Yaro Oruvan : கருத்துக்கள் ( 1478 )
Yaro Oruvan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
10
2019
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
9
2019
அரசியல் பாஜ., கடுமையான விளைவை சந்திக்கும் சிதம்பரம் எச்சரிக்கை
பி கேர் புல்.. யாருக்கு சொல்றே? யாருக்கோ சொல்றேன்.. ஏன் எனக்கு நானே சொல்லிக்கிறேன்.. ஐய்யயோ எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன். ஆச்சர்யக்குறி - இப்படிக்கு இத்துப்போன அப்புச்சி..   20:38:35 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
9
2019
அரசியல் இடைத்தேர்தல் தோல்வி சித்தராமையா ராஜினாமா
கவுடா புள்ளாண்டான் கொமாரசாமி தேர்தல்ல நிக்கிலியா? பதினைஞ்சுல பதினஞ்சு போனா மீதி எத்தினி ? பிம்பிளிக்கு பிம்பிலிக்கா   18:18:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
7
2019
பொது நெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள்
ஆழ்ந்த அனுதாபங்கள். நிச்சயம் அந்த காமுகர்களை சுட்டுக்கொள்ளவேண்டும் (முதலில் பாத்ரூமில் வழுக்கி விழவைத்து விட்டு பிம்பிய சுட்டு கொள்ள வேண்டும் )... சகோதரி உனது ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும் அந்த அயோக்கியர்கள் அனுபவிப்பார்கள் ...   15:45:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
6
2019
பொது நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சிரமம் வெளியுறவுத்துறை
என்ன கொடுமை இது.. இம்புட்டு நாளா அவன் சாரி அது சாரி அவனா அதுவான்னு கண்டுபுடிக்க முடியாம கண்ட டெஸ்ட் எடுத்து பாத்தீக ஆப்பீசர்ஸ்.. இப்போ என்னடான்னா ஆளையே கண்டுபிடிக்க முடியலங்கிறீங்க.. ஆப்பீசர்ஸ் இன்னும் ரொம்ப எதிர்பாக்குறோம்   23:50:54 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
சரிங்க ஆப்பீசர்.. வேற ஏதாவது ஐடியாக்கள் இருந்த டிரம்ப் வூட்டாண்ட போயி கூவுங்க ஆப்பீசர்   22:43:19 IST
Rate this:
21 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
5
2019
பொது எனக்கென்று தனி நாடு கைலாசம் சாமியாா் நித்யானந்தா அறிவிப்பு
நான் இந்த பொறம்போக்கு நித்திக்கு ஆதரவா கருத்து சொல்லல.. நீ சொன்ன கருத்துக்கு பதில் கருத்து.. சுட்டும் விரலால் மற்றவனை நீ குற்றம் கூரையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பை காட்டுதடா.. சொன்னா எங்களபத்தி ஒனக்கு என்னா தெரியும்னு கெளம்புவ.. விடு,, இதெல்லாம் புதுசா   16:19:52 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
5
2019
அரசியல் பொய் சொல்லி ஜாமின் பெற்றாரா சிதம்பரம்?
சிறையில் மரப்பலகையில் தூங்கியதால் எனது கழுத்து, முதுகெலும்பு, முதுகுப்பகுதி பலமடைந்து விட்டன.... என்ன அப்புச்சி.. அப்படியே கூட நாலஞ்சு மாசம் இருந்துருந்தா இன்னும் பலசாலி ஆகி உலக குத்து சண்டை போட்டிக்கு இந்தியா சார்புல போயிருக்கலாம்ல.. நல்ல சான்சை விட்டுப்ட்டீவளே.. இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா மெருகேறி ஸ்ட்ராங் ஆயிட்டு இருக்கோம்னு தெரியாம சாமீன் கேட்டுபுட்டீவளோ.. சாமீன்ல வந்த வாய் இன்னா பேச்சு பேசுது வயிறு வலிக்குது கழுத்து வலிக்குது ஏகப்பட்ட நோய் இருக்கு வைத்தியம் பாக்கலைன்னா போய் சேந்துடுவேன்னு சொல்லி ஜாமீன் வாங்கீட்டு இப்டி பேசுரயே   15:19:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
6
2019
அரசியல் என்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
என்கவுண்டர்நா என்னன்னே தெரியல இந்த சின்ன அப்புச்சிக்கு.. யோவ் அந்த பயலுவ தப்பிச்சு ஓடப்பாத்தானுவ.. போலீஸ் சும்மாவா பாத்துகிட்டு இருக்கும்.. போலீஸ் விசாரணை நேரத்துல முறைப்படி நடந்துக்கணும் அப்புச்சி.. ஒனக்கு மட்டும் என்ன உங்கொப்பாருக்கும் அதேதான் சொல்றோம் விசாரணைக்கு ஒத்துழைக்கோணும்.. அப்புறம் கூவப்படாது   15:06:02 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
ஹா ஹா.. ஒன்னய எம்புட்டு மறுவாதியா எழுதினேன்.. நீ என்னடான்னா ஓம்புத்திய காட்டுற..எப்டி எப்டி இப்படிக்கு, கடவுள் ஒருவரே.... அப்டீன்னா அத ஒன்னோட வூட்டாண்ட வச்சிக்கோணும்.. பொது எடத்துல வந்து ஒருத்தன்தான் ...கூவப்புடாது.. நம்ம புத்தியே கும்பலா கூவுறதுதானே.. கொழந்த குட்டிகளையாவது படிக்க வைங்கடா.. நான் சொல்றது பொதுவான பள்ளிக்கூடத்துல.. அதுகளாவது நல்லபடியா வளரட்டும்   14:59:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X