makkal manasu : கருத்துக்கள் ( 37 )
makkal manasu
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2019
முக்கிய செய்திகள் மதுரை கடைகளில் கலப்பட வெல்லம் விற்பனை தாராளம் தயாரிப்போர், விற்போர் மீது பாய்கிறது நடவடிக்கை
நடிகர்களின் விஷயங்களை, அரசியல் வாதிகளின் உப்பு சப்பு இல்லாத விஷயங்களை முதல் பக்கத்தில் போடும் தினமலர் மற்றும் மற்ற மீடியாக்கள் இனியாவது இதை போன்ற விஷயங்களை முதல் பக்கத்தில் போடவும். அருவம் படத்தை பார்த்தேன், கலப்படத்தை பற்றியும் மற்ற விவரங்களையும் தெரிந்து கொண்டேன் பொழுது போக்கு காசுக்காக என்று படம் எடுக்காமல் சமூக பிரச்சினையை மையமாக கொண்டு கதையை எடுத்த directorukkum நடித்த சித்தார்த்துக்கு, நடிகைக்கும் நன்றி. திரு சூர்யா அவர்களும் இதை போன்ற கருத்துள்ள படத்தில் நடித்து வருகிறார் அவருக்கும் நன்றி. உயர் திரு விஜய பாஸ்கர் அவர்களுக்கு இந்த கலப்படத்தை தின்பதால் தான் மக்கள் நோய் வாய் படுகிறார்கள் குழந்தை முதல் பெரியவர் வரை ஏன் அனைவரின் வீடுகளிலும் இது நடக்கலாம் ஆஸ்பத்திரி வர வேண்டியுள்ளது. நுகர்வோர் துறை அமைச்சர் இதை கவனிப்பார் என்று நம்புவோம். எல்லா கலப்படக்காரர்களையும் மாட்டும் வரை ஏன் காத்திருக்கிறீர்கள் ஏன் அவர்களை நீங்கள் தேடி சென்று பிடிக்க கூடாது. பணத்துக்காக மனிதன் இவ்வளவு கீழிறங்கும் போது அவர்கள் மனிதர்களே அல்ல இவர்கள் தேச துரோகிகளை விட கொடியவர்கள். கண்டுகொள்ளாமல் எனக்கேன் என்று இருக்கும் அனைவருக்கும் இறைவன் நல் புத்தி கொடுக்கட்டும். கலப்பட காரர்கள் தங்கள் வீடுகளிலும் ஏன் தங்களுக்கும் இந்த பொருட்கள் உண்ண கிடைக்கும் என்று எண்ணி திருந்தட்டும். வாழ்க தமிழ் , வாழ்க திராவிடம். ஜெய் ஹிந்த்.   06:27:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2019
அரசியல் பெண்ணின் கற்புக்கு சமமானது வாக்கு கமல் பேச்சு
கமல்ஜி தாங்கள் காந்தியின் கொள்ளு பேரனல்லவா உங்களை நோக்கி எறிந்தவரை மன்னிக்கும்படி சொல்லிவிட்டு சென்று இருக்கலாமல்லவா? காந்தியின் தொண்டர் படை அடிவாங்கும், உங்கள் படை அடி கொடுக்கிறதே, அன்பே சிவம். மாற்றம் வேண்டும் சகிப்பு தன்மையுள்ள...   07:41:59 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
13
2019
அரசியல் இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து கமல் சர்ச்சை பேச்சு
அடுத்த சட்டமன்ற தேர்தலில் எந்த மதத்தையும் ஆதரிக்காத / எதிர்க்காத கட்சிக்கு ஒட்டு போடுவதற்கு உங்களை மனதில் நினைத்து இருந்தோம். ஆனால் யு டு ப்ருடஸ் கமல்ஜி இதுதான் அரசியல் போலும் கடைசியில் உங்களையும் அரசியல் அரசியல் வாதி ஆக்கி விட்டதே வேற யாராவது மதத்தை வைத்து அரசியல் செய்யாதவர்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா என்று பார்க்கிறேன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை.   17:56:47 IST
Rate this:
3 members
1 members
19 members
Share this Comment

மே
11
2019
எக்ஸ்குளுசிவ் அரசு கேபிள், டிவியில் விரைவில், டி.டி.எச்.,
பால் விலை உயர்வென்றால் போராடும் ( பொங்கி ஏழும் ) மக்கள் டிவி சந்தா உயர்வை வாயை முடி ஏற்றுக்கொண்டது தமிழ் மக்கள் டிவி சீரியல் களுக்கு அடிமையாய் இருப்பதை / மீடியா மக்களை அடிமை படுத்தி கிடப்பதை வெட்ட வெளிச்சமாய் காட்டுகிறது . விளம்பரம் ஐம்பது % சீரியல் ஐம்பது % காட்சி படுத்த படுகிறது டிவி தான் பார்ப்பதட்கு நமக்கு காசு கொடுக்க வேண்டும் அல்லது குறைந்த சந்தா வாங்க வேண்டும் சிந்திப்பீர்களா மக்களே ( மக்குகளே ) பி.கு. நான் வலைத்தளம் மூலம் தான் சீரியல் / செய்தி பார்க்கிறேன்   07:10:35 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
1
2019
பொது கோமதிக்கு ரூ.15 லட்சம் அ.தி.மு.க., சார்பில் பரிசு
நடிகர்களும் கல்வி நிறுவனங்களும் திரு ஸ்டாலின் பிறகு அ தி மு க அனைவருக்கும் பாராட்டுக்கள் ,   06:31:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
1
2019
அரசியல் டில்லியில் மேயர் ஆனார் டீக்கடைக்காரர்
அனைவருக்கும் உழைப்பாளர் தின நாள் வாழ்த்துக்கள். இது இந்த தலையங்கத்தில் கூறினால் பொருத்தமாக இருக்கும் எனவே இங்கு கூறினேன்   06:18:35 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

ஏப்ரல்
30
2019
பொது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
CONDOLENCE FOR THE STRIKE WITHOUT INTIMATION   07:00:53 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
27
2019
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
27
2019
அரசியல் கெஜ்ரிவால் மனைவிக்கு 3 வாக்காளர் அட்டை
சமீபத்தில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வரவில்லய் என்று தினமலரில் பதிவு செய்திருந்தேன் , அடையாள அட்டை வீடு தேடி வந்தது , உதவி செய்த தினமலருக்கு , அந்த நாலு நல்லவர்களுக்கும் நன்றி . - மக்கள் மனசு   06:40:06 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
27
2019
சினிமா சொன்னதை செய்த ரோபோ சங்கர்...
தேசப்பற்றையும் , நலனையும் , மனித நேயத்தையும் , அன்பையும் ஒருங்கே வெளிப்படுத்திய ரோபோ நீ எந்திரமல்ல மனிதருள் மா மனிதன் , மக்களே குறைகளை தேடி போய் விமர்சனை செய்யும் நீர் நல்ல விஷயங்களை பாராட்டி உட்சாக படுத்துங்கள் ரோபோ மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அன்புடன் - மக்கள் மனசு   06:28:54 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X