saravanan : கருத்துக்கள் ( 40 )
saravanan
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2018
சினிமா நடிப்பு ஒரு தொழில் அல்ல, விளையாட்டு- சொல்கிறார் ரஜினிகாந்த்...
ஆஹா, புதிய கண்டுபிடிப்பு. அண்ணனுக்கு நோபல் பரிசு ஒன்னு பார்சல். இவரை விட மகத்தான கலைஞர்களை கேவலப்படுத்தியுள்ளார். தற்போது ரஜினியின் கண்டுபிடிப்பால், இதை உடனடியாக ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் நடிப்பையும் சேர்த்துவிட்டால், நிறைய மெடல் வாங்கலாம்.ரஜினி இதை கொஞ்சம் முன்னாலேயே கண்டுபித்திருந்தால், அவரே நிறைய வாங்கிருப்பாரு. இதுதான் என் கடைசி படம், நான் அரசியலுக்கு வந்திட்டேன், தெம்பு இருக்கும்வரை நடிப்பேன்,... போதும் ரஜினி   06:54:44 IST
Rate this:
78 members
1 members
5 members
Share this Comment

நவம்பர்
29
2018
சினிமா
பறவை ஆர்வலர் வில்லன், பறவைகள் அழிந்தாலும் பரவாயில்லை என்கிற தொழில்நுட்ப வல்லுநர் ஹீரோ. என்னடா உங்க லாஜிக்.இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட தொழில்நுட்ப படத்தை வரவேற்கவேண்டிய அதே நேரத்தில் பெரிய ஹீரோ படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் message இந்த படத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியில்லை, புகழ்ந்துதான் ஆகவேண்டும். குழந்தைகள் லாஜிக் பார்க்கமாட்டார்கள். ஹாலிவுட்டில் தொழில்நுட்பத்தோடு எடுக்கப்படும் படங்களில்கூட இயற்கையை பாதுகாக்கும் லாஜிக் இருக்கும். சில சிறிய பட்ஜெட் தமிழ் படங்களில் இருக்கும் அழகுணர்ச்சி இந்தப்படத்தில் மிஸ்ஸிங். பிரம்மாண்டத்தை எப்பவுமே ரசிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.   07:53:33 IST
Rate this:
7 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
27
2018
அரசியல் 20 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்...ஒத்திவைப்பு?
இது உளவுத்துறை அறிக்கை மாதிரி தெரியலையே. இது தினமலர் அறிக்கை   06:46:56 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
பொது இதுவும் ரஜினி ஸ்டைல் தான்!
பொது மக்கள் மத்தியில் வரவேற்பை வரவழைப்பதற்கு தினமலர் இவ்வளவு மெனக்கடுவது ஏனோ ஒன்னுமே இல்லாத வெறும் சட்டியை ஏன்யா சுரண்டிகிட்டிருக்கிங்க?   07:02:31 IST
Rate this:
7 members
1 members
14 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
அரசியல் ராமர் கோயில் கட்டுவதை ராமர் தான் முடிவு செய்ய வேண்டும் ஆதித்ய நாத்
அந்த மூணாவது தெருவுல ஏழாம் நம்பர் வீட்டு திண்ணையில் பேப்பர் படிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருப்பார் ராமர். சீக்கிரமா போயி கேட்டுட்டு வந்துருங்க. எங்கேயாவது கிளம்பி போயிடப்போறார்.   08:05:34 IST
Rate this:
143 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
27
2018
சம்பவம் தி.மு.க., தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற! பிரார்த்தனை
இல்லாத கடவுளை பிரார்த்திக்கிறார்களா இல்லை அவர் விரும்பும் சிறுபான்மையினர் தெய்வங்களிடம் முறையிடுகிறார்களா? பகுத்தறிவுவாதிகள் பிரார்த்திக்கக்கூடாது.   09:52:08 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
தமிழ் நண்பர்களே இந்த ரஜினி பேட்டி கொடுத்த காணொளியைப் பாருங்கள். கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் திரைப்படங்களில் தமிழ் பேசி, தன்னை பசசை தமிழன் என்று சொன்னவனின் தமிழ் உச்சரிப்பை. கன்னடம் அவ்வளவு தெளிவாக பேசுகிறான். உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவனை புறக்கணியுங்கள்.   16:52:36 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
கன்னட நண்பர்களே தயவு செய்து எதிர்ப்பு காட்டுங்கள். இந்த வேஷதாரியை, தன்னுடைய திரைப்படத்துக்காக மக்கள் உரிமையை அடகுவைக்கும் இவன், இங்கு இருக்கும் சாமானியனுக்கு தேவையில்லை.   15:21:52 IST
Rate this:
23 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
2
2018
அரசியல் மீ்ண்டும் சட்டசபை செல்வோம் ஸ்டாலின்
அப்பறம் சட்டையை கிழுசுக்கிர ஹைலைட்டை விட்டிட்டிங்களே தலைவா   08:02:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
31
2018
சம்பவம் ரஜினி வீட்டுக்கு போலீஸ் காவல்
எனக்கு தொண்டர்கள் தேவையில்லை, காவலர்கள்தான் வேணும்னு போன 2017 டிசம்பரில் இந்தாளு சொன்னது இதுக்குத்தான். பொதுமக்களிடமிருந்து காப்பாற்ற.   07:44:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X