Bhagat Singh Dasan : கருத்துக்கள் ( 631 )
Bhagat Singh Dasan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
8
2021
Rate this:
1 members
0 members
21 members

மார்ச்
29
2021
அரசியல் அமித் ஷா- சீதாராம் யெச்சூரி ரகசிய பேச்சு
என்னா அடி.. ஷ்ஷ்பா... நெனச்சாலே பீதியை கெளப்புது.   11:10:24 IST
Rate this:
1 members
0 members
12 members

மார்ச்
29
2021
அரசியல் மோடியை திட்ட வேண்டாம் சீதாராம் யெச்சூரி
சுடலையிடம் சொல்வதை போல சின்ன சுடலையிடம் சொன்னீர்களா? அந்த அரைவேக்காடு ரொம்ப தொகுருது   10:50:17 IST
Rate this:
0 members
0 members
38 members

மார்ச்
28
2021
அரசியல் நான் எதை நினைத்தாலும் அஞ்சாமல் சாதிப்பேன் முதல்வர் பேச்சு
எதிர்கட்சிகள் சகட்டுமேனிக்கு ஹிந்து மத வெறுப்பு பிரச்சாரம் செய்யும்போது அந்த தைரியம் எங்கே போனது, பொத்தாம் பொதுவாக ஹிந்து பெண்களை கேவலப்படுத்திய சிறுத்தையை என்ன செய்தீர்கள். இப்போது பொங்கும் நீங்கள் அப்போது ஏன் அதை தடுக்கவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாமே? ஏன் எடுக்கவில்லை. தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா   10:48:46 IST
Rate this:
2 members
0 members
8 members

மார்ச்
22
2021
சினிமா அண்ணாத்த அப்டேட் - ரஜினிகாந்த், நயன்தாரா டூயட்...
நீங்கள் இந்த படத்திற்கு ஆனா செலவை ஏற்றுக்கொண்டு நடிக்காமல் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெருந்தொற்று இன்னும் நீங்கவில்லை, உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம். திரைப்பட வாழ்க்கைக்கு முழுக்கு போடுங்கள்.   16:00:37 IST
Rate this:
3 members
0 members
1 members

மார்ச்
18
2021
சிறப்பு பகுதிகள் வீட்டு வேலைக்கு மட்டுமே பெண்கள் இல்லை! சொல்கிறார்கள்
அப்ப பொண்ணு வீட்ல பையனுக்கு சொந்த வீடு இருக்கா? பேங்க் பாலன்ஸ் எவ்வளவு? கார் இருக்கா? இப்படி எல்லாம் கேக்கறானுங்களே இதெல்லாம் வரதட்சணை இல்லையா?? சொல்லுங்க அய்யா சொல்லுங்க   16:54:00 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
18
2021
அரசியல் இது உங்கள் இடம் எப்படி இருந்த வைகோ...
அவரை கட்சியிலிருந்து நீங்கியவுடன் ஆறு பேர் தீக்குளித்து உயிர் இழந்தார்கள், இப்படி மீண்டும் அதே கட்சியில் ஐக்கியம் ஆவதற்கான அவர்கள் தன் இன்னுயிரை நீத்தார்கள், இந்த தேர்தலில் ஒரு படி மேல போயி அவர்கள் சின்னத்தில் போட்டியிடுவது. மஹா கேவலம்   16:34:15 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
9
2021
அரசியல் நேற்று ஆதரவு இன்று வாபஸ் - கருணாஸ் காமெடி!
மக்கள் நீதி மய்யம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. ரிடயர்ட் நடிகர்கள் வரவேற்கப்படுகிறார்கள்   18:09:10 IST
Rate this:
0 members
0 members
41 members

மார்ச்
8
2021
எக்ஸ்குளுசிவ் 6 மனமே 6மனம் திறக்கும் திருமா
சரக்கு மிடுக்கு. அடங்கமறு அத்துமீறு என்று இளைஞர்களை தூண்டி விட்டு, இவன் பொண்ணை கட்டு அவன வெட்டுனு அயோக்கியத்தனத்துக்கும், வன்முறைக்கும் துணை போவது. இலங்கை தமிழருக்கு கண்ணீர் வடிப்பது போல நடிப்பது ராஜபக்சவிடம் சிரித்துக்கொண்டு கைகுலுக்குவது பரிசு வாங்குவது. ஹிந்துவையும் அதன் கடவுள், கோவிலையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசுவது, உன்னை தலைவனாக ஏற்றவர்கள் பாவம்.   16:28:42 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
8
2021
பொது கைக்குழந்தையுடன் கடமை பெண் போலீசுக்கு பாராட்டு
ஆணுக்கு பெண் சரி சமம் என்று சொல்லவேண்டியது, பின்பு ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இதை செய்தார் அதை செய்தார் என்றும் சொல்லவேண்டியது. இதற்காக நான் பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிரி என்று நினைக்கவேண்டாம். வேளையில் சேரும்போது அந்த வேளையில் இருக்கும் சவால்கள் தெரிந்துகொண்டு தான் சேர்கிறோம். மக்கட்பேறு விடுப்பு போலீஸ் டிபார்ட்மெண்டில் உள்ளதா இல்லையா?? நமது செண்டிமெண்ட் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உடல் அளவிலும், உளவியல் அளவிலும் ஒரு சில வேலைகளை பெண்கள் ஒதுக்கி தள்ள வேண்டும்   16:18:19 IST
Rate this:
4 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X