Indian Ravichandran : கருத்துக்கள் ( 1313 )
Indian  Ravichandran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
அரசியல் ராகுல் அதிருப்தி அடைந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் கமல்நாத்
சில பெரும் தலைவர்கள் உண்மை முகம் இதுபோன்ற அசிங்கம் நிறைந்த எண்ணங்களை கொண்டது உண்மைதான் போலும்.   19:36:24 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
20
2020
பொது தைவானுடன் வர்த்தக பேச்சு மத்திய அரசு ஆலோசனை
தைவானுடன் வர்த்தக ஒப்பந்தம் சீனாவை கடுப்பேத்தும், ஒரு முடிவு வரட்டும்.   19:28:41 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
20
2020
பொது சபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்
மத மாற்ற சக்திகள் என்னமா பிளான் போடுதுரா சாமி.   19:16:13 IST
Rate this:
3 members
0 members
26 members

அக்டோபர்
20
2020
பொது விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் பிரபலங்கள் கண்டனம்
இது தவறான செயல் அந்த காட்டிமிராண்டியாய் கைது செய்து கடுமையாக தண்டிக்கவேண்டும். ஒரு திரைப்படம் எடுக்க முனைந்தனர் அது பிடிக்கவில்லையென்றால் விஜயிடம் சொல்லலாம் அதைவிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது குடும்பத்தினரை பயமுறுத்துவது தவறு.   19:08:04 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
13
2020
அரசியல் பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு திராவிட கட்சிகள் கலக்கம்
ஐ எ எஸ், ஐ பி எஸ், ஐ ஆர் எஸ், ஐ எப் ஆர் எஸ், இத படிக்க வித்து போட்டவர் காமராஜர் என்ற படிக்காத மாமேதை. உங்க திராவிட கூட்டம் இத எத்தனை தடவை மறைக்க பார்த்தாலும் நடக்காது. இருபதாயிரம் பள்ளிகள் கட்டி மதிய உணவு கொடுத்த மாமேதை காமராஜரே நாங்கள் படிக்க காரணம். கழகங்கள் பள்ளியின் பேரை சொல்லி அடித்தது கொள்ளை மட்டுமே. படிப்பதற்கு கரணம் கழகங்கள்தான் தலித் மக்கள் உயர்ந்தது கழகங்கள்தான் போட்ட பிச்சை அப்படீன்னு வாய் கூசாம பொய் சொல்லுற.   12:07:26 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2020
அரசியல் பரூக்கின் கருத்து தேச விரோதமானது பாஜ குற்றச்சாட்டு
சும்மா கண்டிக்க இவன் ஒன்னும் சின்ன பிள்ளை, இல்லை தேச துரோகி உள்ளை போட்டு நொங்கு எடுக்காமல் இவனை பெரியாளாகாதீர்கள். அதை முஸ்லீம் தனி நாடுனு நினைச்சி பேசிகிட்டு இருக்கான். காஷ்மீர் ஹிந்து பண்டிட் மற்றும் சிந்தி, ராஜ் புத் இனத்தவர் பூமி என்பதை மத்திய அரசு மறந்துவிடக்கூடாது.   11:57:05 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
13
2020
பொது கொள்ளை நடப்பதை தடுக்க முயற்சி மது கடைகளில் பாதுகாப்பு தீவிரம்
டாஸ்மார்க்கில் ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாவாக இருந்த எக்ஸ்ட்ரா கமிஷனை கொரோனாவிற்கு அப்புறம் பத்துரூபா ஆக்கிட்டாங்கப்பா அதை எப்போ தடுப்பீங்க. பாவம் குடிமகன்ங்கள் சபோட்டுக்கு யாரும் வர்றது இல்லை, நானாவது கேட்கிறேன் அய்யா உத்தம அதிகாரிகளே இதை கொஞ்சம் கவனிங்க. திருட்டுத்தனம் இல்லாத இடமே இல்லை, இதுல கேமரா ஒரு கேடு.   11:49:15 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
13
2020
அரசியல் பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு திராவிட கட்சிகள் கலக்கம்
சபாஷ் சரியான போட்டி, தமிழக முதல்வரை பிஜேபி துணை இல்லாமல் அடைவது அத்தனை சுலபமான காரியம் இல்லை, இனி பிஜேபி ஆட்சியை பிடித்தாலும் பெரிய அதிசயம் இல்லை. படித்தவர்களும் மேதைகளும் பிரபலங்களும் பிஜேபி நோக்கி படையெடுத்தால் திராவிடன் பேர் சொல்லி கல்லா கட்டும் திருட்டு கும்பலுக்கு பேதி புடுங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, பிஜேபி தலைவர் முருகனின் செயல்பாடு எதிர்பார்த்ததை விட அருமை இனி வெற்றிவேல் யாத்திரை தொடங்கினால் கலகங்களுக்கு பேதிக்கு போய்க்கொண்டே இருக்கும் போல, ஓசி பிரியாணி கூட்டம் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்து சாகவிட்ட கூட்டம் அடுத்தவன் சொத்தை கோவில் சொத்தை ஆட்டைய போட்ட கூட்டம் மணல் அல்லி ஆற்றை மொட்டையடித்து மகிழந்த கழக உடன் பிறப்புக்கள் ஒழிய வேண்டும், அந்த நன் நாள் விரைவில் வரும்.   11:41:16 IST
Rate this:
6 members
0 members
18 members

அக்டோபர்
13
2020
அரசியல் தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும் அண்ணாமலை
உங்களின் அரும்பணி சிறக்கட்டும் சார், உங்களை போன்ற படித்த மக்களை புரிந்துகொண்ட பலரும் தீவிர அரசியலில் நுழைந்தால் தான் ரவுடிகளும் திருடர்களும் அரசியல் செய்யவதை தடுக்கமுடியும், குஷ்பூ நிச்சயம் அரும்பணி ஆற்றுவார் பிஜேபி சரியான வளர்ச்சிப்பாதையில் செல்லும்.   11:24:20 IST
Rate this:
21 members
0 members
19 members

அக்டோபர்
12
2020
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X