Arumugam : கருத்துக்கள் ( 11 )
Arumugam
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2018
அரசியல் நிர்மலாதேவியால் தமிழகத்திற்கு அவமானம் ஸ்டாலின்
தீர்ப்பு வரும் வரை இப்படி அசிங்கப்படுத்தி பேசுவது அபத்தம். தன் குடும்பத்தினர் மீது இப்படி ஒரு பழியை பிறர் பேசினால் ஸ்டாலின் தமிழகத்திற்கு அவமானம் என்று கூறுவாரா?   15:43:17 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
23
2018
சம்பவம் நிர்மலாதேவியிடம் 4வது நாளாக விசாரணை
இந்த ஆடியோவின் உண்மைத்தண்மையில் சந்தேகமுள்ளது. யாரோ பணத்திற்காக இதை செய்திருக்கலாமென்று எண்ணவுமுடிகிறது. ஏன் இந்த உரையாடல் எடிட் பண்ணி செய்திருக்கக்கூடாது?   15:36:41 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
2
2018
சினிமா
கதை ஒரு பலவீனம் ஆனால் சண்முகப்பாண்டியன் அருமை. அவருக்காக படத்தை பார்க்கலாம்.   17:31:09 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
8
2018
பொது ரஜினியுடன் இணைவது தேவையா? கமல் பதில்
இந்த கூத்தாடிகளை பற்றிய செய்தியே நாட்டிற்கு தேவையற்றது. கிழவர்களாக ஆகிவிட்டதால் கிசு கிசு செய்தியில் இடம் பெறவும் முடியாது.   15:01:45 IST
Rate this:
2 members
1 members
6 members

பிப்ரவரி
6
2018
அரசியல் தாஜ்மகால் கோயிலாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை பா.ஜ. எம்.பி.,யின் பேச்சால் சலசலப்பு
ஒரு பெண் பித்தன் கட்டிய கல்லறை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவானது. கோயிலுக்கான தகுதியில்லை.   14:58:10 IST
Rate this:
7 members
0 members
16 members

பிப்ரவரி
8
2018
பொது வைரமுத்துவை கண்டித்து ஸ்ரீவி., ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்
இப்படியெல்லாம் கேட்டால் இந்த ஆளு மன்னிப்பு கேட்கமாட்டார். போலீஸ் கைது அறையில் வைத்து கவனிக்க வேண்டிய முறையில் கவனித்தால் கதறிக்கொண்டு மன்னிப்பு கேட்பார். மற்ற கெடுமதியாளர்களுக்கும் பாடமாக இருக்கும். இந்த ஆளுக்காக உண்ணாவிரதம் இருப்பது சரிப்பட்டு வராது உதைத்தான் சரிபட்டுவரும். புல்லை மேயவிட்டால் பயிரையும் அழிக்கும் விலங்கை அடித்துதான் துரத்த வேண்டும். மைக்கு கிடைத்தால் முட்டாள்தனமாக எதையும் பேசலாமா?   14:51:16 IST
Rate this:
71 members
0 members
21 members

ஜனவரி
11
2018
பொது வைரமுத்துவை கண்டித்து நாட்டுப்புற பாடகி உண்ணாவிரதம்
சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பில்லாத இந்த ஆளுக்காக நீங்கள் ஏன் உடம்பை கெடுத்துக்கொள்ள வேண்டும்? சட்டப்படி மூன்று வருட சிறை தண்டனைக்கோ அல்லது இந்த ஆளின் கொடும்பாவியை அடித்து எரிக்க ஏற்பாடு செய்தாலே போதும்.   18:32:24 IST
Rate this:
2 members
0 members
24 members

ஜனவரி
9
2018
பொது ஆண்டாள் குறித்த கருத்து வைரமுத்து வருத்தம்
இவருடைய வருத்தத்தை யார் கேட்டார்?. எல்லோரிடமும் திருந்திய மனத்துடன் மன்னிப்பு கேட்க வேண்டும். மனநோய் மருத்துவ மனையில் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.   15:03:37 IST
Rate this:
57 members
0 members
9 members

ஜனவரி
7
2018
உலகம் மலேசியாவில் ரஜினி பேட்டி- எக்ஸ்குளுசிவ்
ரஜினிகாந்துக்கு தன் தாய் தந்தைக்கு தன் கடமைகளை செய்யவில்லை என்ற குற்ற உணர்வும், தன் மகள்கள், மனைவி தன்னிடம் உண்மையான அன்பை செலுத்தவில்லை என்ற ஆதங்கமும் அதிகமாக இருப்பதினால் தன் ரசிகர்களுக்கு தாய் தந்தையை கவனியுங்கள், குடும்பத்தை கவனியுங்கள் என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். பாவம், பணத்தை சம்பாதித்து என்ன பயன்?   14:56:51 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
11
2018
பொது கனிமொழி, வைரமுத்து மீது போலீசில் குவிகிறது புகார்
ஆண்டாள் திருப்பாவையின் அய் ஐந்தும் மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு. வைரமுத்து போன்ற ஆட்களை மனநோய் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கவேண்டும்.   14:31:27 IST
Rate this:
4 members
0 members
39 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X