தேச நேசன் : கருத்துக்கள் ( 813 )
தேச நேசன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2020
சம்பவம் தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை
Trouser groups il irukkum sleepers cells? Ella trouser pandrikalium pudichi alikkanum.   01:04:12 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
13
2020
அரசியல் கர்நாடகாவில் பந்த்தமிழர் பகுதியில் பலத்த பாதுகாப்பு
கர்நாடகா மற்றும் ஆந்திரா தன் மாநில மக்களுக்கு தனியார் மற்றும் அரசு பணிகளில் முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள் . தனியார் நிறுவனங்கள் என்ன , தமிழ் நாட்டில் , அரசு பணிகளிலேயே (தமிழக அரசின் கல்வி துறையிலேயே தலைமை பொறுப்பு வெளி மாநிலத்தவர்) வெளி மாநிலத்தவர்களுக்கு தான் முன்னுரிமை , முதலாளி பிஜேபி இன் அனுமதியுடன் , தமிழகஅரசு தேர்தலுக்கு முன்னர் இறுதி ஆண்டில் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கும், ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் பழைய குருடி கதவை திறடி கதை தான் . மக்கள் யாரும் நம்ப தயாரில்லை .   12:33:44 IST
Rate this:
8 members
0 members
3 members

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் ஓட்டு இன்னும் சற்று நேரத்தில் எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறியலாம்
EVM இல் ஒழுங்கா தேர்தல் நடந்தா, பிஜேபி ஒரு சீட் கூட வாங்காது   12:07:34 IST
Rate this:
5 members
0 members
18 members

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் ஓட்டு இன்னும் சற்று நேரத்தில் எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறியலாம்
உள்ளுக்குள்ள பிஜேபி தோத்ததுக்கு வெளிய சொல்லவும் முடியலை தொண்டையில் விக்கி தவிக்கிறாயே ... ஆஹா . என்னே சமாளிப்பு   12:06:14 IST
Rate this:
4 members
0 members
25 members

பிப்ரவரி
11
2020
அரசியல் வெற்றி பெற்றாலும் ஆம் ஆத்மியின் ஓட்டு சதவீதம் சரிவு
நல்ல தலைப்பு .. கீழே விழுந்தாலும் மீசையில் ....   12:03:22 IST
Rate this:
3 members
0 members
14 members

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் ஓட்டு இன்னும் சற்று நேரத்தில் எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறியலாம்
மத்திய அரசின் கடுமையான நெருக்கடி மற்றும் தில்லுமுள்ளுக்கு மத்தியிலும், ஆம் ஆத்மீ பெற்ற வெற்றி பாராட்டுக்குரியது. காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஒட்டு காங்கிரஸ்க்கு செலுத்தி சிதறடித்து பிஜேபி வராமல், அந்த மாநிலத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாநில கட்சிக்கு வாக்களித்து உள்ளார்கள். பிஜேபி யை எதிர்க்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் இன்னும் மிகப்பெரிய வெற்றி பெற்றுஇருக்க முடியும் . பிஜேபி மண்ணை கவ்வியதில் படு குஷி .   10:53:44 IST
Rate this:
4 members
0 members
12 members

நவம்பர்
29
2019
அரசியல் இலங்கைக்கு ரூ.3,150 கோடி உதவி கோத்தபயாவிடம் பிரதமர் உறுதி
Today top news... GDP falls below 5%... let's care our people and economy first..   10:25:45 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
11
2019
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
9
2019
கோர்ட் தீர்ப்பு திருப்தியில்லை சன்னி வக்பு வாரியம்
அயோத்தியில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்கும் பலரும், மசூதியை இடித்தது தவறு அதை அதே இடத்தில் நிறுவி , அயோத்தியில் எந்த இடத்திலும் நீங்கள் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தால் ஆதரிப்பார்களா ? . ராமர் அயோத்தில் பிறந்தார் என்றால் , அதற்கு அயோத்தில் வேற எந்த இடமும் இல்லையா ? ஏன் ஒரு மசூதியை இடித்து விட்டு அங்கேயே தான் கட்டுவோம் என்று அடம் பிடிக்கவேண்டும் . இது (எந்த வழிபாடு தளம் இல்லாமல் ) வெறும் நிலமாக இருந்து இருந்தாலே , ஒரு சாராருக்கு மட்டும் கொடுப்பதே நியாயம் இல்லை என்று இருக்கும் போது, ஒரு சாராரின் வழிபாட்டு தளத்தை இடித்து விட்டு , அந்த இடத்தை இடித்தவர்களுக்கே முழுமையாக கொடுப்பது தான் நியாயமா ? . கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டவில்லை என்று இந்த தீர்ப்பில் கூட சொல்லப்பட்டு இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும் .   15:20:09 IST
Rate this:
54 members
1 members
4 members

அக்டோபர்
24
2019
அரசியல் வெற்றியை நோக்கி சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே
ஆச்சரியம் , சென்ற தேர்தலில் பிஜேபி, சிவா சேனா தனியாக போட்டி போட்டு ஆட்சி புடித்தார்கள். இப்போது ஒன்றாக போட்டி போட்டும் கடந்த தேர்தலை விட குறைவான வோட்டை பெற்று இருக்கிறார்கள். ஹரியானா விலும் காங்கிரஸ் எதிர்பார்க்காத அளவு சீட் பெற்றுள்ளார்கள் .   12:01:12 IST
Rate this:
4 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X