Senthil Kumar : கருத்துக்கள் ( 68 )
Senthil Kumar
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
5
2019
அரசியல் நம் ஜவான்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் ரெடி
தயவு செய்து உடனே வழங்காமல் நமது அரசியல் வாதிகளை வைத்து பரிசோதனை செய்து பிறகு வீரர்களுக்கு கொடுங்கள்.   07:19:19 IST
Rate this:
2 members
2 members
21 members
Share this Comment

அக்டோபர்
2
2019
பொது விடைபெற்றது காற்றாலை மின்சாரம் பல கோடி யூனிட் வீணடித்த வாரியம்
இந்த வாரியமே இத்துப் போன ஒன்று தான். கிடைக்கும் போது கோட்டை விட்டு விட்டு பிறகு பஞ்ச பாட்டு பாட வேண்டியது. இவர்களை தனியார் மயம் ஆக்கினால் தான் இவர்களின் அலட்சியம் நீங்கும்.   06:51:30 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
1
2019
அரசியல் மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு
இதுக்கெல்லாம் எடபாடிக்கு நேரம் கிடைக்கும். ஆனால் மற்ற மக்கள் நலப்பணி நிகழ்ச்சிகளுக்கு நேரம் இருக்காது. மரண யோகம் என்பார்களே அது இது தான். ஜெ. மரணம் பாடியாருக்கு யோகம்.   13:56:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
29
2019
அரசியல் கீழடிக்கு முதல்வரும் செல்ல வேண்டுமா இபிஎஸ்
தயவு செய்து கவர்னர் அவர்களை பற்றி எதுவும் சொல்லாதீர்கள். அவர் மிகவும் யோக்கியர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். பிஜேபி யில் இருந்து காங்கிரஸ் க்கும் பின்பு காங்கிரஸ் இல் இருந்து பிஜேபி க்கும் தாவிய உத்தமர். இந்த யோக்கியர் மிகவும் நல்லவர்.   20:27:01 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
29
2019
அரசியல் நேரு செய்த இமாலய தவறு அமித்ஷா
முதலில் இந்த காங்கிரஸ் முன்னாள் களவாணிகளின் பெயர்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் பெயர்களை மாற்றுங்கள்.   20:15:44 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
27
2019
அரசியல் சம்மன் இல்லாமல் ஆஜராகும் சரத் பவார்
இந்த மூஞ்சிய பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியல?   17:02:46 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
பொது பயங்கரவாதிகளின் சவாலை சந்திக்க முப்படைகள் தயார்
கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை நீக்கும் வசதியும் இந்த கப்பலில் உள்ளது (பல வாளிகள் கப்பலில் உள்ளன).   07:09:27 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
25
2019
கோர்ட் ராமர் பிறந்த இடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
இரண்டு படங்களும் ஒரே மாதிரி உள்ளன. ஒரு வேளை......   07:51:58 IST
Rate this:
16 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
பொது கார்ப்பரேட் வரி குறைப்பு தொழிலதிபர்கள் வரவேற்பு
ஆக கார்ப்பரேட்களுக்கு கொண்டாட்டம்.... முறையாக வருமானவரி செலுத்தும் நடுத்தர வர்க்கம் மற்றும் சாமானிய மக்களுக்கு திண்டாட்டம்.   17:25:03 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X