Sourirajan Raghuraman : கருத்துக்கள் ( 147 )
Sourirajan Raghuraman
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2020
அரசியல் எம்ஜிஆர், ஜெ.,க்கு துரோகம் செய்ய துணிந்து விட்டதா அதிமுக ஸ்டாலின் கேள்வி
தவறான பிரச்சாரம். இவர் எதிர்ப்பதால் எல்லாரும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவர் எதிர்ப்பது அரசியல் காரணங்களுக்காக மக்களை திசை திருப்ப. எந்த மொழியும் திணிக்கப்படாது என்பது தெளிவாக உள்ளது. மும்மொழிக் கொள்கையில் மொழிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை மாநிலங்களுக்கும் மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த தலைமுறையை கிணற்றுத் தவளைகளாக நிறுத்தி அதன் மூலம் இவரும் இவருடைய கட்சியும் இவருடைய வாரிசுகளும் அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறார். தற்போது வாழ்க்கையில் முன்னேற பரந்த உலகத்தில் பரவிக்கிடக்கும் வாய்ப்புக்களை இடம் மொழி பாராமல் உபயோகித்துக்கொள்பவர்கள் நம் நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பேரும் புகழுடனுடனும் இருக்கிறார்கள். இதை தற்போதைய தலைமுறை மாணவர்களும் பெற்றோர்களும் நன்றாக உணர்ந்துள்ளநர். போட்டி மிகுந்த, வாய்ப்புகள் நிறைந்த தற்போதைய சூழ்நிலையில் கல்வியில் இவரைப்போன்ற சுயநல அரசியல்வாதிகளின் தலையீட்டை நிராகரித்து மாணவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திலும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும். "கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற வாக்கை மெய்ப்பிக்க வேண்டும். உலகம் முழுவதும் தமிழ் நாட்டு மாணவர்கள் பரவி புகழ் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு இந்தக் கல்விக்கொள்கையை எதிர்க்கக் கூடாது.   22:16:21 IST
Rate this:
0 members
0 members
8 members


ஜூலை
29
2020
பொது ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
அம்பாலாவில் விமானங்கள் தரையிறங்கிவிட்டதாக தற்போதய செய்தி. இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்கள்.   15:27:29 IST
Rate this:
0 members
0 members
34 members

ஜூலை
29
2020
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
29
2020
பொது புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் மனித வளத்துறை அமைச்சகம் பெயர் மாறுகிறது
எதிர்த்து சுடலை மற்றும் அல்லக்கைகலின் அறிக்கை தயாராக உள்ளது. புதிய கொள்கையை படிப்பதற்கு முன்பே வெளியிடப்படும். காரைக்குடியிழும் தில்லியிலும் அறிக்கைகள் தயாராக உள்ளன.   15:20:32 IST
Rate this:
4 members
0 members
6 members

ஜூலை
23
2020
பொது கண் துடைப்புக்காக அறிக்கையா...
தான் வெறுக்கும் பிராம்மணர்கள் வோட்டு வேண்டாம் என்று திருமா சொன்னதில்லயே. chidambaram கோவிலுக்கு சென்று தீக்ஷிதர்களிடம் வோட்டு பிச்சை எடுத்ததை யாரும் மறக்கவில்லையே.   12:21:36 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
9
2020
அரசியல் சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் ஸ்டாலின்
அறிக்கைத்தலைவர் ஆறு மாதங்களுக்கு எந்த அபத்தமான அறிக்கையும் விடக்கூடாது. அப்படி விடும் அறிக்கைகளை எல்லா ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும்.   13:32:11 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூன்
27
2020
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
24
2020
அரசியல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்அமைச்சரவை ஒப்புதல்
சரியான முடிவு. கூட்டுறவு வங்கிகளில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் செய்யும் மோசடிகளும் அதிகம். அதனால்தான் சுடலை அலறுகிறார். நேற்றைய செய்திப்படி பெங்களுருவில் ஒரு கூட்டுறவு வாங்கித்தலைவர் 1400 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளார். வாடிக்கையாளர்கள் கடந்த ஆறு மாதமாக பணம் எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ரிசர்வு வங்கியின் தலையீடு ஓரளவிற்கு மோசடிகளை தவிர்க்க உதவும்.   12:59:01 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
19
2020
அரசியல் பல்டி அரசாக மாறிய பழனிசாமி அரசு ஸ்டாலின் தாக்கு
எல்லோரும் துண்டுச்சீட்டு என்று சொல்கிறீர்கள். சமீபத்தில் துண்டுச்சீட்டு மடிக்கணினியாக மாறிவிட்டதை கவனிக்கவில்லையா? பிஹாரி பாபு ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம்.   12:56:28 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X