Siva K : கருத்துக்கள் ( 10 )
Siva K
Advertisement
Advertisement
Advertisement
மே
18
2019
அரசியல் டைம் இதழுக்கு மோடி பதில்
ராகுல் மற்றும் சோனியா குடும்பம் பற்றி இந்த வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு எழுத நேரம் இல்லை..   14:15:18 IST
Rate this:
4 members
1 members
33 members
Share this Comment

மார்ச்
26
2019
அரசியல் காங்., திட்டத்திற்கு ரகுராம் ஆலோசனை
ஏதாவது Tax கட்டி சம்பாதிச்சு இருந்தால் உழைக்கும் மக்கள் பற்றி தெரியும்.. ஊரை கொள்ளை அடிக்கும் நாதாரி, ஊதாரி கூட்டம் ஓட்டுக்காக நாட்டை அழிப்பது கொடுமை..   22:41:44 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
26
2019
அரசியல் காங்., திட்டத்திற்கு ரகுராம் ஆலோசனை
நான் இனிமேல் tax கட்ட மாட்டேன், GST கட்ட மாட்டேன்.. நாதாரி பயல்கள்.. என்னோட பணத்தை வாங்கி, தேங்கா உடைக்கிற பன்னாட..   22:39:13 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது வருங்கால மருமகளுக்கு ரூ.452 கோடி பங்களா பரிசு
ஒரு நிறுவனத்தை உருவாக்கி, பெரிய நிலைக்கு கொண்டு சென்றால், நீங்களும் ஒரு பெரிய பணக்காரர் தான். ஒரு ருபாய் சம்பாதிப்பது மட்டும் கஷ்டம்.. ஒரு லட்சம் இரண்டு லட்சம் ஆவது வேகமானது.. இரு லட்சம் சீக்கிரம் பத்து லட்சம் ஆவது இன்னும் எளிது.. அது போல, ஒரு கோடி இரண்டு கோடி ஆவது என பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவது ஒரு சுழற்சி.. நேர்மையான வழியில் என்றால் நேரம் அதிகம் எடுக்கும்.. தில்லாலங்கடி வேலை என்றால் சீக்கிரம்.. எல்லோரும் தொழில் முனைவர் என்றால் எல்லோரும் கடும் உழைப்பால் முன்னேற முடியும்.. ஒரே பிரச்சனை - இந்த லஞ்ச ஊழல் சமூகத்தில் நேர்மை கடினமான ஒன்று.. அனால் நேர்மை உங்கள் செல்வத்தை பல தலை முறைகளுக்கு காப்பாற்றும்..   18:04:17 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
சினிமா
படம் ஒரு அருமையான படம்..   16:38:52 IST
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
28
2018
அரசியல் ராபர்ட் வதேராவுக்கு பிடி இறுகுகிறது
கண்ட நாதாரிகளும், காங்கிரஸ் ஆட்சியில் பெருச்சாளிகளாக மாறி உலா வந்துள்ளன..   14:33:42 IST
Rate this:
2 members
0 members
39 members
Share this Comment

மே
7
2018
பொது அமைச்சர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் கமல்
மங்குணிகளுக்கு மரியாதையா? இந்த நாதாரிகள் என்று ஒழிவார்கள் என்று ஒவ்வொரு தமிழனும் ஆவலுடன் காத்து இருக்கிறன்/   14:35:12 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
9
2018
முக்கிய செய்திகள் தனியார் பஸ்களில் செல்லும் மாணவியருக்கு பயம் தரும் பயணம்! அத்துமீறும் கண்டக்டர், டிரைவர்கள்
கொள்ளை திருட்டு நாதாரிகளை நாம் தேர்வு செய்து சட்ட சபைக்கு அனுப்பி விட்டு, இப்படி புலம்பி என்ன செய்ய..   15:52:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய ஆசிரியர்களுக்கு தடை
ஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு வரும் வாத்தியாரை, டீச்சரை, நீங்கள் எப்படி நம்புவீர்கள்?   11:12:03 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
11
2017
அரசியல் சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை அங்கீகரிப்பதில்... சிக்கல் ஆணையத்துக்கு வந்து சேரவில்லை ஆங்கில வானகரம் ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் அரோகரா?
சரி சார்.. நல்லவங்களா நீங்களே ஒரு ஆளை அடையாளம் காட்டுங்கள்.. இல்லை துபாய்ல இருந்து வந்து எலெக்ஷன்ல நில்லுங்க..   11:14:32 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X