விரைவில் அனைத்து மாநகரங்களிலும் பயன்பாட்டுக்கு வந்தால் மிக நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷ பயணம் புகை அற்ற பயணம் ...
14-பிப்-2023 11:01:04 IST
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசு பதவிக்கோ, அரசியலுக்கோ, கவர்னர் பதவிக்கோ வரக் கூடாது 😊😂🤣 என்ற சட்டம் இருந்தால் யாரும் அஞ்சப்போவது இல்லை.
14-பிப்-2023 10:56:08 IST
ஐயர் ஜி.... நம்ம தமிழர்களின் பொது அறிவைக் கேலிக்கு உரியதாக ஆக்காதீர்கள். இது சென்னை மெட்ரோ Under Ground பாதை அமைக்கும் போது அண்ணா சாலையில் ஏற்பட்ட விபத்து. நல் வாய்ப்பாக அசம்பாவிதம் எதுவும் நடக்க வில்லை. வெளி தேச மக்கள் மோடிக்கு காவடி தூக்க வேண்டியது. இப்படி கருத்து போட வேண்டியது. நான் உங்களைச் சொல்லவில்லை. அதுக்காக நான் உ பி , யோ, சங்கியோ, டம்மியோ கிடையாது. தமிழர்கள் நலனோடு இந்திய மற்றும் உலக மக்கள் நலம் நாடும் நண்பன் .
14-பிப்-2023 10:53:02 IST
நல்ல வாக்கு சொன்னீர்கள்...
ஆசிரியரே...
நெஞ்சில் சுமந்த மனைவி
இல்லறம் போதும் என்று
உதாசீனம் செய்தாலும்
மாறு இடம்
மாற்று இடம் தேடி ஓடாத கணவர்கள் நல்லவர்கள் என்று சொன்னதுக்கு நன்றி...
🤔😀👍🙏
22-மார்ச்-2022 13:34:56 IST
பச்சைப் பட்டாணி
டபுள் பீன்ஸ்
பச்சைப் பட்டாணி க்கு கலர் பூசுவதை
மேற்கு தாம்பர காய்கறிகள் விற்கும் ஆசாமிகள் தாய்க்குலங்களும் அடக்கம் முப்பது வருடங்களுக்கு முன்பே செய்வார்கள்.
டபுள் பீன்ஸ் எப்படி
அதில் கலர் போட்டு என்ன செய்வார்கள். சண்டாளர்கள். சதிகாரர்கள்...
09-பிப்-2022 18:33:45 IST
ஆளும் பா.ஜ., பெரும்பாலான வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது
ஆம் ஆத்மி ... ஜி யின் பி டீம் உள்ளே பூந்து வோட்டுக்களைப் பிரித்து விட்டது .
தமிழகத்தில் கூட டி எம் கே ஆட்சி புடிக்காதவன் கூட ஊராட்சி தேர்தலில் அதுக்குத்தான் போடுவான்
11-அக்-2021 09:00:29 IST
அருமையாகக் கூறினீர்கள் பழம்பெரும் படைப்பாளர்களின் புத்தகங்கள் தமிழ் நூலக இணையத்தில் பிடிஎப் கோப்புகளாக உள்ளன தரவு இறக்கி வாசிக்கலாம்
12-மே-2020 15:28:58 IST
இந்திய கம்யூ மாநில செயலர் முத்தரசன் ஜி,
ஒரு முறை நீங்கள் 100 நாள் வேலை நடக்கும் இடத்தில்
நடக்கும் அற்புதமானப் பணிகளைப் பார்த்தால்
உடனே அந்தத் திட்டத்தை முடக்கி விடுவீர்கள்.
மக்கள் எவ்வளவு சோம்பேறிகள் என்பதை
நேரில் பார்க்கலாம்
மேலும்
ஊழலின் ஊற்றுக்கண் அந்தத் திட்டம்.
வரும் ஏழை பெண்கள்
பத்து நிமிஷம் புற்களை அதுக்கு வலிக்காமல்
சீவுவார்கள் .
ஒரு பெண்மணி போதும் வாங்க என்றால்
அனைவரும் போய் உட்கார்ந்து கொள்வார்கள்
கொஞ்ச நேரத்தில் சுபர்வைசர் வந்து
ஓகே என்பார்
முடிந்தது பணி
நல்ல உடல் தகுதி திறன் உள்ளவர்களை வைத்து
குளங்களை தூர் வாரலாம்
கரைகளை பலப்படுத்தலாம்
எரிகளை தூர்வாரலாம்
முடிந்த இடங்களில் எல்லாம் மரக்கன்றுகள் நடலாம்
ஆனால் நடப்பதோ அநியாயம்
12-மே-2020 07:44:04 IST
சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்
என்றால் அதற்கு இந்தியா மார்வாடிகளை நாட்டை விட்டு ஓட்ட வேண்டும்
குஜராத்தி ராஜஸ்தான் வியாபாரிகள்
இந்தியச் சந்தையில் சீனப் பொருட்களை
புகுத்துகிறார்கள்
வேணும்னா நீ கம்மி ரேட் ல
பொருள் குடு என்று வேறு கலாய்ப்பான்
தேசப் பற்று இல்லாத இரண்டு மாநிலங்கள்
(நல்லவர்கள் பொறுத்துக் கொள்ளவும்)
பட்டன் சீப்பு முதல்
கணினி உதிரி பாகங்கள் வரை
அனைத்தும் சீனாவில் இருந்து
வரவழைப்பது செலவு குறைவாகத் தோன்றுகிறது
தரம் பற்றி இவர்கள் நினைப்பது இல்லை
12-மே-2020 07:25:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.