Joy Louis : கருத்துக்கள் ( 1 )
Joy Louis
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2017
அரசியல் குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் மோடி உறுதி! பார்லி.,யில் புதிய சட்டம் கொண்டுவர திட்டம்
முதலில் டாக்டர்கள் க்ளினிக்கினுள் மருந்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், அங்குதான் லாபம் கருதி விலை உயர்வான , தரம் மலிவான மருந்துகள் விற்கப் படுகின்றன, இது போன்ற பல இடங்களில் மருந்தாளுனர் கூட இல்லாமல் செவிலியரை வைத்து மருந்து கொடுக்கப்படுகிறது. அரசு உத்தரவு படி மருந்தை நோயாளிக்கு கொடுக்கும் உரிமை மருந்தாளுனருக்கே உள்ளது.. அரசு உத்தரவு காற்றில் பறக்கிறது...   13:52:50 IST
Rate this:
2 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X