Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் : கருத்துக்கள் ( 2338 )
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்
Advertisement
Advertisement
Advertisement

ஜூலை
5
2021
Rate this:
3 members
0 members
13 members

ஜூலை
4
2021
அரசியல் டாக்டர்களுக்கு பாரத ரத்னா விருது கெஜ்ரிவால் கோரிக்கை
ஓட்டு போட்டானுவலே அந்த டெல்லி மக்கள சொல்லணும்.. இப்ப குத்துதே கொடையுதேன்னா ??   17:24:33 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூலை
4
2021
பொது போதும், போதும், நான் போகிறேன்! ரூ.3,500 கோடி முதலீடு நிறுவனத்தை வாட்டி வதைக்கும் கேரள அரசு
வித்தியாசம் இருக்கு சார்.. உண்டியல் குலுக்கி சில்லறையா கொஞ்சம் கொஞ்சமா லவட்டுறது அது ஒரு ரகம்.. விஞ்சான ரீதியா பிளான் செஞ்சி மொத்தமா லவட்டுறது ஒரு ரகம்.. இது ரெண்டும் ஒண்ணா சார்.. ஸ்லோ பாய்சணும் சயனைடும் ஒண்ணாகாது சார்.. வெள்ளந்தியா இருக்கிறீங்க போங்க.. சும்மா அந்த தல நானும் கம்யூனிஸ்ட்தான்னு அடிச்சிவிட்டத நம்பி இப்படு ஏமாறப்புடாது சார்   12:39:18 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
4
2021
முக்கிய செய்திகள் போலீசை கண்டால் திருடன் தான் பயப்படுவான்! சினிமா சட்ட எதிர்ப்பாளர்களை உரிக்கும் எஸ்.வி.சேகர்
ஆமாம்ப்பா.. கழக ஆட்சில வேறென்னத்தே எதிர்பாக்க முடியும்.. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அப்டித்தான்.. ஓட்ட போட்டீங்கல்ல.. அனுபவிங்க   10:20:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2021
சினிமா சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல : சூர்யாவிற்கு காயத்ரி பதிலடி...
ஹா ஹா.. சூப்பர்..கடசி பாராவை நல்ல படிங்க.. இருட்டு அறையில் முரட்டு குத்து எடுக்குற நீ .. கருத்து சொதந்திரம் பத்தி பேசுற? எதுக்கு வாயக்குடுத்து வாங்கி கட்டிகிட்டகிர??   08:19:03 IST
Rate this:
2 members
0 members
13 members

ஜூலை
3
2021
சினிமா சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல : சூர்யாவிற்கு காயத்ரி பதிலடி...
பிஸ்மி.. அந்தம்மா சரியாத்தான் சொல்லுது.. சட்டம் வந்தால் சட்டம் தான் தலாக் தலாக் தலாக்.. கதம் கதம் கதம்   08:14:17 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
3
2021
பொது இந்தியாவுக்கு எதிராக எழுத இந்தியாவிலேயே ஆட்களை தேடும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்
ஆனாலும் இங்கிருக்கும் கான்+கிராஸ் கும்பல் அந்த நாளிதழுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்தியாவின் பெயரை கெடுக்க உறுதுணை புரியும்...   08:09:15 IST
Rate this:
3 members
0 members
17 members

ஜூன்
29
2021
கோர்ட் நீட் விசாரிப்பு குழு அமைப்பு உயர் நீதிமன்றம் விசாரணை!
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எப்போதும் செயல்படும் இயக்கம் திருடர் முன்னேற்ற கழகம்.. இதில் அவர்களுக்கு பெருமை வேறு.. அமித்ஷா அவர்கள் 356 என ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. அமைதியாகி விடுவார்கள் .. விரைவில் எதிர்பாக்கலாம்   07:28:08 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூன்
30
2021
அரசியல் மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு
பார்றா.. இதே முதல் அலையின்போது விடியல் ஆட்சியில் இருந்திருந்தால் அதே கவச உடையை 1330 க்கு வாங்கி இருப்பார்கள்.. அது முதல் அலை.. எங்கும் எதற்கும் தட்டுப்பாடு.. இன்று நிலைமை வேறு.. திங்குற சோத்துக்கு நன்றிக்கடன் செய்ய வேண்டியதுதான்.. அதுக்குன்னு இப்படியா? முந்தாநாத்துதானே வாரிய தலைவர் பதவி கெடச்சது.. ஒடனே _____ ஆரம்பிச்சாச்சு...   07:23:36 IST
Rate this:
3 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X