Ravichandran : கருத்துக்கள் ( 1091 )
Ravichandran
Advertisement
Advertisement
மே
1
2018
உலகம் காஷ்மீரில் பயங்கரவாதம் பிரிட்டன் மாணவர்கள் கண்டனம்
கல் எரியும் கூட்டத்தை சுட்டுத்தள்ளுஙகள் என்றுதான் சொன்னேன். தீவிரவாதிகள் சுத்தமாக ஒழிக்கப்படவேண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை   00:56:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் தமிழ் மொழி புறக்கணிப்பு ஸ்டாலின் குற்றச்சாட்டு
எந்த மொழி என்றாலும் சிறந்த அறிஞருக்குத்தான் விருது, இப்பொது தமிழில் சிறந்த அறிஞர் யார் என்பதுதான் கேள்வி. வைரமுத்துவை, நாஞ்சில் மனோகரனை குத்தூசியா இன்னும் யாரையோ சொல்லுங்கள். யோக்யம் வேண்டும் விருது பெற.   13:03:14 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் தமிழ் மொழி புறக்கணிப்பு ஸ்டாலின் குற்றச்சாட்டு
தம்பி ஸ்டாலின், உங்க கட்சி ஊது குழல் வைரமுத்துவை வைத்து ஆண்டாள் என்ற பெரும் கவிதாயினி தமிழ் தொண்டுக்கு விருது கொடுத்தீங்களே அதுமாதிரியா, விருது கொடுப்பதாக இருந்தால் நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் கொடுக்கவேண்டும், நீங்கள் பேசும் எழுதும் தமிழ் வேறு வழி இல்லாமல் கிடந்தது முழிக்கிறது. என்று ஆண்டாள் என்ற நாச்சியாரை அவர் தமிழ் தொண்டை கொச்சைப்படுத்தி சந்தோச பட்டிர்களோ அன்றே தமிழ் தனது மரியாதையை இழந்து விட்டது.   12:58:06 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மே
1
2018
பொது தனியார் வசமாகும் பாரம்பரிய சின்னங்கள்
நிர்வகிக்கத்தான் மண்டூஸ்களே விற்பனைக்கு இல்லை. மெண்டனென்ஸ் பை டாடா என்றுமட்டும் தங்கள் நிறுவனப்பெயர் போட்டுக்கொள்வார்கள் சுற்றுளத்தூரை வழக்கம்போல் டிக்கெட் போட்டு காசுவாங்கும். யாருக்கும் பாதிப்பு இல்லை செலவூ மிச்சம்.   12:50:10 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மே
1
2018
பொது உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்
இதுவரை மாநில சுயாட்சி கோஷா வடக்கு மாநிலங்களில் முறைகேடு தேர்தல்தான் நடத்தியது எங்கும் முறைகேடு, இப்பொது பி ஜெ பி சர்க்கார் அனைத்திலும் நேர்மை கடைபிடிப்பதால்தான் இந்த கெதி. இன்னும் சீர் திருத்தும் தொடரவேண்டும் அதற்கு பி ஜெ பி அரசு தேசம் முழுவதும் நீண்ட காலம் ஆளவேண்டும்.   12:45:02 IST
Rate this:
13 members
0 members
17 members
Share this Comment

மே
1
2018
உலகம் காஷ்மீரில் பயங்கரவாதம் பிரிட்டன் மாணவர்கள் கண்டனம்
அப்புறம் என்ன, கிலானி, குரேஷி, முகம்மது போன்ற பிரிவினை வாத தலைவைர்களை உள்ளே தள்ளி நொங்கெடுங்கள். கல் எரியும் கூட்டத்தின் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்துங்கள்.   12:33:50 IST
Rate this:
3 members
1 members
23 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் எய்ம்ஸ்சில் இருந்து டிஸ்சார்ஜ் சதி என்கிறார் லாலு
இவரை கொல்ல சதியா, கொன்றாலும் கொண்டவனுக்குத்தான் கேவலம். மிகப்பெரிய ஊழலை செய்தவரை ராகுல் பொய் பார்த்து ஆறுதல் சொன்னது சூப்பர் இப்படித்தான் இருக்கனும், கர்நாடக தேர்தலுக்கு காசு கேட்டு இருப்பாரோ. யோக்கியன் வாறான் சொம்பை உள்ளவை அம்மணி.   01:21:11 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் கர்நாடகாவில் இன்று முதல் தீவிர பிரசாரத்தில் குதிக்கிறார்! மோடி...
காங்கிரசின் மொத்த அப்பும் அசையும், மத சார்பற்ற கோசம் போடும் ஏமாற்று பேர்வழிகள் ஓடி ஒளிவார்கள் மோடி என்ற உத்தம மனிதனின் சங்கு ஒலிக்கத் தொடங்கினால் மகாபாரத யூத்தத்தில் பகவானின் சங்கொலி கேட்டதுபோல் கர்நாடக மக்கள் மொத்தமாக மோடி பக்கம் திரும்புவார்கள். மதசப்பற்ற கோஷ கூட்டம் வருங்காலத்தில் ராமனே எங்க சாமி ஹிந்துக்களே எங்கள் பாரம்பரியம் என ஹிந்துதுவாவே அமைதியான வழி என கோசத்தை மாற்றப்போகிறார்கள் கரநாடகவில் இதற்கான தொடக்கம் வரும் அது காலத்தின் கட்டாயம்.   01:06:53 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
29
2018
அரசியல் ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் ஆலோசனை தேசிய கட்சிகளை ஓரங்கட்ட வியூகம்
எப்படியோ மூன்றாவது கூட்டணி அமைத்து நாசமா போன சரி. அனத்தினும் மாநிலத்தில் நீங்களே ஆட்டைய போடுற திட்டமா நீங்க யோசிக்கிறது புரியுது மீண்டு மத்தியில் இருந்து கொண்டு ஆட்சி பிரதமரை பயமுறுத்தி இஷ்டப்பட்டதை ஆட்டைய போடுறதை மக்கள் சகிக்கமாட்டார்கள். கட்டிக்கிட்டா மாமியாளை காட்டுவேன் இல்லையென பரதேஷம் போவேன்னு தயவூ செஞ்சு உங்க முடிவை மாத்திக்காதீங்க. மம்தாஜி துணை பிரதமர். சேகர் ஜி ஜனாதி பதி, ஸ்டாலின் ஜி பிரதமர் அகிலேஷ் யாதவ் துணை ஜனாதி பதி, லாலு அமலாக்கத்துறை லஞ்சஒழிப்புத்துறை அமைச்சர் பிஸ்னஸ் செமை களைகட்டும் அப்படியே வை கோ விற்கு ஒரு ராணுவம் கெஜ்ரிவாலுக்கு நிதித்துறை கொடுத்துடீங்கன்னா வெளங்கிரும். அண்ணன் யோக்கியன் சரத் ஜி தான் கூட்டணியின் முக்கியதார் தேவே கவூட அணியின் தலைவர் சூப்பரா இருக்கும்.   00:51:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் கர்நாடகா தேர்தல் மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்
ஒரு சில விஷயங்கள் அதிரடியாக செயல்பாட்டால் தேசத்தின் நன்மை கருதிதான் மோடி செயற்பட்டார் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர் இந்தியாவில் பிறந்த யாருக்கும் பிரதமர் ஆகலாம் வெளிநாட்டினரை ரத்த சொந்தமாக கொண்டவர்கள் ஆண்டால் அது தேசத்திற்கு நல்லதில்லை. தேசத்தின் மகன் மோடி சரியோ தவறோ திருத்தி கொள்ளலாம் ஆனால் காங்கிரசை நம்பினால் வெளிநாட்டு சக்திகள் மீண்டும்கூடி கும்மியடிக்கும் தேசம் அப்புறம் நாசம்தான்.   00:25:44 IST
Rate this:
17 members
1 members
121 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X