ram, nigeria : கருத்துக்கள் ( 42 )
ram, nigeria
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2020
பொது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கம்
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல்ஸ் எந்த நேரத்திலும் பிரச்சினை உண்டாக்கலாம் என்பதை மறக்க வேண்டாம்.   00:49:26 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2020
சம்பவம் பிசியான டில்லி ரோட்டில் கார் பேனட்டில் தொற்றிக் கொண்டு சென்ற போலீஸ்
Sad to note that no one had tried to stop the car or support the officer . If thought, any other car driver could have stopped this car. Even two wheel drivers to support him by carrying him after he fell down. Subham to be booked under series sections including threat of Murder . Jai Hind   17:52:20 IST
Rate this:
0 members
0 members
11 members

அக்டோபர்
1
2020
கோர்ட் நீட் தேர்வுக்கு வரும் மாணவியரிடம் தாலி அகற்றும்படி கூற தடை வருமா?
Nothing series about it. They have already d the precautions and restrictions and as student we need to follow them. if not someone should ensure that is being followed. We are always interest in "Questioning the rules of the game ". Just go to Xray centre, you will be told to remove all ornaments whatever it is . Thali, chain, etc etc. Not to worry on this. I know many hindu girls used to remove at bed time now a days.   22:57:15 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2020
பொது அக்., 1ல் தியேட்டர்கள் திறப்பு மம்தா அதிரடி
தியேட்டர் முதலாளிகள் இருக்கைகளை அகற்றி சிறிய தடுப்புகளுடன் கொராணா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு வாடகைக்கு விடலாம்   14:49:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2020
சம்பவம் ஓ.என்.ஜி.சி.,குழாய் உடைந்து விவசாயி நிலத்தில் பரவிய கச்சா எண்ணெய்
So Sad. What compensation ONGC is going to give to the farmer ? How much time it will take for the former to get his compensation and make his land suits for Agriculture again ? What precaution ONGC to take to avoid such events in future ?   00:41:27 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
20
2020
சம்பவம் என்ன குழந்தை மனைவி வயிற்றை கிழித்து பார்த்த ஐந்து மகள்களின் தந்தை
இந்த கணவன் மூளையில் உள்ளது களிமண்ணா அல்லது கருங்கல்லா என்று மனைவி உடனே மண்டையை உடைத்தது பார்க்க அனுமதிக்க வேண்டும்   23:58:33 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
15
2020
அரசியல் வெங்காய ஏற்றுமதி தடையால் பாக்.,க்கு லாபம் சரத்பவார்
" வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், இந்தியா மீதான நம்பகத்தன்மை சர்வதேச அளவில் பாதிக்கப்படும்" இது எப்படி சத்தியம் ஆகும் ? தடை விதித்தது நம் அரசு தானே ? நம்பக தன்மை எப்படி பாதிக்கப்படும் ? சுத்தமான உளறல்   10:04:18 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
14
2020
சினிமா பேனர் கட்டும் ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி...
நீட்டுக்கு முன்பும்,பின்பும்.. ஒரு ஒப்பீடு.. கவனமாக படியுங்கள்.. ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150. அதில் 15% ALL INDIA RANK கோட்டாவுக்கு போய் விடும். மீதம் 150-23=127 சீட்.இந்த 127 சீட்டில் 50% (64:64) தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு சுமார் 64 சீட் ஒதுக்கப்படும். மீதம் 64 சீட் MANAGEMENT கோட்டா. அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம். 64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது,தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு,(கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து fees கட்ட முடியாமல் வெளியேறியதை கவனத்தில் கொள்ளவும்). இது NEET க்கு முன்பு இருந்த நிலை. NEET க்குப் பிறகு : 2017 NEET ஐ உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் போலவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் NEET கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு, 150 சீட்டில் 23 (15%) ALL INDIA RANK க்கு போக மீதமுள்ள அனைத்து சீட்டுகளும், 127 சீட்டுகளையும் NEET RANK படியும், அதிலும் 69% இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்ப வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது. அதாவது NEET க்கு முன்பு நன்கொடை வாங்கி ஒதுக்கிய 64 இடங்களையும் சேர்த்து 127 சீட்டுகளையுமே 2017 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் படித்து NEET எழுதி தகுதி மார்க் பெற்ற தமிழக SC,ST,MBC,BC போன்றவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி (88 சீட்)யும்,மீதி 40 சீட்டுகளை OC களுக்கும் ஒதுக்கப்பட்டு ஒரு பைசா நன்கொடையின்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த OC ஒதுக்கீட்டிலும் SC,ST,MBC,BC மாணவர்களுக்கும் இடம் உண்டு. மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது. வேண்டுமானாலும் தனியார் கல்லூரிகள், சீட் விபரத்தை கூகுளில் போய் பார்த்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,அப்பத் தெரியும் தனியார் மருத்துவ கல்லூரி டிவிக்காரன் வால் வால் வ்வீல் வீல் என்று ஏன் கத்துகிறான் என்று?? கணக்கு போட்டு விட்டுச் சொல்லுங்க NEET வேண்டுமா? வேண்டாமா? என்று   09:44:02 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
14
2020
பொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி
Super analysis. சத்தம் ஏன் ரொம்ப அதிகமா வருதுன்னு இப்போ புரியுது   20:57:08 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
14
2020
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X