japaankaaran : கருத்துக்கள் ( 89 )
japaankaaran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2021
Rate this:
2 members
1 members
1 members

அக்டோபர்
26
2021
சம்பவம் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதை காஷ்மீரில் கொண்டாடிய மாணவர்கள் போலீஸ் வழக்குப்பதிவு
காஷ்மீரில் உள்ள இது போல பலர் தாங்கள் பாகிஸ்கள் என்றே எண்ணுகிறார்கள். நாம்தான் அவர்கள் இந்தியர் என்று எண்ணி திட்டுகிறோம். அவர்கள் நாங்கள் பாகிஸ்ல இருக்கோம். எங்க நாடு ஜெயிச்சத கொண்றாட்றோம் உனகென்னன்னு நம்மல பாத்து கேப்பாங்க.   15:01:14 IST
Rate this:
0 members
0 members
15 members

அக்டோபர்
26
2021
பொது வடபழநியில் கிடைக்குது கோபுர தரிசனம் அமைச்சர் நடவடிக்கையால் மக்கள் ஆனந்தம்
இப்போ கேள்வி கேக்குற மக்கள் அதிமுக ஆட்சியின் போது தூங்கிக்கொண்டு இருந்தார்களோ   08:56:24 IST
Rate this:
6 members
0 members
11 members

அக்டோபர்
25
2021
கோர்ட் நீதிபதியின் கருத்து புண்படுத்தி விட்டதாம் நடிகர் விஜய் மனு
வழக்கு போட்டது தப்பு இல்லை. நீதிபதி நீதிபதி வேலை மட்டும் செய்யனும். பட்டிமன்ற நடுவர் மாதிரி கருத்து சொல்ல கூடாது   15:37:30 IST
Rate this:
15 members
0 members
3 members

அக்டோபர்
24
2021
பொது அம்மா உணவகத்தை மூட கிளம்புது எதிர்ப்பு பன்னீர், கமல், ஆட்டோ ஓட்டுனர்கள் கோபம்
ஒரு எலக்ஷன் ஜெயிக்க முடியல, அறிக்கை விட்டு என்ன பயன். ஆட்சியில இருந்தபோதே மேப் எலக்ஷன், உள்ளாட்சி தேர்தல்ல தோத்தீங்க. சட்டசபை எலெக்ஷனும் போச்சி. இப்போ நடந்த உள்ளாட்சி தேர்தலும் அவுட். ஈபிஎஸ், ஓபிஎஸ் தமிழ்நாட்டு பப்பு ஆயிடுவாங்க போல   09:55:10 IST
Rate this:
7 members
0 members
6 members

அக்டோபர்
22
2021
கோர்ட் ஹிந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை தமிழக அரசு விளக்கம்
இந்து என்பதை விட ஜாதிதான் முக்கியம் என்று மக்கள் நினைக்கிறார்களோ? இந்துக்கள் பிஜேபிதான் தங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் மற்றவர்கள் நல்லது செய்ய கூடாது என்று நினைக்கிறார்களோ? இந்து என்பதை விட வேலை பணம் முக்கியம் என்று நினைக்கிறார்களோ? ஜபானில் மதம் வருடத்தில் இரண்டு-மூன்று நாள் தான் மக்கள் நினைப்பார்கள் (பண்டிகை அன்று). மற்ற நாட்கள் வேலைதான் முக்கியம்.   08:46:36 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
19
2021
பொது ஷாரூக் மகனுக்கு ஆதரவாக சிவசேனா அமைச்சர் வழக்கு
போதை பார்ட்டியை தடுக்க நடவடிக்கை எடுக்காம மாட்டுனவனுக்கு ஆதரவா கேஸ் போடுறார். ஷாருக் பையன் அந்த கப்பலுக்கு தியானம் பண்ணவா போனான்   08:45:09 IST
Rate this:
1 members
0 members
11 members

அக்டோபர்
17
2021
அரசியல் தீபாவளி பட்டாசு அண்ணாமலை கடிதம்
காற்று மாசு ஆகி ஆஸ்த்துமா நோயாளி செத்தா பரவாயில்லை. இவர் தலைவரா தேட மாட்டார். உள்ளாட்சி ரிசல்ட்லயே தெரிஞ்சிடுச்சி.   05:38:12 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
17
2021
அரசியல் தீபாவளி பட்டாசு அண்ணாமலை கடிதம்
காற்று மாசு ஆகி ஆஸ்த்துமா நோயாளி செத்தா பரவாயில்லை. இவர் தலைவரா தேட மாட்டார். உள்ளாட்சி ரிசல்ட்லயே தெரிஞ்சிடுச்சி.   05:38:11 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
16
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X