவும். தமிழ்நாடு எமோஷனல் அடிப்படையில் இயங்கும் அரசியல் தளம் அல்ல. DECISION BASED ON FACT DATA.   11:06:35 IST
Rate this:
6 members
0 members
1 members

ஜூலை
17
2021
பொது இது உங்கள் இடம் காலத்தின் கட்டாயம் கொங்கு நாடு!
ராமகிருஷ்ணா, சுதந்திரத்திற்காக பாடுபட்ட அணைத்து மக்களும் காங்கிரஸ் என்னும் இயக்கத்தில்(கட்சி அல்ல, பிற்பாடு கட்சியாக மாற்றப்பட்டதில் காந்தியடிகளுக்கு உடன்பாடில்லை)இருந்தனர். அம்மக்கள் பின்னர் வெவ்வேறு கட்சிகளில் இணைந்தனர். சுதந்திர போராட்ட காலத்தில் திராவிட கட்சிகள் என்று நேரிடையாக இல்லை.   09:08:36 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
15
2021
அரசியல் அய்யோ பாவம்... அவர் தலையில் நிறைய பொறுப்புகளை சுமத்தாதீர்...
"ராமாயண, மஹாபாரத நீதி நுால்கள் அரேபிய நாடுகளின் பள்ளி பாடத்தில் இனி இருக்கும்" - சேகரு இதை நீ காட்டியே ஆகணும்   17:14:11 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
22
2021
பொது சட்டசபையில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா.,வுக்கு இரங்கல் தீர்மானம்
என்னதான் திறமையிருந்தாலும் சமூக பங்களிப்பு குறைவாக இருந்ததாலா?   22:33:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2021
Rate this:
0 members
0 members
3 members

மே
26
2021
அரசியல் இந்தக் கசப்பு மருந்தை பழனிசாமி கொடுத்தபோது குய்யோ முய்யோ என்று குதித்தீர்களே...
ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது கூடத்தான் எதிர்க்கட்சிகள் குய்யோ முய்யோ என்று குதித்தன.   16:20:16 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
14
2021
பொது இன்று உருவாகிறது டவ்டே! புயல்...
செய்திக்கும் கமெண்ட்டுக்கும் என்ன சம்மந்தம்?   19:48:11 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
30
2021
கோர்ட் கொரோனா காலத்தில் வீண் அரசியல் கூடாது கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அட்வைஸ்
டெல்லி அரசு = துணை நிலை ஆளுநர். ஆனால் ஏதாவது பிரச்னை என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. என்னங்க(டா) உங்க சட்டம்.   08:50:02 IST
Rate this:
4 members
0 members
4 members

ஏப்ரல்
29
2021
சிறப்பு கட்டுரைகள் வாக்காளர்களே இறுதி எஜமானர்கள்
வாக்காளர்களே இறுதி எஜமானர்கள், ஆனால் அதை மாற்றும் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் உள்ளனர். உதாரணம் : ராதாபுரம் தொகுதி முடிவு.   12:52:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
29
2021
அரசியல் சட்டசபைக்கு பா.ஜ., செல்லும் அடித்து சொல்லும் அண்ணாமலை
அப்போ குஷ்பூ அடுத்த கவர்னரா?   12:41:28 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X