K. V. Ramani Rockfort : கருத்துக்கள் ( 577 )
K. V. Ramani Rockfort
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
3
2019
அரசியல் பொங்கல் பரிசு பொருட்கள் ஒரு வாரத்தில் கொள்முதல்
போன மாசமே இந்த திட்டத்தை துவக்கி வைத்தாரே நம்ப முதலமைச்சர், இன்று வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்து சேறவில்லையே தேர்தலுக்கு முன்னே கொடுக்கலாம் என்று நினைக்கிறார்களோ ?   18:55:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
1
2019
பொது காஞ்சி பீட கலாசார மையம்
தென்னிந்திய, ஆன்மிக பயணத்துக்கான உதவி மையமாகவும், இந்த கலாசார மையம் செயல்படும் என்பது ஒரு நல்ல துவக்கம்.   18:17:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
2
2019
கோர்ட் பொன் மாணிக்கவேல் வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்கிறதே ? தமிழக அரசுக்கு, கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இங்கே கொண்டுவர ஒரு கால நிர்ணயம் செய்து, ஏன் உத்தரவிடவில்லை ?   18:13:10 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
29
2019
கோர்ட் கடன் பெற்று மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு
நம் நாட்டில் வங்கிகளின் வாராக்கடன் கோடிக்கணக்கில் இருப்பதாக தகவல் உள்ளது, அந்த பட்டியலில் உள்ள நபர்கள் மீது வழக்குகளை நம் சென்னை CBI நீதிமன்றத்தில் அப்பீல் செய்து (இந்த தீர்ப்பு போல) விரைவில் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.   19:21:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2019
பொது என்னாச்சு திருமா? காயத்ரி ரகுராம் கேள்வி
பதில் தருவாரா ? இந்து விரோதி திருமாவளவன் கவனத்துக்கு   18:55:42 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
26
2019
அரசியல் சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
சட்டத்தை அமல் படுத்த வேண்டியவர்களே அதை மதிக்காதது மிகவும் கண்டிக்கவேண்டிய ஒரு விஷயம்.   10:18:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
25
2019
அரசியல் மஹா., ஆட்சி கலைப்பு பிரதமருக்கு சிறப்பு அதிகாரம்
இந்திய அரசியல் சட்டத்தை அறியாத காங்கிரஸ் ஏன் அரசியலிலிருந்தே விலக கூடாது ?அலுவல் ஒதுக்கீடு சட்டத்தின், 12வது விதியின்படி, அவசர காலங்களில் அமைச்சரவையை கூட்ட முடியாத நிலையில், முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.   18:49:41 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
22
2019
கோர்ட் சிவசேனா, காங்., கூட்டணிக்கு எதிராக வழக்கு
சபாஷ் ஒரு கட்சியை ஆட்சி செய்ய விடாமல் தடுப்பதற்கு, இவ்வளவு கூட்டு கட்சிகளா? இவ்வளவு கட்சிகளுக்கும் எப்படி ஆட்சி செய்ய அனுமதி கொடுக்க முடியும் ? அப்படி கொடுத்தால் அங்குள்ள மக்களுக்கு நிச்சயம் நண்மை கிடைக்காது.   17:36:15 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
21
2019
பொது ரூ. 50,000 கோடி! வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத தொகை... 30 மோசடி பேர்வழிகள் பட்டியல் வெளியீடு
மக்களின் பணம்தான் வங்கிகளுள்ளது, வங்கிகளின் அலட்சியப்போக்கே இவ்வளவு பணத்தை வாரி வழங்கி, வாராக்கடன் என்று சொல்லி, மக்களை ஏமாற்றியதற்கு முக்கிய காரணம். முதலில் கடன் கொடுத்தோர், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்ததுபோலவாகும். உடனே அந்த களவாளிகளி பிடித்து சிறையில் அடைக்க வேண்டும், அப்பொழுதுதான் வரும் நாட்களில், நம் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும்.   17:28:57 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
19
2019
பொது கலெக்டர் வைத்த டெஸ்ட் தாசில்தார்கள் பெயில்
ராமநாதபுரம் கலெக்டர் திரு. வீரராகவ ராவ் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள். திருச்சியில் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, திருச்சி மக்களுக்கு நல்லதே செய்தார், பிறகு அடுத்தடுத்தது பிற மாவட்டங்களிலும் ஆட்சியராக பதவி வகித்து இப்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கும் நல்லதே செய்கிறார்.   20:20:26 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X