s t rajan : கருத்துக்கள் ( 2872 )
s t rajan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2022
முக்கிய செய்திகள் இலவச அறிவிப்புகள் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தடை? அங்கீகாரத்தை முடக்க வலியுறுத்தல்
உடனடியாக நடைமுறை படுத்தப்பட வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லாத பொழுது, கோடிகளில் புறளும் MP MLA களுக்கு தரப்படும் இலவசமாம் பென்ஷனும் ரத்து செய்யப்படவேண்டும்   11:38:15 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
26
2022
பொது குடியரசு தினம் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்
தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் தரவேண்டாம் என்ற ஈவேரா ராமசாமிக்கு ஏன் ஒரு ஊர்தி? தேவையா ?   11:33:35 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
26
2022
அரசியல் இது உங்கள் இடம் இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?
கோவில் நிலத்தை மீட்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கோயில்களை இடிப்பதும், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்டு இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த்வதும், இந்துக்களை அன்னிய மதங்களுக்கு மாற்றுவதும் தான் தில்லு முல்லு கலகத்தின் (திமுக) குறிக்கோள் என்று உணருங்கள் மக்களே வழித்துக் கொள்ளுங்கள். த்ரா-விஷத்தை விரட்டி அடியுங்கள்.   11:30:15 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
25
2022
பொது பா.ஜ.,வுக்கு தாவிய உ.பி., காங்கிரஸ் எம்.பி., கோழை என விமர்சித்த காங்.,
காங்கிரஸ் காரர்கள் பாராட்ட வேண்டியது அந்த ஒரு குடும்பத்திடம் இருந்து காங்கிரஸை காப்பாற்ற.   23:14:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
25
2022
பொது 128 பேருக்கு பத்ம விருதுகள் மத்திய அரசு அறிவிப்பு
திருமதி சௌகார் ஜானகி அவர்களுக்கு இந்த விருது மிகவும் தாமதமாக அளிக்கப்படுகிறது. தெலுங்கு தாய் மொழியானாலும் அற்புதமாகத் தமிழ் பேசி நடித்து அற்புத கலைஞர். சிவாஜி, ஜெமினி யுடன் பல படங்களில் சிறப்பாக போட்டி போட்டு நடித்தவர். எம் ஜீ ஆரின் ஒளிவிளக்கு படத்தின் title role இவருக்குத் தான். சிறு வயதிலேயே பெரும் நடிகர்களுக்கு தாயாக நடித்து அசத்தியவர் (பார் மகளே பார்). புதிய பறவையின் இறுதி காட்சியில் சிவாஜியே "அழகான நடிப்பு" என்று புகழுவார். An ever green artiste   21:40:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
அரசியல் இது உங்கள் இடம் மூக்கை உடைத்து கொள்ளாதீர்!
இவ்வளவு படித்தவை, இப்படி பாமரர்போல் உளறித்தள்ளுகிறாரே.. ஒருவேளை அவர் மன்னன்(ராகூல்) வழி பற்றி நடக்கிறாரோ, ப.சி ?   11:49:05 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜனவரி
19
2022
சினிமா குடும்ப சண்டைதான், தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை: கஸ்தூரிராஜா...
உங்கள் இரு குழந்தைகள் நலன், வயதான ரஜினியின் உடல் நலம் கருதியாவது, இருவரும் இணைந்து வாழுங்கள். நீங்கள் இருவரும் குடும்பத்தலைவர்கள் என்பதை மறவாதீர்கள். வேற்றுமைகளுக்குள் ஒற்றுமையைக் கண்டு ஒன்றி வாழுங்கள்   11:30:48 IST
Rate this:
3 members
0 members
11 members

ஜனவரி
19
2022
பொது நடிகர் தனுஷ் -- ஐஸ்வர்யா விவாகரத்தின் பின்னணி என்ன?
கணவன் மனைவி பிரியலாம்.... ஆனால் இரு குட்டிகளை போட்ட அம்மா அப்பா பிரியக்கூடாது என்ற நடைமுறை நியதி கூட தெரியவில்லையே இவர்களுக்கு. இது தான் தமிழர் அல்லது திராவிட பண்பாடா ? சினிமாவில் குடும்ப நலம், குழந்தை வளர்ப்பு, கற்பு, பண்பாடு பற்றி வசனம் பேசி கைதட்டு வாங்கினா போதுமா ? வாழ்ந்து காட்ட வேண்டாமா ? பணம், வசதி இருந்தால் adjust .செய்து வாழ முடியாதா ? REEL stars Real stars ஆ வாழ மாட்டாங்களா ? பாவம், இவர்களின் சுயநலத்துக்கு பலி ஆடுகள் ஆகும் அந்த ஒன்றுமறியா இரு சிறு குழந்தைகள்.   12:06:23 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜனவரி
17
2022
பொது நீட் தேர்வில் விலக்கு அமித்ஷாவுடன் அனைத்து கட்சி குழு சந்திப்பு
நாடே சம்மதித்து விட்டது. தமிழக மக்கள் முக்யமாக மாணவர்கள் சம்மதித்து விட்டார்கள். இந்த 15 கல்விக் கொள்ளை அரசியல் தரகர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன ? நீட் மிகவும் தேவையானது. அதை ரத்து செய்யக் கூடாது.   20:24:08 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
17
2022
சம்பவம் ஆற்றில் குளிக்க சென்ற 9 பேர் நீரில் மூழ்கி பலி
தானாக மரணத்தை தழுவி தன்னை பெற்றவர்களை சோகக் கடலில் தள்ளி விட்டீர்களே ?   20:19:49 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X