Justin : கருத்துக்கள் ( 5 )
Justin
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
30
2021
அரசியல் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
இந்தியாவையும் தமிழகத்தையும் நாசமாக்கியது மோடி, பீஜேபி. மக்களை கேவலமான அவல நிலையில் நிற்கதியில் நிற்பாட்டி உள்ளார்கள்   05:48:18 IST
Rate this:
6 members
0 members
14 members

ஏப்ரல்
8
2021
முக்கிய செய்திகள் அமைகிறது! மதுரையில் மீண்டும் கொரோனா கேர் சென்டர் ...... 800 படுக்கைகளுடன் தயாராகும் முதல் மையம்
கொராணாவால் பாதிக்கப்பட்ட வட மாநில வங்கி ஊழியர் குறுகிய தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டில் தங்கி உள்ளார், மருத்துவனையிலோ கேர் சென்டரில் இல்லை. ஆனால் வங்கி நான்கு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது, வங்கி இருக்கும் ஏரியாவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள், மற்றும் முதியவர்கள் பாதுகாப்பின்றி உள்ளனர். இடம் பெசன்ட் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை   17:45:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
8
2021
முக்கிய செய்திகள் அமைகிறது! மதுரையில் மீண்டும் கொரோனா கேர் சென்டர் ...... 800 படுக்கைகளுடன் தயாராகும் முதல் மையம்
கொராணா பாதிக்கப்பட்ட வாங்கி ஊழியர் குறுகிய தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டில் தங்கி உள்ளார், மருத்துவனையிலோ கேர் சென்டரில் இல்லை. அனால் வாங்கி நான்கு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது, வாங்கி இருக்கும் ஏரியாவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் பாதுகாப்பின்றி உள்ளனர். இடம் பெசன்ட் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை   17:20:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
8
2018
சினிமா காலா புக்கிங் : ரஜினி வட்டாரம் அதிர்ச்சி...
Tamilan awake Not only in tamilnadu when I check in the online us, europe, singapore all shows are filled only 20 to 40% of seats frm the date of release to this week. This is huge impact, people have strong strong tamil feeling now.   12:14:51 IST
Rate this:
5 members
0 members
12 members

பிப்ரவரி
16
2018
அரசியல் 177.25 டி.எம்.சி., நீரை பெறுவோம் துணை முதல்வர் பன்னீர் உறுதி
நீர் என்னைக்கு ஜெயா எதிர்த்த, போராடிய திட்டங்களுக்கு அவர் இறந்த உடன் அனுமதி கொடுத்தீரோ அன்றைக்கே உன் விசுவாசம் பொய்யானது.   14:05:23 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X