meenakshisundaram : கருத்துக்கள் ( 2657 )
meenakshisundaram
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2019
சினிமா வலுக்கட்டாயமாக மீனா கெட்டவார்த்தை பேசவில்லை: ஒ.ஜி.மகேந்திரன்...
அப்படிப்பட்ட தொடர்கள் நமக்கு தேவையா ?மீனா அவர்கள் இன்னும் இதே போல சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருக்கா?   03:10:09 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
4
2019
சிறப்பு பகுதிகள் 12 வயது முதல் படங்களில் பணியாற்றுகிறேன்!
இவரின் திறன் சரியாகப் பயன் படுத்தப்பட வில்லை .அன்பே சிவம் -இன்றும் இவரின் இசை நிற்கிறது.   04:14:41 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
1
2019
அரசியல் தாக்குப் பிடிக்குமா தாக்கரே அரசு? மஹாராஷ்டிராவில் மலை போல பிரச்னைகள்
வேணுன்னா அத்திப்பட்டிக்கு புல்லெட் ரயில் வேண்டாம் ,அதுக்காக மும்பைக்கும் வேண்டான்னு சொல்ல வேண்டாம் .எந்த காலத்துலே உள்ள சிந்தனை?   04:10:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
3
2019
அரசியல் சோனியா குடும்ப பாதுகாப்பு வாபஸ் ஏன்? ராஜ்யசபாவில் அமித்ஷா விளக்கம்
முன்பு பிரதமருக்கு மட்டுமே இருந்த பாதுகாப்பு அமைப்பு ராஜிவ் கொலையினால் அவரின் குடும்பத்துக்கு விஸ்தரிக்கப்பட்டது .அது அப்போ நடந்த ஒரு ஸ்பெஷல் .இப்போ அது விலக்கப்பட்டுள்ளதை அரசியல் ஆக்க வேண்டாம் .Rajiv கொலையாளிகளையே விடுவிக்க வேண்டும் என்று போராடுபவர்கள் அந்த குடும்பத்துக்கு ஏன் இதை டிமாண்ட் செய்கிறார்கள். அதிலும் இந்திரா Gandhi மேல் தாக்குதல் செய்த திமுக ,ராஜிவ் கொலை வழக்கில் சந்தேகமான முறையில் நடந்து கொண்ட கட்சி.இது இன்று பாராளுமன்றத்தில் அவங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூவுதல் சரியா?-வைகோ கூட இது பற்றி மேலவையில் கூறலாம் ,திமுகவின் பழைய நிலை பற்றி ,செய்வாரா?அவரே பாராளுமன்றத்தில் Subramaniam சாமியை மிரட்டவில்லையா?உண்மையிலேயே 'யாரிடமிருந்து யாருக்கு பாதுகாப்பு வேண்டும்?   04:07:26 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
3
2019
சம்பவம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான வீட்டின் உரிமையாளர் கைது
நம்ம நாட்டிலே சிலர் சுவத்துக்கும் ஜாதிக்கும் இணைப்பு கொடுக்கிறாங்கோஇவங்களா ஜாதிய ஒழிக்கப்போறாங்க?திங்கற கோழி லே ஜாதி உண்டாம் ,வயித்துக்குள்ளே போற ஆட்டுலெ ஜாதியாம் ,மாட்டுலே வேற ஜாதி பாத்துத்தான் வாங்குவாங்கோ ,மல்லிகைலே வேற ஜாதி பாப்பாங்க ,கட்சில ஜாதி .வளக்கிற நாய்கள்லே ஜாதி .செர்டிபிகேட் லே ஜாதி,படிப்பிலே ஜாதி ,கல்யாணத்திலே ஜாதி ?இவ்வளவும் செஞ்சுப்புட்டு ஜாதியே இல்லேங்கற கூட்டம் -அதுவே ஒரு ஜாதியாயிடுதுப்பா   03:58:25 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
1
2019
சம்பவம் உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கைது பழநியில் கஞ்சா விற்றதாக புகார்
ஆஹா வந்துட்டாங்கய்யா ,வந்துட்டாங்க எங்கே போச்சு நம்ப போராளிகள் கூட்டம் ?   03:50:56 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
3
2019
கோர்ட் கோவை மாணவி பலாத்கார கொடூரம் முக்கிய குற்றவாளி சரண்
உங்கள் கருத்து அக்கறையுடன் பொறுப்புடன் பிறர் நலன் கருதி சொல்லப்பட்டுள்ளது .ஆனால் உடனேயே பெண் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டனக்குரல் எழுப்புவார்கள்.மஹாத்மா Gandhi சொன்னார் -பெண்கள் நாடு இரவில் நகை அணிந்து என்று பாதுகாப்பாக போகிறார்களோ அன்றே சுதந்திரம் -என்று.அதை சொல்லிக்காட்டவே உபயோகிப்பார்கள் நம்ம ஆளுங்கஅவர் மாதிரி -மது .மங்கை தவிர்ப்பார்களா?இதை வச்சுதானேய்யா அவிங்க வாழ்க்கையே ஓடுது?இதுக்குத்தான் ஓரளவேனும் பக்தி ,ஆன்மிகம் தேவைப்படுது .   03:48:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
2
2019
அரசியல் அ.தி.மு.க., அரசின் முகத்தில் கரி பூசப்படும் ஸ்டாலின்
அதற்கு முன்னரே தமிழக வாக்காளர்கள் இந்த முக கட்சியினரின் முகத்தில் 'தார்' பூசிடுவாங்க .திமுக வின் ஆரம்ப கால ஆயுதமே தார் சட்டி தானே .   04:04:28 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
2
2019
கோர்ட் பொன் மாணிக்கவேல் வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
தமிழ் நாட்டிலே ஒரு நாத்திக வாதியை அம்பது வருஷம் ஆள விட்டுட்டு என்றோ மறைந்த நாத்திகவாதி என்று நேருவை குறைகூறுவது சரியாகாது.மேலும் சிலை கடத்தல் நடந்ததோ இங்கே ஆனால் பழி மட்டும் எங்கெயோவா?   04:00:23 IST
Rate this:
3 members
1 members
7 members
Share this Comment

டிசம்பர்
1
2019
அரசியல் எங்களின் எதிரி தி.மு.க., அமைச்சர் ராஜு பேச்சு
ஸ்டாலின் செய்வது 'TIME பாஸ் 'அரசியல் மட்டுமே ,வேணுங்கற அளவுக்கு மேலே 'காசு' சேர்த்தாச்சு,தமிழ் மக்கள் ஸ்டாலின் நடத்தும் 'பொழுது போக்கு 'அரசியலை நன்கே புரிந்து கொண்டுள்ளார்கள். 'சும்மானாச்சிக்கும் 'வேடிக்கை பாக்கிறாங்க .   20:34:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X