Vijayalakshmanan S : கருத்துக்கள் ( 18 )
Vijayalakshmanan S
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2021
அரசியல் சுறுசுறுப்பான மத்திய அமைச்சர்!
இந்த மசோதா எதற்காக சட்டமாக்க கொண்டு வரப்பட்டது, எதற்கு இந்த சட்டம் நீக்கபட உள்ளது போன்ற அம்சங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளாமல் வாய்மொழியாக ஒப்புடுவாள் பெற்று நிறைவேற்ற பட்டது. குறைந்த பட்ச ஆதார விலை பற்றி, உறுப்பினரால் பேச இடம் கொடுக்காமல், முடித்து வைக்கப்பட்டது. எனவே விவசாயி போராட்டம் இன்னமும் விலக்கப்படவில்லை.   10:01:59 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
19
2021
கோர்ட் ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது? உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில் ஹிந்தியில் மனு அளித்தல் ஏற்கப்படுமா. இந்த மொழியில் வாதங்களும் ஏற்கப்படுமா   15:28:43 IST
Rate this:
33 members
0 members
11 members

நவம்பர்
12
2021
உலகம் எச் 4 விசாவை உடனடியாக வழங்க அதிபர் ஜோ பைடன் அரசு முடிவு
பி 1/ பி 2 விசிட்டர் விசா மனு அனுப்பி பல மாதங்கள் கடந்தும் அமெரிக்கா அரசு கட்டணத்தை பெற்று கொண்ட பின்னும் மனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியர்கள் பயணம் செய்ய முடியவில்லை. பி1/ பி 2 விசாவும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.   08:52:33 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
12
2021
பொது வெளிநாட்டிலிருந்து வரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் பரிசோதனை தேவையில்லை
இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் தடுப்பு ஊசி இரு முறை செலுத்திய சான்று, கோவிட நெகடிவ் டெஸ்ட் சான்று அளித்தாலும், அமெரிக்கா அடைந்த நகரில் மையமும் கோவிட லேப் டெஸ்ட் எடுக்கப்பட்டு, சோதனை முடிவு வரும் வரை மூன்று நாட்கள் வீட்டு/ தங்குமிடத்தில் தனிமை படுத்திகிறார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்திலும் இந்திய பிரஜைக்கு மட்டும் இவ்வாறு கட்டுப்பாடு (பத்துநாட்கள் தனிமை.   14:08:50 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
10
2021
உலகம் நாகேந்திரனுக்கு இன்று நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்திவைப்பு
இந்த குற்றவாளி மன நலம் குன்றியவர் என்று தெரிவதால் மரண தண்டனை அளித்த தீர்ப்பு மாரு பரிசீலனை செய்ய முகாந்திரம் உள்ளது, அனால் சிங்கப்பூர் அரசு, கோர்ட்டு இதை ஏற்க மறுக்கிறது   11:50:32 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
10
2021
கோர்ட் கொரோனாவுக்கு 36,000 பேர் பலி கருணை தொகை வழங்க உத்தரவு
கருணை தொகை பெற மனு, வழி முறை போன்றவை வருவாய் துறை பேரிடர் மேலாண்மை பற்றி வருவாய் நிர்வகிக்கும் கமிஷனரிடம் எந்த ஆவணங்கள் இணைக்க வேண்டும் போன்ற விபரங்கள் குறிப்பிட வேண்டும்   11:38:15 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
8
2021
கோர்ட் விபத்தில் மனைவி இறப்பு கணவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு
இழப்பீடு தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும். லாரி உரிமையாளர் அல்ல   11:49:37 IST
Rate this:
1 members
0 members
7 members

நவம்பர்
8
2021
கோர்ட் விபத்தில் மனைவி இறப்பு கணவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு
இழப்பீடு தொகை இன்சூரன்ஸ் கம்பெனி தர வேண்டும். லாரி உரிமையாளர் அல்ல   11:45:25 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
17
2021
அரசியல் சாணி பவுடருக்கு வருது தடை எலி மருந்துக்கும் கட்டுப்பாடு
மாட்டு சாணம் - இதில் பாக்டீரியா கிருமிகள் இருப்பதால், இதை கிருமிநாசினியாக பயன் படுத்துவது தவறு எனினும் நாம் இவ்வாறு பயன்படுத்துவது தடுக்கபட வேண்டும்.   11:17:56 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
31
2021
உலகம் இந்தியாவுக்கு தடுப்பூசி உதவி அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி உறுதி
அமெரிக்கா தன் தேவைக்கு அதிகமாக தடுப்பு ஊசி பெற முன் ஏற்பாடுகள் செய்த்துள்ளது. இவற்றை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க அமெரிக்கா உடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.வெறும் பேச்சுக்கள் பயன் இல்லை   09:14:21 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X