siva : கருத்துக்கள் ( 114 )
siva
Advertisement
Advertisement
மார்ச்
17
2019
அரசியல் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
இந்துக்களுக்கு மட்டுமே எதிராக கொள்கைகள் கொண்டுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 40-லும் தோல்வி எனும் மீண்டும் எழ முடியாத சம்மட்டி அடிகொடுக்க தயாராகுங்கள் மக்களே...   10:32:52 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
16
2019
அரசியல் வடக்கே தான் வாழ்வு! தி.மு.க., திசை மாறியது ஏன்?
எனக்கென்னவோ ADMK கூட்டணி 25 - 30 தொகுதி வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. மத சார்பற்ற கூட்டணி என கூறிக்கொண்டு சமுதாய கட்சியுடனும், இந்துக்கள் ஆலய வழிபாட்டை, தெய்வங்களை குறை கூறிக்கொண்டும் குதர்க்கமாகவும் பேசி கொண்டு திரியும் கட்சிகளோடும், மேலும் பெரியார் மண் இது என முட்டாள் தனமாக இன்னமும் கூறிக்கொண்டு இந்து மத சம்பிரதாயங்களை ஸ்டாலினே நிகழ்வுக்கு நிகழ்வு நக்கல் அடித்து கொண்டிருப்பதை மக்கள் தேர்தல் அன்று காட்டுவர். கலைஞர் உயிருக்கு மருத்துவமனையில் போராடி கொண்டுஇருக்கும் போது கனிமொழி, ".....அர்ஜுன் சம்பத் கொண்டு வந்த குங்குமத்தை குப்பையில் போட்டு விட்டேன், யாரும் குங்குமம், கோவில் பிரசாதம் என இங்கு கொண்டு வரவேண்டாம்...." என கூறியவர், இன்று தேர்தல் நேரத்தில் குங்குமம் சந்தானம் மணக்க வளம் வருவது ஏன்..? இந்துக்கள் அனைவரும் இந்த கூட்டணிக்கு தக்க பதிலடி தரவேண்டும் இந்த தேர்தலில்... இவர்கள் தூக்கி கொண்டாடும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை வைத்து மட்டும் வென்று காட்டட்டும் பார்க்கலாம்...???   10:21:15 IST
Rate this:
7 members
0 members
41 members
Share this Comment

மார்ச்
5
2019
அரசியல் கூட்டணி கட்சிகளுக்கு 50% மேலான லோக்சபா தொகுதிகளை தாரை வார்க்கும் திமுக!
ஸ்டாலினின் இந்து விரோத போக்கிற்கு சம்மட்டி அடி தரவும் தமிழக மக்கள் தயாராக உள்ளனர்... இன்று அன்புமணியை திட்டி தீர்க்கும் அன்பர்கள் 2014 பொது தேர்தலிலும், 2016 சட்டமன்ற தேர்தலிலும் ஏன் ஆதரவு அளிக்கவில்லை... அன்புமணியாகிய நான் என்று நலத்திட்டங்களை கூவியபோது கைகொடுக்காமல் இன்று தூற்றிக்கொண்டு இருப்பது, நமது அணிக்கு வராமல் எதிர் அணிக்கு சென்று விட்டாரே என்ற வேதனை மற்றும் வயிற்றெரிச்சல்தான் காரணம். இன்றோ நாளையோ dmdk-யம் எதிரணி சென்றுவிட்டால் பின் 40-வும் zero-தான். பெரும்பான்மை இந்துகளின் மனதில் இடம் பெறுங்கள் முதலில்.   10:36:20 IST
Rate this:
11 members
0 members
26 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
அரசியல் அரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள் சந்திரபாபு நாயுடு
''....மக்கள் மீதான நம்பிக்கையை, பா.ஜ., இழந்துவிட்டது. அதனால் தான் அவர்கள், சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளனர்......." அப்ப பெரிய கட்சி நீங்களெல்லாம் ஒன்றிணைந்து BJP-யை எதிர்ப்பதை நாங்கள் என்னவென்று நினைப்பது.? 2014-லை விட மாபெரும் வெற்றியை நோக்கி BJP செல்வதாக இருக்க கூடுமோ...????   13:31:15 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
20
2019
அரசியல் பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்!ஸ்டாலின் நம்பிக்கை
நாம முதல்ல 40-ல எத்தினி திமுக வரும் என முடிவு செய்வோம் அப்புறமா PM-ம முடிவு செய்யவோம்... எதிரணியின் பலம் கூடிகொண்டே செல்கிறதே அதை கவனித்தீரா?? சென்ற தேர்தலில் 40-யையும் இழந்துமா இன்னும் அதே கூட்டணி கட்சிகளோடு இழுபறி கொண்டு உள்ளீர்... ஜாதி கட்சிகள், கடவுள் மறுப்பு கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் இவைகளை எல்லாம் மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர் மீண்டும்.... உறக்கம் மற்றும் கனவிலிருந்து முதலில் எழுந்து சுய நினைவு கொள்ளுங்கள்....   10:24:00 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
19
2019
அரசியல் லோக்சபா தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி
அண்ணன்களே ... அப்ப உங்களோடு இணைந்து டாஸ்மாக் கடைகள் எதிர்த்து போராடிய மக்கள் / உங்கள் தொண்டர்களுக்கு நாமமா...? அப்பா இனி டாஸ்மாக்-ல் சரக்குக்கு பதில் தண்ணீர்தான் விற்பரோ..? மக்களை எல்லாவிதத்திலும், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஏமாறுவர் என நினைக்கின்றிரோ...?   12:19:17 IST
Rate this:
7 members
1 members
25 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
அரசியல் படித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள் கெஜ்ரிவால்
காமராஜரை தோற்கடித்துவிட்டு இப்போது காமராஜர் ஆட்சி வேண்டும் என புலம்பி கொண்டு உள்ளோம். அது போல் மோடியையும் இழந்துவிட்டு நாளை மோடி ஆட்சி வேண்டும் என புலம்ப கூடாது.... IIT-யில் படித்து விட்டோம் என்ற ஆணவத்தில் கூவ கூடாது... உங்கள் அருகில் பிரதமர் கனவோடு கை கோர்த்து கொண்டு இருக்கும் அனைவரின் மனதையும் புண்படுத்த வேண்டாமே....   16:29:44 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
அரசியல் பலத்தை காட்ட டில்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி
முன் எப்போதும் கண்டிலாது இப்போது ஒட்டுமொத்த எதிர் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறது எனில், நிச்சயம் மோடி நாட்டிற்கு நல்லதை மட்டுமே நல்ல திட்டங்களை மட்டுமே செய்து உள்ளார் என தெரிகிறது. தனிமையில் நின்றால் இனி நமக்கு எதிர்காலம் என்று ஒன்று இருக்காது என்பதை உணர்ந்து கொண்டு உள்ளனர் போல. எண்ணிக்கையில் உயர்ந்து இருந்தும் கௌரவர்களால் பாரத போரில் வென்றிட முடியவில்லை. ரஜினிகாந் படத்தின் பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது... "....காத்துக்கிடப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு...."   17:54:44 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
29
2019
பொது இன்றே பணிக்கு திரும்புங்கள்! முதல்வர் பழனிசாமி அழைப்பு
"......இத்தகைய பொறுப்புகள், பெரும் சுமையாக இருக்கும்போது, உரிமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது, நாம் மேற்கொண்டிருக்கும், மக்கள் பணிகளுக்கு, பொருத்தமாக அமையாது....." முதல்வரே ஒத்துகொண்டாகியாச்சு அவர்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் என.... அப்புறம் என்னப்பா.... போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது என்ன சொல்ல போறீங்க....?   09:56:09 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
24
2019
பொது ஸ்டிரைக் தொடரும் ஜாக்டோ ஜியோ திட்டவட்டம்
இங்கு கருத்து கூறும் அனைவரும் அரசாங்க பணியில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம். சீச்சீ சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல் வைத்தெரிச்சலிலும், ஆதங்கத்திலிலும், பொறாமையிலிலுமே கருத்தை பதிவிட்டு வருகின்றனர். போராடும் அனைவருக்குமே குடும்பங்கள் குழந்தைகள் உள்ளன என்பதை அறியுங்கள். சம்பளம் அதிகம் என்று கூறுபவர்கள் எத்தனை பேர் நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு முறையாக வரி கட்டி உள்ளீர்கள்..? அவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்த பின்னரே சம்பளம் வழங்கபடும். மேலும் கருத்து கூறும் எல்லோரும் அவர்களை அவன் இவன் என்று ஒருமையில் பதிவதை நிறுத்துங்கள். அவர்கள் வாங்கும் சம்பளத்தை அவர்கள் ஒன்றும் தீர்மானிக்க வில்லை. பல்வேறு குரூப் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அவர்களுக்கு இதுதான் சம்பளம் என நிர்ணயம் செய்தது மத்திய மாநில அரசாங்கங்கள்தான். பல்வேறு ஊதிய கமிஷன் மூலம் சம்பள திருத்தும் செய்வதும் அரசாங்கம்தான். அறிவிக்கப்பட்ட சலுகைகளை தராமல் தட்டி கழிப்பதால்தான் பல்வேறு முறையான அறிவிப்புகளுக்கு பின்தான் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நிதி பற்றாக்குறை என கூறும் அரசாங்கம் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் இரு மடங்கு சம்பள உயர்வு எப்படி வழங்கினார்....?? ஒருவர் வாங்கும் சம்பளத்தை நான்கு பேருக்கு பிரித்து கொடுக்கலாம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் அவர்கள் மட்டும் எத்தனை வருடம் அதே சம்பளத்தில் வேலை பார்ப்பர்..? நாளை அவர்களும் வீதியில் இறங்கி போராடத்தான் செய்வர்...?? எங்கே கருத்து கூறும் யாரேனும் அவர்கள் கோரிக்கைகள் என்ன என்று பட்டியல் இடுங்கள் பார்ப்போம் நானும் தெரிந்து கொள்கிறேன்....???   17:00:46 IST
Rate this:
14 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X