Tamil Selvan : கருத்துக்கள் ( 2960 )
Tamil Selvan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
31
2018
அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க. மோதல் கூட்டணி முயற்சியில் பின்னடைவு
ஹரி ஹர ராஜா சர்மா ஒரு வட நாட்டவர். அதனால் ஒரு வட நாட்டவர் தமிழகத்தில் இந்து மதத்தை வளர்க்க கூடாது. அது தானே திராவிடர்களின் வாதமும், அதற்கு துணை போகிற துருக்கியர்கள் வாதமும்?. அப்படி என்றால், அம்பேத்கர் ஒரு வட நாட்டவர். அவர் பெயரை வைத்து கொண்டு அம்பேத்கர் தெரு, அம்பேத்கர் நகர், அம்பேத்கர் காலனி என்று ஒரு வட நாட்டவர் பெயரை வைத்து கொண்டு திராவிடர்கள் ஒவ்வொரு ஊரிலும் சாதியை மட்டும் வளர்க்கலாமா?.   20:16:12 IST
Rate this:
30 members
0 members
148 members

டிசம்பர்
31
2018
அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க. மோதல் கூட்டணி முயற்சியில் பின்னடைவு
இந்துக்கள் சர்மாக்களை ஆதரிக்கலாம் தவறில்லை.   20:10:59 IST
Rate this:
2 members
0 members
48 members

டிசம்பர்
30
2018
அரசியல் அ.தி.மு.க., கூட்டணியில் இணைகிறது த.மா.கா.?
KHAN CROSS கட்சி தனியே நிற்கட்டும். பாஜகவும் தனியாக நிற்கும்.   20:06:27 IST
Rate this:
0 members
1 members
0 members

டிசம்பர்
30
2018
அரசியல் அ.தி.மு.க., கூட்டணியில் இணைகிறது த.மா.கா.?
இரண்டு லச்சம் ஈழத்தமிழர்களை கொத்து கொத்தாக கொல்ல துணை போன திமுகவை விட, காட்டி கொடுத்த கருணாவை விட, ஜெயலலிதா எவ்வளவோ மேல்.   20:05:09 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
30
2018
அரசியல் அ.தி.மு.க., கூட்டணியில் இணைகிறது த.மா.கா.?
அதிமுகவுக்கு வாசன் ஒரு தேவை இல்லாத ஒரு EXTRA LUGGAGE. அவ்வளவுதான். அதே மாதிரித்தான் திமுகவுக்கு கான்கிராஸ் ஒரு தேவை இல்லாத ஒரு EXTRA LUGGAGE. இதனால் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் ஒரு லாபமும் இல்லை.   20:03:00 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2018
அரசியல் பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியம் உண்டா?
தமிழச்சிகளின் கற்பு கிலோ என்ன விலை என்று கேட்ட கற்புக்கரசி தானே?.   19:59:48 IST
Rate this:
4 members
0 members
16 members

டிசம்பர்
30
2018
அரசியல் பொய் பரப்பியதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியம் உண்டா?
தொண்டனே இல்லாத தமிழக கான்கிராஸ் கட்சியில் இருந்து கொண்டு நீங்கள் எப்படி தலைவியாகி, இல்லாத தொண்டனை பார்த்து "கை" அசைக்கிறீர்கள்?. அதை முதலில் நிறுத்துங்கள்.   19:58:46 IST
Rate this:
5 members
0 members
14 members

டிசம்பர்
31
2018
அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க. மோதல் கூட்டணி முயற்சியில் பின்னடைவு
பரோட்டா பாய்ஸ்கள் தனியாக நின்று வெற்றி பெற்று காட்ட சொல்லுங்களேன் பார்க்கலாம்?.   19:49:46 IST
Rate this:
4 members
1 members
46 members

டிசம்பர்
31
2018
அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க. மோதல் கூட்டணி முயற்சியில் பின்னடைவு
. MODERATOR-னின் கண்ணிலே மண்ணை தூவி விட்டு கருத்து போடுவதில் வல்லவர்கள் நாங்கள். இருந்தாலும் இதில் உண்மையில் உரை கல்லில் சில நேரங்களில் நாங்கள் தோற்று போய் விடுகிறோம்.   19:38:51 IST
Rate this:
1 members
1 members
57 members

டிசம்பர்
31
2018
அரசியல் பா.ஜ., - அ.தி.மு.க. மோதல் கூட்டணி முயற்சியில் பின்னடைவு
நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது? 70 வயசு கிழவன் 35 வயது பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டவரைதானே சொல்லுகிறீர்கள்?. ஹும் ம் ம் ம் ம்   19:01:56 IST
Rate this:
4 members
0 members
56 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X