shankar : கருத்துக்கள் ( 90 )
shankar
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2019
பொது படைக்கு பழைய விமானம் அரசியல்வாதிகள் உல்லாசம்
மிக் 21 ரக விமானம் எத்தனை முறை விழுந்து நொறுங்கி உள்ளது இதனால் பொது ஜனங்கள் மற்றும் விமானிகள் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள் வெட்கக்கேடு.   15:07:39 IST
Rate this:
0 members
0 members
12 members

பிப்ரவரி
2
2019
பொது தி.மு.க., - காங்., குடும்பத்தில் சம்பந்தம் பா.ஜ.,வை ஆதரிக்க ரஜினி தயக்கம்
ரஜினி ஒரு இந்தியன் அவர் தமிழ் நாட்டில் கோடி கோடியாக சம்பாதித்தார் என்பது உண்மை அதை அவரும் மறுக்க வில்லை வெளிப்படையாகவே சொல்கிறார். ஆனால் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் அதை விட அதிகம் சம்பாரிக்குதே அவர்கள் என்ன செய்தார்கள் வெளி நட்டு காரர்கள் சம்பாதித்தால் பரவாயில்லை ஆனால் ஒரு இந்தியன் இந்தியாவில் சம்பாரிக்க கூடாதா. ஒரு வேளை கார்ப்பரேட் கம்பெனிகளால் வேலைவாய்ப்பு கிடைக்குது என்றால் ரஜினி நடிக்கும் படம் மூலமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கி தியேட்டர் வரை அதே வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கிறது. ரஜினியாவது அல்லி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுக்கிறார். கார்ப்ரேட் கம்பெனிகள் தங்கள் நாட்டிற்கு பணத்தை ஏற்றுமதி செய்கிறது அவர்கள் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவி செய்கிறார்களா. ரஜினியின் சொத்து இந்தியாவில் தானே இருக்கிறது. சிந்தியுங்கள் இந்தியனை பிரிவினை செய்து எதிர்ப்பதை நிறுத்துங்கள். கிட்டத்தட்ட அடிமை போல் இருக்கும் நம் தொழிலார்களுக்கு கருத்து போட்டு உதவுங்கள்.   15:42:30 IST
Rate this:
2 members
0 members
1 members

பிப்ரவரி
1
2019
முக்கிய செய்திகள் வட்ட பாதையில் புறநகர் மின்சார ரயில் இயக்கம், மின் மயமாகும் தக்கோலம் - அரக்கோணம் பாதை
எல்லாம் சரிதான் ஆனால் தாம்பரம் செங்கல்பட்டு இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்ய படாமல் உள்ளது.தற்போதுதான் அதற்கான வேலை துவங்கியது இருந்தும் மந்த கதியில் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் விரைவு மற்றும் புற நகர் மின்சார ரயில்கள் ஒரே பாதையில் பயணம் செய்வதால் சென்னைக்கு வேலைக்கு சென்று வரும் பயணிகள் குறித்த நேரத்தில் வேலைக்கும் செல்ல முடியவில்லை வீட்டிற்கும் செல்ல முடிவதில்லை மேலும் 12 மணி நேரத்திற்கு மேல் வாகன பார்க்கிங் கட்டணம் வேறு தனியாக செலுத்த வேண்டி உள்ளது. இதை தவிர்க்க நடவடிக்கை தேவை.   15:14:16 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
2
2019
அரசியல் ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க.,வே காரணம்
எது எப்படியோ கன்னடர்களை கதி கலங்க செய்த பெருமை ஜெயாவையே சாரும் அப்படி பட்ட ஒருவரை அவர்கள் சிறையிலே தள்ளிய பெருமை தி மு க வையே சாரும் ஜெயலலிதா ஊழலை பற்றி மற்றும் அவர் மரணத்தை பற்றி பேச தி மு க விற்கு அருகதை இல்லை. ஜெயலலிதா ஊழல் செய்தார் என்பது உண்மை ஆனால் அவர் தமிழ்நாட்டை மற்றவருக்கு காட்டி கொடுக்கவில்லை தமிழ் நாட்டின் உரிமையை நிலை நாட்டினர், ஆனால் தி மு க ஊழல் மட்டும் அல்ல தமிழின துரோகி என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெயலலிதா மரணத்தை வைத்து தி மு க அரசியல் செய்கிறது அவ்வளவுதான்.   15:06:45 IST
Rate this:
2 members
1 members
6 members

ஜனவரி
11
2019
பொது ஏராளமான பெண் பக்தர்கள் சபரிமலையில் தரிசித்துள்ளனர்
மகேஷ் இதையே மற்ற மதத்திற்கும் சொன்னீங்கன்னா நீங்க சொல்றத ஏத்துக்கலாம். கிறிஸ்துவத்தில் ஒரு பெண் மதபோதகரை காண்பிக்க முடியுமா அல்லது ஒரு பெண் மசூதியில் நுழைய அனுமதி உண்டா. ஒருவேளை உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த இரண்டு மதத்திற்கும் பெண் நுழையவும் பெண் மதபோதகராக அனுமதி கொடுத்திருந்தால் அவர்கள் இதை நிறைவேற்றுவார்களா இல்லை இந்த பினராயி அரசுதான் உடனே நிறைவேற்றுமா.   15:38:47 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜனவரி
5
2019
பொது யார் உண்மையான பக்தர்கள்?
மானங்கெட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தீர்கள் ஆறுமுகம் அருள்குமார் , மற்றும் நாதன் சூப்பர்   13:13:56 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
4
2019
பொது கம்யூனிஸ்ட்டுக்கு ஓட்டு இல்லை தமிழக மக்கள் குமுறல்
வினாயச காலே விபரீத புத்தி பினராய்க்கு கேடு கெட்ட காலம் வந்து விட்டது பதவி திமிரில் அலையும் அவருக்கு பதவியும் பறிபோகும் இனி என்றென்றும் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரவே வராது.   13:40:16 IST
Rate this:
5 members
0 members
37 members

ஜனவரி
3
2019
பொது பினராயி பிடிவாதம் வென்றது
இதுவரை கருத்து தெரிவிக்க வில்லை மனம் கொதித்து போயிருந்தும் அமைதி காத்து வந்தேன் காரணம் எல்லாம் அந்த ஐயப்பன் செயல் என்றும் எதற்கும் ஒரு காரணம் உண்டு என்றும் ஆனால் இப்போது நடந்துள்ள இந்த செயல் பினராயிக்கு வினாயச காலே விபரீத புத்தி என்று தெரிந்து விட்டது.   13:32:14 IST
Rate this:
10 members
0 members
30 members

டிசம்பர்
25
2018
அரசியல் கட்சி வலுப்பெற்று வளர்கிறது 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து கமல் அறிக்கை
இவரு பேசற தமிழே புரியாது மத்தவங்களுக்கு இல்ல இவருக்கே புரியாது அப்புறம் இவருக்கு எங்கே ஆங்கிலம் புரிய போகிறது பேந்த பேந்த முழிக்க தான் செய்வார். அவங்க ஒன்னு கேக்க இவரு ஒன்னு சொல்ல.   17:13:41 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
24
2018
பொது பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நாடகத்தை அரங்கேற்றும் போலீஸ்
எல்லாவற்றிற்க்கும் வாயை திறக்கும் ஸ்டாலின் இதற்கு மட்டும் என் மவுனம் சாதிக்கிறார்.   12:41:10 IST
Rate this:
1 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X