Baranidharan Kalastri : கருத்துக்கள் ( 22 )
Baranidharan Kalastri
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2020
கோர்ட் சித்த மருத்துவர்கள் மீது சந்தேகம் ஏன்? ஐகோர்ட் கேள்வி
சித்த மருத்துவம் இந்து மதத்துடன் தொடர்புடையதாக கருதுவதால் அதில் புதைந்துள்ள நன்மைகளை வெளிக்கொணர தங்களால் இயன்ற முட்டுக்கட்டைகளை போட்டுக் கொண்டே உள்ளனர் போலி பகுத்தறிவாளர்கள். மேலும் சித்த வைத்திய முறையில் கோடிகளை ஈட்டும் வழி இல்லை. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த வழி இல்லை என்று தெரிவித்தநிலையிலும் தானாக குணமாகும் கொராவிற்கு லட்ச கணக்கில் மருத்துவமனைகள் வசூல் செய்வதைபற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆங்கில பிரபுத்துவத்தின் அடிப்படையில் அரசு இயந்திரமும் நீதி பரிபாலனையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுமார் 70 ஆண்டுகாலமாக நமது சிந்திக்கும் முறையே முற்றாக மாறிவிட்ட நிலையில் நமது மண்ணின் தொண்மையான அறிவியல் மக்களாலும் நிர்வாக அமைப்பாலும் ஏற்க இயலாத நிலையிலேயே உள்ளது.   16:27:00 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
28
2020
அரசியல் முதல்வரும் குற்றவாளி தான் கமல்
இதே தர்க்கப்படிபார்த்தால் படபிடிப்பில் நடந்த உயிரிப்புக்கு காரணமான குற்றவாளி இவர்தானே?   16:24:49 IST
Rate this:
5 members
0 members
13 members

மார்ச்
14
2019
அரசியல் ராகுலுக்கு ஒன்றும் தெரியாது ரவிசங்கர்
பாவம் ராகுல். கட்சிக்காரர்களின் கைப்பாவை. எடுப்பார் கைப்பிள்ளை. தன்னைப்பற்றியும் தனது திறமையைப்பற்றியும் சுய மதிப்பிடு இல்லாதவர். ஆசை மட்டுமே உடையவர்.   16:25:00 IST
Rate this:
4 members
0 members
4 members

ஜனவரி
30
2019
அரசியல் போராட்டம் வாபஸ் பெற ஸ்டாலின் அழைப்பு
மீசையில் மண் ஒட்டவில்லை   11:06:06 IST
Rate this:
2 members
1 members
13 members

ஜனவரி
29
2019
பொது வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை தலைமை செயலர் எச்சரிக்கை
இது போன்ற அனைத்து ஆணைகளும் தலைமைச் செயலாளரால் பிறப்பிக்கப்படுவது மரபு.   16:13:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2019
சம்பவம் 7 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை ஜாக்டோ ஜியோ
இது தூண்டப்பட்ட ஒரு போராட்டம். குறிப்பாக கம்யுனிச கட்சிகள் அரசுக்கு எதிராக மக்கள் விரேத போராட்டங்களை நடத்துவது வாடிக்கை. இதுவரை லஞ்சம் வாங்க மாட்டோம் என கூறி போராடியுள்ளார்களா? இல்லை ஊழலை எதிர்த்து போராடினார்களா? சைனா ஆதரவு கும்கி தலைவர்களை கண்டறிந்து அரசுபணியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதுவரை நாட்டின் வளர்ச்சி மெதுவாகத்தான் நடைபெறும்- அரசு ஆசிரியர் மற்றும் ஊழீயர்கள் வசம் உள்ள கணக்கற்ற சொத்துக்களால்தான் சாமானியன் நிலம் வாங்கி வீடு கட்ட முடியாத நிலை உள்ளது   16:34:54 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
9
2019
கோர்ட் ரூ.1000 பொங்கல் பரிசு ஐகோர்ட் தடை
பச்சரிசி மற்றும் இதர பொருட்கள் மட்டும் ஏன் வழங்க உத்தரவிட்டது, அவையும் அவசியமற்றது.   14:39:14 IST
Rate this:
2 members
0 members
8 members

ஜனவரி
3
2019
பொது பெண்கள் தரிசனத்தை பக்தர்கள் எதிர்க்கவில்லை பினராயி பிடிவாதம்
. திட்டமிட்டு அந்த இரண்டு பெண்களை திருநங்கைபோல் வேடமிட்டு போலீஸ் பாதுகாப்போடு திருட்டுத்தனமாக சன்னிதானம் ஏற்றி விட்டு தற்போது இப்படி அறிக்கை விடுவது மக்களை முட்டாளாக நினைப்பது என்பது தெளிவாகிறது இதுபோல் கீழ்த்தரமான அரசியல்வாதியை முதல்வராக தேர்ந்தெடுத்தமைக்கு அந்தமக்கள் வெட்கப்பட வேண்டும்   17:26:24 IST
Rate this:
1 members
0 members
16 members

டிசம்பர்
24
2018
கோர்ட் கம்ப்யூட்டர்களை உளவு பார்க்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஆதார் கார்டு போல நிலை தான். நிதிபதிகள் தங்களையும் உளவு பார்ப்பார்களோ என பயப்படுவார்கள். எனவே இது அரசியல் சாசனத்தின்படி செல்லாது என தீர்ப்பு வரலாம்   16:59:42 IST
Rate this:
2 members
0 members
6 members

டிசம்பர்
24
2018
சம்பவம் திரும்பிச் செல்ல மறுக்கும் பெண்கள் சபரிமலையில் உச்சகட்ட பரபரப்பு
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுவது சட்டப்படியானதே என வாதிடுபவர்கள் சட்டப்படி பெண்கள் கணவன் அல்லாதவர்களுடன் உறவு கொள்ள அனுமதிக்கப்பட்டதால், அதையும் அனுதிப்பார்களா.   15:39:52 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X