Raghuraman Narayanan : கருத்துக்கள் ( 1114 )
Raghuraman Narayanan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2020
பொது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா
விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.   19:24:01 IST
Rate this:
5 members
0 members
14 members

ஜூலை
31
2020
பொது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர் முதல்வர் அறிவிப்பு
நல்ல விஷயம். அண்ணாதுரைக்கு முன்னே இருந்தவர்களையும் திரு கருணாநிதி அவர்கள் பெயரிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயரிடப் பட்டிருந்தால் இவரது மதிப்பு மக்களிடையே பன்மடங்கு ஆகி இருக்கும்.   12:30:33 IST
Rate this:
3 members
1 members
3 members

ஜூலை
14
2020
அரசியல் வானத்தை நோக்கி சுட்டால் பரவாயில்லையாம் திமுக நிர்வாகி சொல்கிறார்
அப்பப்பா வழக்கறிஞர் எப்படி சமாளிக்கிறார் பாத்தீங்களா? வானத்தை பார்த்து சுடுவதற்கு ஆளை பார்த்து சுடுவதற்கு வித்யாசம் உள்ளது. ஏதாவது மொபைல் ரெகார்டிங்கோ அல்லது CCTV ரெக்கோர்டிங்கோ கிடைக்காமலா பொய் விடும்.   14:30:53 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
14
2020
அரசியல் தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?
இப்போ இது ரொம்ப முக்கியம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகின்ற நேரம் இது. கொரோனா எல்லாம் நன்கு அடங்கியவுடன் தான் தேர்தல் வைப்பது நல்லது. விலகி இருந்து சேர்ந்து இருக்கிற காலம் இது.   09:59:26 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
13
2020
அரசியல் கொரோனா போரில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறதா? ராகுல் கேள்வி
நீங்கதான் உங்களுக்கு தெரிந்த இத்தாலியரிடம் கேட்டு அவங்க நாட்டில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளையும் நம் நாட்டில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கும் ஒப்பிட்டு சொல்ல சொல்லணும், உயிரிழப்பு உட்பட.   20:57:13 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
13
2020
கோர்ட் பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது சுப்ரீம் கோர்ட்
நல்ல தீர்ப்பு. இல்லையெனில், தங்கமெல்லாம் தங்க மூலமாக வாய்ப்பு நிறையவே உண்டு. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடாத வரை கோவில் அல்லது மத வழிபாட்டு விஷயங்களில் யாரும் தலையிட உரிமை இல்லை என இந்த தீர்ப்பு ஊர்ஜிதப் படுத்துகிறது. இதே போல் மற்ற கோவில்களின் தீர்ப்பும் அமைய வேண்டும்.   17:33:06 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
13
2020
அரசியல் பா.ஜ.,வில் இணையவில்லை சச்சின் பைலட்
சச்சின் பைலட் மற்றும் மாதவ்ராவ் சிந்தியா ஆகியோர் சேர்ந்து தனியே ஒரு இளைஞர் கட்சியை ஆரம்பிக்கலாம். சிந்தியா அவர்களும் BJP யில் சேர்ந்த பிறகு சந்தோஷமாக இல்லை.   16:51:41 IST
Rate this:
9 members
0 members
2 members

ஜூலை
12
2020
பொது சித்த மருத்துவத்தை நம்புகிறோம் என்கிறார் சுகாதாரத்துறை செயலாளர்
தயவு செய்து எல்லா நோயாளிகளுக்கும் அளிப்பதை மருந்துடன் கூடவே கபசுப குடிநீரையாவது வழங்குங்கள். நம் முன்னோர்கள் அகத்தியரின் வாயிலாக வந்த சித்த மருத்துவத்தை கற்று அதன் மூலமாக பல வியாதிகளுக்கு நிரந்தர தீர்வு அளித்து உள்ளார்கள். அதே போல்தான் ஆயுர்வேதமும். ஜனாதிபதி மாலிகாளையில் அனைவருக்கும் கபசுப குடிநீர் கொடுக்கப் படும் போது உங்களுக்கு ஏன் இந்த கவலை. இந்த அலோபதி டாக்டர்களுக்கு அவர்கள் படித்ததுதான் வேத வாக்கு. அவர்களை கேட்காமல் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களை கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள் சுக்கு, மிளகு, திப்பிலி, வசம்பு, ஆடுதொடா இலை, வேம்பு, சுண்டைக்காய் அவைகளின் பெருமைகள் பற்றி. தயவு செய்து சித்த மருத்துவத்தையும் கூடவே கொடுத்து நம் தமிழ் நாட்டில் கொரோனா நோயாளிகள் ஒரே வாரத்தில் பூரண குணப் படுத்தி அனுப்புங்கள். அலோபதி வேண்டாம் என சொல்லவில்லை. அத்துடன் இதையும் சேர்த்து கொள்ளுங்கள் எனத்தான் எங்களது வேண்டுகோள்.   09:33:18 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
10
2020
அரசியல் இதுதான் நாம் கனவு கண்ட இந்தியாவா? ராகுல் கேள்வி
உங்கள் (காங்கிரெஸ்காரர்கள்) கனவும் எங்கள் கனவும் ஒன்றா? எங்கள் கனவு இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி கொண்டு போவது. உங்கள் கனவு... இந்த உலகமே அறியும்.   15:49:38 IST
Rate this:
3 members
0 members
21 members

ஜூலை
9
2020
அரசியல் வீடுகளுக்கே சென்று பரிசோதனை அரசுக்கு கமல் வலியுறுத்தல்
Kerala is now busy with Swapna Suresh, gold smuggling, nexus with government....   18:48:27 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X