கழக கண்மணிகள் , கரை வெட்டி காண்ட்ராக்டர் , கவுன்சிலர்கள் கொள்ளை அடிக்க இன்னொரு திட்டம் தயார் டும் டும் டும் சிறப்பு கண்காணிப்பு குழுவா ?? நல்ல நகைச்சுவை . இதுவரை போடப்பட்ட திட்டங்கைளின் நிலை என்ன என்று ஒரு நகர் உலா வந்தால் தெரியும் இந்த மாதிரி திட்டங்களே ஊழலின் ஊற்றுக்கண் என்று .அட போங்கப்பா
13-பிப்-2023 00:43:50 IST
மேயர் அவர்கள் ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு வந்து பார்க்காட்டும் . மாடு எருமை ஆடு கோழி என்று ஒரு பட்டாளமே இந்த தெருவில் அவிழ்த்து விடப்பட்டு மேய்ந்து கொண்டு இருக்கும் . இவற்றின் கழிவுகளால் இந்த பகுதி மக்களின் சுகாதாரம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது . கழிவுகள் மற்றும் அவற்றின் துர்நாற்றம் , இந்த கால்நடைகளால் தெரு பாதிக்கு மேல் அடைபட்டு கிடப்பது எல்லாம் பொதுமக்களுக்கு தொந்தரவு . ஆனால் இந்த கால்நடைகளின் சொந்தக்காரர் கரை வேட்டிக்காரர் என்பதால் அவரை ஒன்றும் செய்ய முடியாது . அவரை கட்டுப்படுத்தி , தெருவை சுத்தம் செய்ய முடியுமா மேயர் அவர்களால்?
07-பிப்-2023 00:51:51 IST
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: "...'ஆதார்' எண் இணைக்காதோர் குறித்து கணக்கீடு செய்த பின், முதல்வரின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க படும்." இதற்கெல்லாம் முதல்வர் ஆலோசனை தேவை என்றால் உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? நீங்கள் டம்மி பீசு என்பதில் டவுட்டே இல்லை
26-டிச-2022 00:05:00 IST
தற்கொலை என்று எப்படி அதற்குள் முடிவெடுத்தது காவல் துறை? குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்கள் இப்படி பலர் விசாரிக்க பட்டனரா ? இல்லை அரசியல் அழுத்தம் காரணமாக தற்கொலை என்று தீர்மானிக்கப்பட்டதா ? கோவை தீவிரவாதி குண்டு வெடிப்பை சிலிண்டர் காஸ் வெடிப்பு என்று அவசரமாக பூசி மெழுகியது ஞாபகம் வருகிறது
07-டிச-2022 05:16:21 IST
இருபது ஆண்டுகள் தீய மு காவில் இருந்தார் . திமுக வளர்ந்தது எம் ஜி ஆர் அவர்களின் ஆதரவாலேயே என்பது அண்ணாதுரையினாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டது . கட்டுமரத்த தவிர மனசாட்சி உள்ள எல்லோரும் ஒப்புக் கொள்வார் . எம் ஜி ஆர் பதினைந்து ஆண்டுகள் தனி ஆட்சி செய்தபோது ஜெயலலிதா ஆட்சி செய்த போதும் கட்டு மாற்றம், தி மு க நட்டாற்றில் விடப்பட்டது . 'ஒரு முறை தேர்ந்தெடுங்கள் ' என்று கட்டு மரம் கெஞ்சியும் நடக்க வில்லை . எனவே திமுகவின் ஆட்சிக்கு வித்திட்டது , உரமிட்டது , வளர்த்தது எல்லாம் எம் ஜி ஆர் என்று சொல்வதற்கு சுடலினுக்கு மனசாட்சி இருக்காது தான்.
03-டிச-2022 00:57:50 IST
ராமசாமியின், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மற்றும் நோக்கம் அவர்கள் சார்ந்த உயர் சாதிகளுக்கு அங்கீகாரமும் அதிகாரமும் கிடைப்பதே . அதற்காக எடுக்கப்பட்டதே 'பிராமண எதிர்ப்பு ', 'கடவுள் மறுப்பு ' என்ற கண்துடைப்பு . ராமசாமியின் பல அறிக்கைகளிலேயே அவர் தாழ்த்த பட்ட மக்களை தாழ்த்தப்பட்டவராகவே கருதி இருக்கிறார் . ஹிட்லர் செய்தது போல் ஓர் பாலி ஆடை காண்பித்து விட்டு மக்கள் கண்களில் 'சமூக நீதி ' என்ற மண்ணை தூவி , ஆங்கிலேயரின் அடிவருடியாக தானும் , ஜஸ்டிஸ் கட்சியும் இருந்ததை நன்றாக மூடி மறைத்தார் . இதையே திமுக வும் இன்றுவரை செய்கிறது . அப்பாவி உடன்பிறப்புகளும் அவர்களை தலைவராக ஏற்றுகொண்ட அப்பாவி மக்களும் தான் பாவம் .
25-செப்-2022 00:45:51 IST
அருமை . மாறன் பதிப்பகத்தாருக்கு நன்றி . இந்த திராவிட மாடல் அரசு போற்றாவிட்டாலும் , சுவாமிநாத அய்யரின் தமிழ் தொண்டு வணக்கத்திற்கு உரியது. இந்நூல் வாங்க , தொடர்பு முகவரி , மின் அஞ்சல் , தொலைபேசி எண் ஆகியவற்றை இந்த பதிப்பில் கொடுத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
11-செப்-2022 09:58:40 IST
"அனைத்து கோவில் குளங்களும் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. " அட பாவிங்களா .
கோவில் குளத்தை முன்னோர்களும் ஆன்மீக வாதிகளும் கட்டுனதுக்கு காரணமே இது தானே . கோவிலை சுற்றி உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து இருக்கும் என்பதனால் தானே? அதனால் தானே கோவில் இல்ல ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு பழமொழி வந்தது? இதுக்கும் ஸ்டிக்கர் ஒட்டி உங்க மாஸ்டர் பிளான் அப்படின்னு கூசாம சொல்றீங்களே ? உங்க கட்சி காரர்கள் காண்ட்ராக்டர் பணம் பண்றத்துக்கு ஒரு மாஸ்டர் பிளான் ன்னு சொல்லலாம் இல்லே ?
31-ஆக-2022 00:52:51 IST
நல்லது . இத்துடன் கடற்கரைக்கு அண்ணா பள்ளி யிலிருந்து செல்லும் சாலையில் கடற்கரையின் முகப்பில் இருக்கும் மதுபான கடையை மூடினால் தான் அந்த சாலையில் வசிக்கும் குடுமபஙகளுக்கும் , கடற்கரையை பயன் படுத்தும் பொது மக்களுக்கும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் . "குடி மக்களின் " கலாட்டா தாங்க முடியவில்லை .
11-ஆக-2022 20:25:00 IST
கூடிய விரைவில் மற்ற எல்லா ஊழல் தாசில்தார்கள் , உதவி தாசில்தார்கள் , அரசு அதிகாரிகளும் இது போல் கைது செய்யப்பட்டு தண்டனை அளிக்க படுவார்கள் ....... என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு கழக ஆட்சியை பற்றி ஒன்றும் தெரியாது என்று அர்த்தம் அவைகளை எல்லாம் அடைக்க தமிழ் நாட்டில் சிறைகள் இல்லை . ஆளுபவர்களுக்கும் , காவல் நீதி துறைக்கும் நேரமும் இல்லை .
22-ஜூலை-2022 00:59:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.