Samuel Koilpillai : கருத்துக்கள் ( 25 )
Samuel Koilpillai
Advertisement
Advertisement
மார்ச்
22
2019
அரசியல் ஆக்கப்பூர்வமான அரசியல் தமிழிசை
என்ன பொறுத்தவரை தூத்துக்குடி மக்கள் செய்ய வேண்டியது , நம்ம ஊர் சொந்தங்களை ஈவு இரக்கம் இன்றி சுட்டு கொன்ற பிஜேபி , அதிமுக, தமிழிசை , ஓட்டு கேட்டு வரும்போது தெருவுல நின்னா கூட வீட்டுக்குள்ள போய் கதவை மூடி விடவேண்டியது தான். நமக்காக உயிரிழந்தவர்களுக்கு அது நாம் செலுத்தும் காணிக்கை. மனசு வலிக்குது. தெருவுல போலீசை வச்சு ஓட ஓட விரட்டியது மறக்கலாமா ? எவ்வளவு தைரியம் இருந்தா பிஜேபி தூத்துக்குடியில போட்டி இடும் கொஞ்சம் கூட பயமே இல்லாமல்? திமுக தடுத்திருக்கலாம்। அவங்களும் ஒண்ணுமே பண்ணல। ஏன் என்றால் ஸ்டெர்லைட்ல வந்த கமிஷன் தான் காரணம்। கனடால இருந்து வந்த சோபியாவுக்கு இருக்கும் எண்ணம் கூட நமக்கு இருக்க வேண்டாமா? சிந்தியுங்கள். சோபியா நினைத்திருந்தால் கனடா ல ராஜ வாழ்கை வாழ்ந்திருக்கலாம். மகள் வயசு உள்ள அந்த இளம் பெண்ணையே ஜெயில்ல போட விரும்பின ஈவு இரக்கம் இல்லாத தமிழிசையை ஓட ஓட விரட்டுவோம். இல்லை என்றால் 14 பேருக்கு நடந்தது நம்ம குடும்பத்திலேயும் நடக்கலாம். ஓட்டுக்கு முன் சற்று சிந்திக்கலாமே ?   18:09:04 IST
Rate this:
10 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
8
2019
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சினிமா நதியாவால் முடியாததை ரம்யா கிருஷ்ணன் செய்தார்...
ரேவதி பண்ணியிருக்கலாம் .. கலக்கி எடுப்பார்   22:36:17 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

செப்டம்பர்
29
2018
சினிமா சீரியலுக்கு இசையமைக்கும் சிற்பி...
ரேவதி வந்தாச்சு சின்ன திரைக்கு .... ராதிகா , ரேவதி கிட்ட ஜெயிக்க முடியாது ...அழகு வந்தது , ராதிகா சீரியல் பின்னோக்கி சென்றது   17:31:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
அரசியல் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி முடிவு
கொஞ்சமாவது மனசாட்சியுடன் கமெண்ட் பண்ணுங்க ...ஆம் ஆத்மீ நல்ல கட்சி   14:28:08 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
அரசியல் ஆந்திராவின் அடுத்த முதல்வர் யார்?
ராஜசேகர் ரெட்டி எவ்வளவு சூப்பர் ஆ ஆட்சி நடத்தினார் னு உனக்கு தெரியுமா ? நான் ஹைதெராபாத் ல இருந்தவன் .   20:14:25 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
சினிமா தத்து பிள்ளை அல்ல பெற்ற பிள்ளை : நடிகை ரேவதி...
ரேவதி நல்ல நடிகை மட்டும் அல்ல ..பாரதி கண்ட உண்மையான புதுமை பெண். குழந்தை இல்லை என்றால் டெஸ்ட் ட்யூப் பேபி நல்ல முறை   16:02:53 IST
Rate this:
1 members
0 members
62 members
Share this Comment

மே
30
2018
அரசியல் எதற்கெடுத்தாலும் போராட்டம் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் கோபத்தில் ரஜினி விளாசல்
Rajini நீ பதில் சொல்லு ..1. தி மு க , தினகரன் சர்வே க்கு எல்லா தி மு க ரௌடிஸ் சேர்ந்து மதுரை ல மூணு பேரை எரிச்சாங்களே ..அப்பம் போலீஸ் ஏன்டா சுட வில்லை? 2. பிஜேபி காரன் எத்தனை கலவரம் பண்ணினான் அவன் , எத்தனை பேரை கொலை பண்ணினாங்க , அவனுங்களை ஏன்டா சுட வில்லை.. ....3. நீ போஸ்ட் ல வச்சிருக்க ஜெயலலிதா வை சிறையில் ல போடும் போது அ தி மு க காரன் கலவரம் பண்ணி எத்தனை பேரை , எத்தனை பேருந்தை எரிச்சாங்க ? தர்மபுரி ல 3 பேரை உயிரோடு எரிசாங்களே ? அப்பம் ஏன்டா போலீஸ் சுட வில்லை ? எந்த கட்சி போராட்டத்துலயாவது ஒரு அரசியல்வாதி யாவது சுட பட்டிருக்கானா ? அவனுங்க சமூக விரோதியா ? இல்ல ஆயுதம் இல்லாமல் போன பொது மக்கள் சமூக விரோதியா ? சமூக விரோதியால் எத்தனை பேருக்கு காயம் பட்டிருக்கு ? எத்தனை போலீஸ் க்கு காயம் பட்டிருக்கு ? காண்பிடா ?பிஜேபி யூரின் குடிக்கும் குடும்பத்தை சார்ந்தவன் தான் நீயும் அவனும் ...செருப்பால் அடி வாங்காத ? ஓடிடு ....ஜல்லி கட்டு போராட்டத்திலும் சமூக விரோதி புகுந்துட்டான் னு சொன்னாங்க ..அப்புறம் போலீஸ் தீ வச்ச வீடியோ வெளி யாச்சு ...சமூக விரோதி சொல்லி ஏமாத்துறது ஒரு பொழப்பா ? இருந்தா எந்த சமூக விரோதி னு சொல்ல வேண்டியது தானே ?   23:31:40 IST
Rate this:
21 members
1 members
25 members
Share this Comment

மே
30
2018
அரசியல் எதற்கெடுத்தாலும் போராட்டம் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் கோபத்தில் ரஜினி விளாசல்
கால் வயிற்று கஞ்சிக்காக நாள் முழுவதும் உழைத்த மக்களுக்கு நிர்னயித்த ஊதியத்தையும் நேரத்தையும் பெற்று தந்தது உழைக்கும் வர்க்தின் போராட்டம் கணவன் இறந்தவுடன் மணைவியையும் நெருப்பில் தள்ளிக் கொள்ளும் மடமையை பொசுக்கியது பெண் இனத்திற்கான போராட்டம் அந்நிய ஏகாதிபத்தியத்தில் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்று தந்தது இந்திய விடுதலை போராட்டம் இந்தியாவின் அணைத்து உயர் பதவிகளையும் மூன்றே சதவிகம் உள்ள பார்ப்பணர்கள் அனுபத்து வந்த போது அதை உடைத்து அணைவருக்குமான உரிமையை பெற்று தந்தது இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் தமிழகத்தில் இந்தியை தினிக்க முயன்ற போது பலர் உயிர் தியாகம் செய்து இந்தியை விரட்டி அடித்து தாய் தமிழ் மொழிக்கான போராட்டம் பீட்டா அமைப்பால் சல்லிக்கட்டு தடைபட்டபோது தன் எழுச்சியாக பெண்களும் இளைஞர்களும் போராடி தமிழர் பாரம்பரியத்தை மீட்டு தந்தது மெரினா போராட்டம் 100 நாட்களுக்கு மேலாக ஸ்டெர்லய்ட்டுக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராடியது உயிர் வாழும் உரிமைக்கான போராட்டம் இத்தனை போராட்டம் நடக்கவில்லை என்றால் உலகம் என்றோ சுடுகாடாக மாறியிருக்கும்   23:30:54 IST
Rate this:
13 members
0 members
30 members
Share this Comment

ஏப்ரல்
25
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் எதிர்காலம் ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
உன்னை , உன் அம்மா வை தமிழ்நாடு போலீஸ் என்கவுண்டர் பண்ணினா உனக்கு ஓகே வா? அப்பாவி மக்களை என்கவுண்டர் பண்ணினா நம்மள காப்பாத்த வருவது கோர்ட் மட்டுமே .....தீபக் மிஸ்ரா ஒரு பெரிய fraud   16:11:13 IST
Rate this:
21 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X