M.Vinothkumar : கருத்துக்கள் ( 42 )
M.Vinothkumar
Advertisement
Advertisement
டிசம்பர்
23
2018
வாரமலர் திண்ணை
காலத்தை வென்ற காவிய நாயகன் என் தலைவர் MGR   08:22:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
7
2018
உலகம் மலேசியாவில் ரஜினி பேட்டி- எக்ஸ்குளுசிவ்
இவரு கண்டக்டர் ஆ இருந்தவர் தானே.. இப்போது நடக்கும் பஸ் strike போராட்டத்திற்கு இவருடைய ஆதரவு யாருக்கு (தொழிலார்களுக்க இல்லை அரசாங்கத்திற்க ??). நீ என்ன அவருக்க வோட்டை போட்டே னு கேள்வி கேப்பாங்க.. சரி .. அவருக்கு வோட்டை போட்டு தேர்ந்து எடுத்தாலும்.. ஐம்பது வருட திராவிடத்தை எப்படி ஐந்து வருசத்துல சரி செய்ய முடியும் னு கேப்பாங்க..   15:04:59 IST
Rate this:
15 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
11
2017
அரசியல் சசிகலாவின் செயல்பாடுகளால் ஜெ., விசுவாசிகள்... அதிர்ச்சி ..! கவர்னரை சந்திக்க தினகரன் எதற்கு என கேள்வி
ஒரு வேளை சொத்து குவிப்பு வழக்கில் நான் உள்ளே சென்று விட்டால் எனக்கு பதில் தினகரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் படி கேட்டு கொண்டு இருக்கலாம்..   14:25:59 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
10
2017
அரசியல் ஆட்சி அமைக்கும்படி சசிகலாவுக்கு அழைப்பு விடுக்க...முடியாது? மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியதாக பரபரப்பு
சசி தரப்பு MLA களின் எண்ணிக்கை மெஜாரிட்டிக்கு கீழே குறையும் வரை எல்லாரும் (எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள்) OPS கு ஆதரவு தெரிவிப்பது போல இருப்பார்கள்..இருபக்கமும் மெஜாரிட்டி இல்லாத சமயத்தில் ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க இருவரையும் அழைக்க வாய்ப்பு உண்டு.. ஜெயா சமாதியில் சசி உண்ணாவிரதம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. தன்மீது இருக்கும் கொலை பழி , சர்வாதிகாரி போன்ற பிம்பங்களை மாற்ற சசி இனி தன் மீது பரிதாபம் ஏற்பட வைக்கும் நாடகங்களை அரங்கேற்றுவர்..பெண் என்றால் பேய்யும் இறங்கி வரும்.. என்ன நடக்கிறது என்று போக போக தெரியும்.. நாடு இருக்கும் நிலையில் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய உள்ளது.. கடந்த ஒரு வாரமாக இதே செய்திகள் தான் பெரும்பாலும் உள்ளது..ஹ்ம்ம்   00:04:33 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
அரசியல் அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்! நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம் அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன் சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு
வந்தோரை வாழ வைப்பவன் தான் தமிழன்.. ஆனால் அவன் இளிச்ச வாயன் இல்லை.. vote போட்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.. சசி முதல்வராக ஆதரிப்பதற்கு ஒரு பத்து காரணங்கள்.. இல்லை இல்லை ஒரு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்..   23:47:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
11
2017
அரசியல் கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்களிடம் உருகிய சசிகலா
Chances are there that sasi is going to have indefinite fasting from tomorrow in Jaya memorial...   23:38:14 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
அரசியல் அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்! நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம் அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன் சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு
தெரிந்தோ தெரியாமலோ DMK ஆட்சிக்கு வருவதற்கு எல்லா வேலைகளும் செய்கிறார்கள். சசி தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொள்கிறார். பன்னீர் தான் முதல்வர் ஆவதற்கு முன் மொழிந்தார் என்று சொல்லும் சசி, இப்பொழுது அதே பன்னீர் தான் எதிர்க்கிறார்.. பன்னீருக்கு விட்டு கொடுத்து போவது தான் அழகு.. இல்லை என்றால்.. இருவருக்கும் கிடைக்காது.. ஆட்சி கலையும்.. இப்போதைய நிலையில் ஆளும் கட்சி திரும்ப ஆட்சியை பிடிப்பது மிகவும் கடினம்.. உலகத்திலே.. chairman , counsilor , கவர்னர், CM யாரும் இல்லாத ஒரே மாநிலம் தற்போது தமிழகம் தான்..   17:23:54 IST
Rate this:
4 members
1 members
21 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி
யோவ் அம்பி.. ancient sculpture இருக்குயா..அடமங்கலம் புதூர் (திருவண்ணாமலை மாவட்டம்) உள்ளது.. தெரிய வில்லை என்றால் போய் விக்கிபீடியா & கூகுளை தேடி பாருய்யா.. சும்மா வந்து அடிச்சு விட கூடாது..   21:48:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
22
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு மாடு முட்டி ஒருவர் பலி
இதுக்கு தான் ஸ்கூல் ல வரலாறு சொல்லித்தரும் போது தூங்க கூடாது என்று சொல்வது.. உலகமே ஒரு நாடக மேடை.. அதில் எல்லாருமே கூத்தாடிகள் தான்.. எல்லா கூத்தாடிகளும் நாடாள முடியாது.. திறமை இருப்பவர்கள் எங்கும் இருப்பார்கள்.. டீ கடையில் இருந்து வரலாம்.. பேப்பர் போடுபவராக இருந்து வரலாம்.. நீங்கள் தமிழர் வரலாறை புரிந்து வைத்துள்ளதை விட நான் கூத்தாடிகளை பற்றி நன்றாகவே புரிந்து வைத்து உள்ளேன்..   21:39:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X