anuthapi : கருத்துக்கள் ( 271 )
anuthapi
Advertisement
Advertisement
ஜனவரி
21
2019
கோர்ட் கார்த்தி வழக்கில் கோர்ட் உத்தரவு
எப்படி எழுத்து பூர்வமான பதில் கொடுத்தாலும் அனுமதி தர போகிறீர்கள். எடுத்தவுடன் கொடுத்தால் வாசனை தெரிந்து விடும் அதனால் தானே.   14:39:44 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
9
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2019
பொது சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம்?
வினாசகாலே விபரித புத்தி   16:20:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
31
2018
அரசியல் கருணாநிதிக்கு காரியம் செய்ய காசி சென்ற துர்கா
தனி மனிதன் உரிமை என்றால் நீங்கள் ஏன் மேடை போட்டு திட்டுகிறீர்கள் கடவுளை நம்புகிறவன் காட்டு மிரான்டி என்று. எங்களுடைய தனி உரிமையில் நீங்கள் ஏன் தலையிடுகிறிர்கள்.   19:46:03 IST
Rate this:
0 members
0 members
51 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
பொது ஜி.எஸ்.டி., வரி விபரங்கள் ஆச்சரியம் தந்த மாணவன்
இல்லை மோடி இந்த மாணவனை மிரட்டி இது போன்றதொரு விவரம் வெளியிட செய்து இருக்கிறார்கள். GST வரி விதிப்பு வந்தது முதல் இந்தியாவின் பொருளாதரம் மிகவும் சீரழிந்து விட்டது. நிறைய பேர் வியாபாரம் செய்வதையே விட்டு விட்டார்கள். நிறய பேர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள். பொருளாதாரா மேதை மன்மோகன் சிங்க் அவர்களே கூறிவிட்டார். மோடி எல்லோரையும் மிரட்டுகிறார். சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மோடி ஒழிக. தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது. இப்படிக்கு அணைத்து மத சார்பற்ற கட்சிகள் இந்திரா காங்கிரஸ், வலது, இடது கம்யூனிஸ்டிகள்,சரத் பவர், லாலு, முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு,மமதா,தொல், வை கோ, சீமான் , தானை தலைவன் அண்ணன் ஸ்டாலின்.   13:51:20 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
கோர்ட் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு செப்.24ல் ஆஜராக உத்தரவு
யாரை பார்த்து என்ன சொல்கிறீர்கள் எங்கள் சின்ன வாழும் தொல்காப்பியர், சின்ன முத்தமிழ் வித்தகர், நடமாடும் சின்ன திருவள்ளுவர், தமிழுக்காக நிறைய முறை உயிர் கொடுத்த எங்கள் தலைவரின் ஒப்பற்ற மகனை பார்த்து என்ன சொல்கிறீர்கள்.   13:29:21 IST
Rate this:
0 members
0 members
68 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
கோர்ட் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு செப்.24ல் ஆஜராக உத்தரவு
இந்த வழக்கை விசாரிக்க நிரந்தர சென்னை மற்றும் மதுரை ஹை கோர்ட் இல் நிரந்திர தடை வாங்கி விடுவோம்.இது வரையில் சட்டபடியாக எந்த ஒரு வழக்கையும் நாங்கள் நேர்மையாக சந்தித்தது விடுதலை ஆகி இருக்கிறோம்.   09:37:29 IST
Rate this:
0 members
0 members
73 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2018
பொது ராஜினாமா! விசாரணை கமிஷன் தலைவர் பதவியை உதறினார் ரகுபதி
அது என்னோமோ அண்ணன் வில்சன், கபில் சிபில், அபிஷேக் சிங்கவி இவர்கள் ஆஜராகும் எல்லா வழக்குகளிலும் ஒன்று உடேன stay ஆர்டர் கிடைத்து விடுகிறது, உடேன ஜாமீன் கிடைத்து விடுகிறது, விசாரிக்க தடை கிடைத்து விடுகிறது அல்லது உடேன விடுதலை கிடைத்து விடுகிறது,   16:17:48 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
பொது அமலாக்கத்துறை கண்காணிப்பில் அகமது படேல்
"ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் கேசு போடு. நிரூபியுங்க தெம்பு இருந்தா?" முடியாது தான் உங்களுக்கு தான் உடனே முன் ஜாமின்,கேஸ் பைல் பண்ண தடை, கேஸ் விசாரிக்க தடை, கைது செய்ய தடை, வெளி நாடு செல்ல அனுமதி கிடைத்து விடுகிறதே.உங்களுக்குத்தான் எல்லா இடத்திலும் விசுவாசிகள் இருக்கிறார்களே.   19:15:19 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணமா ?
குறை கூறமுடியாது. ஏனேனில் அவர்கள் வாக்கு சாவடி கைப்பற்றுவது, கள்ளவோட்டு போடுவது, வாக்கு பொட்டியை தூக்கிக்கொண்டு ஓடுவது இவற்றில் "கை" தேர்ந்தவர்கள்.   18:53:59 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X