Senthil Kumar : கருத்துக்கள் ( 60 )
Senthil Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2020
அரசியல் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பிரபலங்களுடன் மோடி கலந்துரையாடல்
ஜி மக்களுக்கு பசியாற சோறு இல்லை ஜி, அதை பற்றி பேசுங்கள். பசி பட்டினியுடன் இருப்பவர்களிடம் பேசுங்கள் , அவர்களுக்கான வழியை சொல்லுங்கள். இந்திய பிரதமர்களிலேயே மனச்சாட்சி இல்லாத பிரதமர் நீங்கள்தான்   04:57:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் அமைச்சர்கள் பேசுவது சரியல்ல எச்.ராஜா
யோவ் போயி வேற வேலை இருந்தா பாருவியா   20:27:14 IST
Rate this:
1 members
0 members
6 members

ஆகஸ்ட்
17
2020
பொது அமைதிக்கு தயார் சீனா திடீர் ‛பல்டி!
புதிய கதை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்   05:43:04 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
17
2020
உலகம் பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை உடைத்த பெண் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு
நேர்மையான அரசும் அரசு தலைமையும் பஹ்ரைனில் உள்ளது. இங்கே இதிகாச புராண நம்பிக்கைகளை உண்மையென்று சொல்லி நான்கு நூற்றாண்டு பழமையான பாபர் மசூதியை இடித்தவர்கள் அரசாங்கத்தில் உயர் பதவியில் உள்ளார்கள் . வெட்கக்கேடு   05:39:14 IST
Rate this:
58 members
0 members
14 members

ஆகஸ்ட்
16
2020
அரசியல் சுயமரியாதை, கவுரவம் உள்ளவர்கள் திமுகவில் இருக்க முடியாது எச்.ராஜா
சுயமரியாதையை பற்றி யார் பேசுவதென்ற வரைமுறை இல்லாமல் போய்விட்டது. பி ஜெ பி தலைவர் திரு முருகன் அவர்களை வீட்டுக்கு வெளியில் அமரவைத்துப் பேசியத்தை எந்த மரியாதையில் சேர்ப்பது. மதுரை ஐகோர்ட் ல் மன்னிப்பு கேட்டதை எந்த விதத்தில் சேர்ப்பது .   08:11:34 IST
Rate this:
8 members
0 members
16 members

ஆகஸ்ட்
12
2020
சிறப்பு பகுதிகள் புதிய கல்விக் கொள்கை- 2020 குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்!
ஹிந்தியை மூன்றாம் மொழியாக ஏற்று நடைமுறைப்படுத்திய பீகாரின் மைதிலி , போஜ்புரி , மராட்டியத்தில் மராத்தி , ராஜதானின் ராஜஸ்தானி மொழிகள் எங்கே இருக்கிறதுஎன்று யாருக்காவது தெரியுமா . ஹிந்தி வாலாக்கள் செய்த வேலை   07:55:21 IST
Rate this:
4 members
0 members
2 members

ஆகஸ்ட்
11
2020
சம்பவம் தமிழக வி.ஐ.பி.,க்கள் உயிருக்கு ஆபத்து?
பி ஜே பி சும்மா இருந்தாலே போதும் இந்தியாவில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாது. இந்த மத்திய உளவு துறையின் கடமை உணர்வு புல்லரிக்கிறது. புல்மாவில் குண்டு வெடித்தபுரம் தான் கண்டுபிடித்தார்களென்றால் பாருங்கள் அவர்களின் கடமை உணர்ச்சியை .   05:29:20 IST
Rate this:
6 members
0 members
1 members

ஆகஸ்ட்
11
2020
பொது இரு மொழி கொள்கையால் பாதிப்பு முன்னாள் துணைவேந்தர் கொதிப்பு
என்னாது ஹிந்தி படித்தால் தேசபக்தி பெருகுமா? இதுவரை இந்திய ராணுவ ரகசியத்தை விற்றவர்கள் எல்லாம் ஹிந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் தெரியுமா சார் உங்களுக்கு. தென் மாநிலங்களை சேர்ந்த யாரும் இந்த இழிசெயலை செய்ததில்லை. ஹிந்தி தெரிந்தால் தான் ராணுவத்தில் , மத்திய அரசு பணிகளில் வேலை கிடைக்குமா ? யார் சொன்னது? நமது அரசியல் சாசனத்தில் அப்படி எழுதப்பட்டுள்ளதா? எங்களுக்கு தமிழும் ஆங்கிலமும் போதும்.   17:09:20 IST
Rate this:
16 members
0 members
13 members

ஆகஸ்ட்
9
2020
பொது தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ.25 லட்சம் நிதி உதவி
தமிழ் நாட்டுக்கு மருமகளாக வந்தவருக்கு இருக்கும் நல்லவுள்ளத்தை பாராட்டுவோம். சிஸ்டத்தை சரிசெய்ய வரும் சூத்திர சங்கிகள் காதில் இந்த நல்ல செய்தியை சொல்லுங்கள் .   06:58:14 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
5
2020
பொது பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது பிரதமர் மோடி
ஆம் நாளையிலிருந்து பாலாறும் தேனாறும் ஓடப்போகிறது, நம்பிக்கையை வரலாறு என்று சொல்லும் நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் இந்தியாவை தவிர உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது .   04:43:00 IST
Rate this:
7 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X