பெரும்பாலான வட மாநிலத்தவருக்கு ஹிந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்பதே நிதர்சனம் ... மேலும் வட மாநிலத்தவரை தென்னிந்திய மொழிகளை படிக்க சொல்வதும் தென் மாநிலத்தவரை வடமாநில மொழியை படிக்க சொல்லி நேரத்தை விரயம் செய்வதை விட அனைவருக்கும் ஆங்கிலமும் அதன் மூலம் அறிவியல் தொழில்நுட்ப அறிவும் பெறுக வழிவகை செய்தல் நலம் ... காரணம் இரையா உலகத்தில் அறிவியல் அறிவு வளர்ந்தால் தான் மூடநம்பிக்கைகள் ஒழியும் ....
07-ஆக-2022 20:04:46 IST
ஆமாம் மக்களுக்கு மானியம் கொடுத்தால் பொருளாதாரம் படுத்துக்கும் ... வாராக்கடன் என்று பெரிய நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் எழுந்திச்சிக்கும் ..
04-ஆக-2022 14:18:09 IST
மிஷன்நெரிகள் மதம்பரப்ப வந்தாலும் கல்வியையும் மருத்துவத்தையும் ஜாதிபேதம் பார்க்காமல் கொடுத்தார்கள் ,.,, இது பொறுக்க முடியாத சனாதனிகள் இங்கே கதறுகிறார்கள் ....
26-ஜூலை-2022 15:38:44 IST
இங்கே பெரும்பாலானவர்கள் படித்த பள்ளி கலோரிகள் லயோலா Sarvepalli ராதாகிருஷ்ணன் படித்த கிறிஸ்டின் காலேஜ் உட்பட பல கல்வி நிறுவனங்கள் கிருதவர்களால் ஆரம்பிக்கப்பட்டவைதான் ... அதில் தவறொன்றும் இல்லை .,...
26-ஜூலை-2022 15:25:48 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.