K Sridharan : கருத்துக்கள் ( 44 )
K Sridharan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2020
சம்பவம் பயங்கரவாதிகளுக்கு வீட்டிலேயே அடைக்கலம் தந்த பலே டிஎஸ்பி.,
ஒட்டுமொத்த நெட்ஒர்க்கை கண்டுபிடிக்கும் வரை, அவ்வவளு சீக்கிரம் விட்டுவிட கூடாது. சீ... தேச துரோகி   17:50:47 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
1
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணன் கைது
"யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" \\\ஐயா சொல்லிக்கொடுத்தது தான். இப்ப சொன்ன ஒதுக்குவாரா??///   11:19:53 IST
Rate this:
2 members
0 members
19 members

ஆகஸ்ட்
13
2019
உலகம் நாடுகள் பாராமுகம் பாக்., புலம்பல்
இனி ஒன்னும் வேலைக்கு ஆகாது நைனா நீங்க இப்படியே பேசிகிட்டு திரியவேண்டியதுதான்   16:12:06 IST
Rate this:
0 members
0 members
26 members

ஜூன்
23
2019
சம்பவம் காஞ்சிபுரம் கோவிலில் 8 கிலோ தங்கம் சுருட்டல்முன்னாள் அர்ச்சகர் மும்பையில் கைது
சிலையை செய்தவர் முத்தையா அவர்கள். சிலையை உருக்கி ஊற்றிவர் நிச்சயம் அர்ச்சகராக இருக்க முடியாது. ஒருவேளை அர்ச்சகர் தங்கத்தை தராமல் விட்டு இருந்தால், மற்ற எட்டு பெரும் ஊமையாக இருந்து இருக்க மாற்றார்கள். முத்தையா அவர்கள் மீது ஏற்கனவே வேறு ஒரு கோவில் தொடர்பான வழக்கும் விசாரிக்க பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி, வீரசண்முகமணி, கவிதா, மற்ற ஒன்பது பேர் மீது, போலீசார் வழக்கு படிந்து விசாரணை செய்து வரும் தருணத்தில், அர்ச்சகரை மட்டும் திருடன் போல் சித்தரிப்பது, சரி என்று படவில்லை. நீதி மன்றம் விசாரித்து, சரியான முடிவை சொல்லும். குற்றவாளிகள் நிச்சயம் அடையாளம் காணப்படுவார்கள். தனக்கு தெரிந்ததை, இப்பெரியவர் நீதி மன்றத்திலும், திரு பொன் மாணிக்கவேலுவிடம் முழுமையாக சொல்லிவிடுவது உத்தமம். கறை அற்ற கை எனில், நிச்சயம் பகவான் காப்பாற்றுவார்   11:51:22 IST
Rate this:
0 members
1 members
28 members

ஜூன்
13
2019
சம்பவம் விமான விபத்தில் 13 பேரும் உயிரிழப்பு
விலை மதிப்பற்ற நமது வீரர்கள் இப்படி மாய்ந்து போவதை ஏற்க முடியவில்லை வீரர்களின் உயிர் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து முயற்சிகளை மத்திய அரசும், முப்படை தளபதிகளும் உறுதி செய்யவேண்டும். கண்ணீரை காணிக்கை ஆக்குவதை தவிர வேறு வழி இல்லை   14:47:28 IST
Rate this:
0 members
0 members
0 members


மே
16
2019
கோர்ட் ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறு நடிகர் கமலுக்கு அறிவுரை
முஸ்லிம்களை பற்றி சினிமா எடுத்து வம்பில் மாட்டிக்கொள்வது அல்லது இந்த மாதிரி எதையாவது பேசி விமர்சினத்திக்குள்ளாவது காந்திக்கு நீங்க கொள்ளு பேரன் என்றால், அப்போ அவருடைய கொள்ளு பேரன் எல்லாம் யாரு? நாங்க யாரு?   14:05:27 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
9
2019
பொது புரட்சித்துறவி ராமானுஜர் இன்று ராமானுஜர் 1,002வது ஜெயந்தி
வைணவத்தில் துறவம் இல்லை. மஹான் ஸ்ரீமன் ராமானுஜரை துறவி என அழைப்பது யேற்புடையது அல்ல   12:22:30 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
18
2019
பொது விமான ஊழியர்கள் மீது குவியும் புகார்கள்
அடேயப்பா... 25 வருஷமாவா.... சொல்லவே இல்ல... அதுக்காக அம்பானியின் அண்ணனை வம்புக்கு இழுக்கிறது சரியில்லை...   11:08:57 IST
Rate this:
2 members
0 members
4 members

மார்ச்
1
2019
பொது விமானத்தில் அபிநந்தன் பெற்றோருக்கு அமோக வரவேற்பு
சரியாக சொன்னீர், திரு அண்ணாமலை அவர்களே """""ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்"""" இவரால் இந்த தேசமே பெருமை கொள்கிறது ஒரு இந்திய குடிமகனாக, இவருக்கு வணக்கம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்   12:33:57 IST
Rate this:
0 members
0 members
156 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X